திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உகசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், இக்கணக் கிப்ப டிக்கார் வெல்லுவா பரிசங்கி நக்கஞ் சொக்கனே யல்லா லுண்டோ தொழுபவர்க் கெளியா னென்று மிக்க தியையு மாட்டாக் கைந்தலை விரைந்து நோக்குக் தக்கபே ரன்பை யுங்கண் டதிசயித் தார்கள் சான்றோர், (உ.அ) மண்மிசை வழக்கு வெல்வான் மாமன் மெய் புனைந்த தன்றி யெண்மறை யுரைக்கும் லாயா விகல்வழக் குரைப்ப தேயொண் 3 கண்ணினீர் சோர வாய்விட்டழுவதே கடடவு ளென்றாங் கெண்ணரும் வணிகர் முற்று மேத்தினா ரருளை வாழ்த்தி, (உக) ஆகத்திருவிருத்தம் - ககசு எ. சஉ. - அட்டமாசித்திபகர்ந்த திருவிளையாடல். (க) மல்லலஞ் சிறப்பி னோங்கும் வான்றொடுங் கயிலை யங்கண் பல்வித மணிபி றங்கு பளிக்குமண் டபத்தி ருந்து சொல்லரும் பல்க ணங்க டுதிசெய்து விதியிற் கேட்ட நல்வினைக் கதைக வின்றா ாையகன் முன்னோர் நாளில், முறைமையி னவிலுங் காலை முனைநெடு வேற்ற டக்கை யறுமுகக் கடவுட் கின்பா லன்பொடு 4நல்கிச் சற்று மறுவிலா வியக்க மாத ரறுவரு மகிழ்ந்து வந்து நெறியொடு சிறந்த நல்கி நின்றடி தொழுது போற்றி. கருணைமே னியனே தேவர் தேவனே கயிலை வேந்தே யரியவை யெவையு நல்கு மட்டமா சித்தி தம்மை யுரையொடு முரைத்தல் வேண்டு முணர்வுற வெங்கட் கென்னப் பாமனு முவகை கூர்ந்து பகர்ந்தனன் றிருந்த வாங்கு. வேறு. இருந்தணி மாமுத லெட்டுச் சித்தியும் திருந்திய பொருளொடு செப்புங் காலையில் விரும்பிய மடந்தையர் வினைவ சத்தியற் பரம்பிய பொருள்களைப் பராமு கஞ்செய்தார். {ச) உஅ, கணக்கு - வழக்கு. மாட்டாக்கைத் தலை - வன்மையில்லாதவி தவை. சான்றோர் - நியாயசபைத்தலைவர், (52) 2. இன்பால் - இனிப்பாலை, இயக்கமாதர் - யக்ஷமகளிர் . கூ. உரையொடு - பொருளொடு; சு. பட்ட மக்கையிற் பாங்கா யிருத்தங், கட்டமா சித்தி பருளிய வதுவும்', “இந்தி தன்னின் கீழிரு மூவர்க், கத்திக் கருளிய வாசே போற்றி" (திருவா. கீர்த்தி , சுஉ ங; போற்றி, கசு உ-க.) (ப - ம்.) 1. இங்கு' 2' கயந்தலை' 3 கண்க ணீர் சொரிய சிருக்சகல்கி'
உகசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் இக்கணக் கிப்ப டிக்கார் வெல்லுவா பரிசங்கி நக்கஞ் சொக்கனே யல்லா லுண்டோ தொழுபவர்க் கெளியா னென்று மிக்க தியையு மாட்டாக் கைந்தலை விரைந்து நோக்குக் தக்கபே ரன்பை யுங்கண் டதிசயித் தார்கள் சான்றோர் ( . ) மண்மிசை வழக்கு வெல்வான் மாமன் மெய் புனைந்த தன்றி யெண்மறை யுரைக்கும் லாயா விகல்வழக் குரைப்ப தேயொண் 3 கண்ணினீர் சோர வாய்விட்டழுவதே கடடவு ளென்றாங் கெண்ணரும் வணிகர் முற்று மேத்தினா ரருளை வாழ்த்தி ( உக ) ஆகத்திருவிருத்தம் - ககசு . சஉ . - அட்டமாசித்திபகர்ந்த திருவிளையாடல் . ( ) மல்லலஞ் சிறப்பி னோங்கும் வான்றொடுங் கயிலை யங்கண் பல்வித மணிபி றங்கு பளிக்குமண் டபத்தி ருந்து சொல்லரும் பல்க ணங்க டுதிசெய்து விதியிற் கேட்ட நல்வினைக் கதைக வின்றா ாையகன் முன்னோர் நாளில் முறைமையி னவிலுங் காலை முனைநெடு வேற்ற டக்கை யறுமுகக் கடவுட் கின்பா லன்பொடு 4நல்கிச் சற்று மறுவிலா வியக்க மாத ரறுவரு மகிழ்ந்து வந்து நெறியொடு சிறந்த நல்கி நின்றடி தொழுது போற்றி . கருணைமே னியனே தேவர் தேவனே கயிலை வேந்தே யரியவை யெவையு நல்கு மட்டமா சித்தி தம்மை யுரையொடு முரைத்தல் வேண்டு முணர்வுற வெங்கட் கென்னப் பாமனு முவகை கூர்ந்து பகர்ந்தனன் றிருந்த வாங்கு . வேறு . இருந்தணி மாமுத லெட்டுச் சித்தியும் திருந்திய பொருளொடு செப்புங் காலையில் விரும்பிய மடந்தையர் வினைவ சத்தியற் பரம்பிய பொருள்களைப் பராமு கஞ்செய்தார் . { ) உஅ கணக்கு - வழக்கு . மாட்டாக்கைத் தலை - வன்மையில்லாதவி தவை . சான்றோர் - நியாயசபைத்தலைவர் ( 52 ) 2 . இன்பால் - இனிப்பாலை இயக்கமாதர் - யக்ஷமகளிர் . கூ . உரையொடு - பொருளொடு ; சு . பட்ட மக்கையிற் பாங்கா யிருத்தங் கட்டமா சித்தி பருளிய வதுவும் ' இந்தி தன்னின் கீழிரு மூவர்க் கத்திக் கருளிய வாசே போற்றி ( திருவா . கீர்த்தி சுஉ ; போற்றி கசு - . ) ( - ம் . ) 1 . இங்கு ' 2 ' கயந்தலை ' 3 கண்க ணீர் சொரிய சிருக்சகல்கி '