திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கசுசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், முற்றிய சீற்றம் பொங்கி மொழிவன கேட்டுக் கெட்டேன் வற்றிய தவத்தார் நும்போற் கண்டிலம் வைய கத்திங் கிற்றைநாட் டோற்பின் யாமே யேறுவ மெனவியைந்தீர் பொற்புடைக் கழுக்க டம்மை வாங்குமி னெனப்பு கன்றார். (ஙங! வேறு, எண்டு துஞ்சொன்மு குந்த னிறைஞ்சொளி வண்டு துங்கழல் 2வாழ்த்தவர் பாத்தொகை கண்டு துந் தொகக் காளத்தர் ஞான்றுமேற் கொண்டு தும்மெனக் காளங் கொடுத்தனர். (ஙச ) வேறு, மெய்யுறக் கேட்டு னக்கிம் மிகையெலா மென்கொல் வேண்டா 500, கயறத் தோற்பி னன்றே கழுததி யணைவோ மென்று துய்யவை சியங்கை வாங்கித் தோளில்வைத் தங்கை வீசி வையைமா நதியின் பாங்கர் கணுகினார் மன்னன் காண. (கூரு) மேவிய திறங்க ளோடு வாவர் வீரம் பேசித் தீவினைப் பேயத்தி னாலே வரும்வினை தெளியா ராகிக் காவல்சேர் மந்தி ரங்கள் கற்றயந் திரங்கண் மற்றும் யாவையுங் காண வேட்டில் யாற்றிடைத் தீட்டி பிட்டார். (ந.சு) வேறு, காழி நாயகர் கருணைசே பழகனை நினைந்து வாழ்க வந்தன சென்றுயர் வண்டமிழ்ப் பதிகம் தாழ லோதியே தடமலி யேட்டிடைத் தீட்டி யாழு மாற்றிடை பிட்டன ரகிலமுந் தழைப்ப, ஈ.எ) கொடிய நெஞ்சுடைக் கூற்றினை யனையவர் வேரைவுற் றடைவின் முந்துற விட்ட வெண் ணாயிர லேடு மிடையி னின்றவர் கிளா னகையுற விமைப்பிற் 10கடுகி நீர்வழி யோடிமுன் புகுந்தன கடலுள். (ஙஅ ) 15, ஈ., கழுவேறுவோர் அதனை வாங்கத் தோளில்வைத்துச செல்லுதல் மாபு, கூச, துது - பஞ்சபாண்டவர்க்குச் சென்ற தாது; உம்மை: அசைநிலை, இறைஞ்சுகழல், மேற்கொண்டுஞான்று ஊதுங்கள் ; ஊதுதல் - உடம்பு புடைத் தல். காளம் - ஒருவகை வாத்தியம், கழு. இச்செய்துடன் திரிபு. கூரு. மிகை - அளவுகடந்த செய்கை, கை - செயல், துய்யவை-கூர்மை யையுடையவை, கூசு. ஏட்டில் தீட்டி. கூா. "வாழ்க வந்தணர்" என்பது திருப்பாசுரத்தின் முதல் குறிப்பு. (பி - ம்.) 1 இயைத் திப்' 2'வாழ்த்த லர்' 3' தனிக்காளத்தர் வாதுமேற் இயைந்து' 'வறங்க' ' 'பயத்தலாலே' 7 நீட்டி' 3'ஐயுற்று' 9'வின்னகை' 10கடியநீர்வழி'
கசுசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் முற்றிய சீற்றம் பொங்கி மொழிவன கேட்டுக் கெட்டேன் வற்றிய தவத்தார் நும்போற் கண்டிலம் வைய கத்திங் கிற்றைநாட் டோற்பின் யாமே யேறுவ மெனவியைந்தீர் பொற்புடைக் கழுக்க டம்மை வாங்குமி னெனப்பு கன்றார் . ( ஙங ! வேறு எண்டு துஞ்சொன்மு குந்த னிறைஞ்சொளி வண்டு துங்கழல் 2வாழ்த்தவர் பாத்தொகை கண்டு துந் தொகக் காளத்தர் ஞான்றுமேற் கொண்டு தும்மெனக் காளங் கொடுத்தனர் . ( ஙச ) வேறு மெய்யுறக் கேட்டு னக்கிம் மிகையெலா மென்கொல் வேண்டா 500 கயறத் தோற்பி னன்றே கழுததி யணைவோ மென்று துய்யவை சியங்கை வாங்கித் தோளில்வைத் தங்கை வீசி வையைமா நதியின் பாங்கர் கணுகினார் மன்னன் காண . ( கூரு ) மேவிய திறங்க ளோடு வாவர் வீரம் பேசித் தீவினைப் பேயத்தி னாலே வரும்வினை தெளியா ராகிக் காவல்சேர் மந்தி ரங்கள் கற்றயந் திரங்கண் மற்றும் யாவையுங் காண வேட்டில் யாற்றிடைத் தீட்டி பிட்டார் . ( . சு ) வேறு காழி நாயகர் கருணைசே பழகனை நினைந்து வாழ்க வந்தன சென்றுயர் வண்டமிழ்ப் பதிகம் தாழ லோதியே தடமலி யேட்டிடைத் தீட்டி யாழு மாற்றிடை பிட்டன ரகிலமுந் தழைப்ப . ) கொடிய நெஞ்சுடைக் கூற்றினை யனையவர் வேரைவுற் றடைவின் முந்துற விட்ட வெண் ணாயிர லேடு மிடையி னின்றவர் கிளா னகையுற விமைப்பிற் 10கடுகி நீர்வழி யோடிமுன் புகுந்தன கடலுள் . ( ஙஅ ) 15 . கழுவேறுவோர் அதனை வாங்கத் தோளில்வைத்துச செல்லுதல் மாபு கூச துது - பஞ்சபாண்டவர்க்குச் சென்ற தாது ; உம்மை : அசைநிலை இறைஞ்சுகழல் மேற்கொண்டுஞான்று ஊதுங்கள் ; ஊதுதல் - உடம்பு புடைத் தல் . காளம் - ஒருவகை வாத்தியம் கழு . இச்செய்துடன் திரிபு . கூரு . மிகை - அளவுகடந்த செய்கை கை - செயல் துய்யவை - கூர்மை யையுடையவை கூசு . ஏட்டில் தீட்டி . கூா . வாழ்க வந்தணர் என்பது திருப்பாசுரத்தின் முதல் குறிப்பு . ( பி - ம் . ) 1 இயைத் திப் ' 2 ' வாழ்த்த லர் ' 3 ' தனிக்காளத்தர் வாதுமேற் இயைந்து ' ' வறங்க ' ' ' பயத்தலாலே ' 7 நீட்டி ' 3 ' ஐயுற்று ' 9 ' வின்னகை ' 10கடியநீர்வழி '