திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ககூஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். புகல்வ தேதெதி ரிருந்திடுங் குதவழிப் புகுந்து பகைகொண் முட்டுடைப் பட்டினி 1வயிற்றிடைக் குளித்துத் தகவில் வஞ்சக நெஞ்சகந் தனினிண மருந்தி யிகழும் வாய்முகங் காட்டிட உவேறினர் கழுக்கள். வேறு. பவமுறு கையர் வெய்ய பாறு செங் குடர்பி இங்கச் சிவையவை சூழக் காக நிழலிடத் திரண்டோர் தாளிற் றவமுய லலகை யென்னச் சால வே வாயங் காந்து கவடிவெண் பற்கள் காட்டி யிருந்தனர் கழுக்க டோறும், (சஎ) சாணகம் பூசி யேடா சுட்டிடத் தரியே மென்பார் கோணில்கன் றெடுத்து நீறு தருந்திருக் கோயி லென்பார் கால நீ றின்றி வெள்ளை கண்டன வணிவா ராகி வீணழிக் தொழிந்த கையர் விலாவொடி யாக்கி னாரால். தளம்பு கெஞ் சுடைய வெண்ணா பிரஞ்சமண் டலைவ ராயோ ருளம்பரி வொடுக ழுக்கண் யோசனை யகல மேற வளம்பட வாது செய்த வாபண மென்னு நாமம் விளங்கிய தன்று முன்னா மேதகு தராத லத்தே. வேறு. பாசமற நீறணிவான் பாக்கியமில் சாக்கியர்க ணேசமுற விருந்தகழு நிரைமுடிந்த விடயின்றும் பூசுரர்கள் பணிந்தேத்தும் பூவணநன் னகர்மருங்கிற் காசினிமேல் விளங்கியது கழுவர்படை - வீடெனவே, (50) வறு. உறைத்த மன்னவன் முன்ன ருயர்ந்திடக் குறித்த சாமரம் பெற்றது குற்றமோ பொறுத்த தோணி புரத்தவர் தம்மொடுங் கறுத்த செங்கழுக் காணிச் சமணரே. சசு. எதிர் புகல்வதேது, முட்டுடைப் பட்டினி வயிறு - கண்டுமுட்டு, கேட்டு முட்டுக்களால் பட்டினியிருக்கும் வயிறு, முகம் - கழுவின் முகம், சா, பாறு - கழுகு, சிவை - நரி. கவடி - பலகறை. ச.அ. சாணகம் - சாணம், கன்று - பசுக்கன்று, விலாவொடி, - விலாப் பக்கம் ஓடியும்படி சிரிக்கும் சிரிப்பு; "'விலாவி நாக்கு' (மணி, கச: ந.கா.,) சகூ, தளம்பு கெஞ்சு - துளும்புகின்ற மனம். 50. சமணர்களுக்குச் சாக்கியரென்றும் ஒரு பெயருண்டு; கழுவர் படை வீடென்பது இக்காலத்துக் கழுவேறுமடை, கழுவேறு கடையெனவழங்கும். ருக, சாமரம் - சாமரை, கழுமரம், இக்கவி, வஞ்சப்பழிப்பணி, (பி - ம்.) ''வயிற்றினைக்கிழித்து' ஏறின'
ககூஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . புகல்வ தேதெதி ரிருந்திடுங் குதவழிப் புகுந்து பகைகொண் முட்டுடைப் பட்டினி 1வயிற்றிடைக் குளித்துத் தகவில் வஞ்சக நெஞ்சகந் தனினிண மருந்தி யிகழும் வாய்முகங் காட்டிட உவேறினர் கழுக்கள் . வேறு . பவமுறு கையர் வெய்ய பாறு செங் குடர்பி இங்கச் சிவையவை சூழக் காக நிழலிடத் திரண்டோர் தாளிற் றவமுய லலகை யென்னச் சால வே வாயங் காந்து கவடிவெண் பற்கள் காட்டி யிருந்தனர் கழுக்க டோறும் ( சஎ ) சாணகம் பூசி யேடா சுட்டிடத் தரியே மென்பார் கோணில்கன் றெடுத்து நீறு தருந்திருக் கோயி லென்பார் கால நீ றின்றி வெள்ளை கண்டன வணிவா ராகி வீணழிக் தொழிந்த கையர் விலாவொடி யாக்கி னாரால் . தளம்பு கெஞ் சுடைய வெண்ணா பிரஞ்சமண் டலைவ ராயோ ருளம்பரி வொடுக ழுக்கண் யோசனை யகல மேற வளம்பட வாது செய்த வாபண மென்னு நாமம் விளங்கிய தன்று முன்னா மேதகு தராத லத்தே . வேறு . பாசமற நீறணிவான் பாக்கியமில் சாக்கியர்க ணேசமுற விருந்தகழு நிரைமுடிந்த விடயின்றும் பூசுரர்கள் பணிந்தேத்தும் பூவணநன் னகர்மருங்கிற் காசினிமேல் விளங்கியது கழுவர்படை - வீடெனவே ( 50 ) வறு . உறைத்த மன்னவன் முன்ன ருயர்ந்திடக் குறித்த சாமரம் பெற்றது குற்றமோ பொறுத்த தோணி புரத்தவர் தம்மொடுங் கறுத்த செங்கழுக் காணிச் சமணரே . சசு . எதிர் புகல்வதேது முட்டுடைப் பட்டினி வயிறு - கண்டுமுட்டு கேட்டு முட்டுக்களால் பட்டினியிருக்கும் வயிறு முகம் - கழுவின் முகம் சா பாறு - கழுகு சிவை - நரி . கவடி - பலகறை . . . சாணகம் - சாணம் கன்று - பசுக்கன்று விலாவொடி - விலாப் பக்கம் ஓடியும்படி சிரிக்கும் சிரிப்பு ; ' விலாவி நாக்கு ' ( மணி கச : . கா . ) சகூ தளம்பு கெஞ்சு - துளும்புகின்ற மனம் . 50 . சமணர்களுக்குச் சாக்கியரென்றும் ஒரு பெயருண்டு ; கழுவர் படை வீடென்பது இக்காலத்துக் கழுவேறுமடை கழுவேறு கடையெனவழங்கும் . ருக சாமரம் - சாமரை கழுமரம் இக்கவி வஞ்சப்பழிப்பணி ( பி - ம் . ) ' ' வயிற்றினைக்கிழித்து ' ஏறின '