திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ககச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், தருக்கமார் சமணர் தேர்ந்தெண் பணாயிரர் தகுதி யாக வரிப்பட வெழுதி பிட்ட மந்திர வேட, கோத்து நெருப்பிடை கணுகா முன்னர் நின்றவர் நகைப்ப வற்றற் கருப்பிலை போலெ ரிந்து கணத்து நெழுந்த தாலோ. (உக) யாவையும் வேவ வேவா திலங்கிய வேடெடுத்துப் பாவமை முறையிந் கோப்பப் பத்தர்க தள்ளி யார்த்தார் காவலன் முதலா வுள்ளோர் களித்தனர் காண்பான் வந்த தேவரு மதிச யித்தார் செழுமலர் மாரி பெய்து, (22 ) தெளிவுறக் கண்டுந் தீயிற் றெளித்து சரித்துப் பார்ப்போர் விளிவிலா துரைப்பா ரங்கித் தம்பனை கொண்டு வென்றா யொளியுறக் காணுங் காலை மும்முறை யுண்டு வாது களியுற வேண்டா வின்னுங் காண்பமுன் கல்வி யென்றார். (உக) பெருகிமுன் விரைவி னோடும் பெரும்புனல் வையை யாற்றுட் பரிவுற வெதிர்போ யேறும் பத்திரம் வென்ற தாக நரபதி சான்ற தாக நானிலத் தெவருங் காணே விருவர்மர் திரத்தை யுஞ்சேர்த் தெழுதியிங் கிடவா காண்பேம், () சிறுவநின் னேடெ திர்ந்து சென்றதே வின்று னக்கே யறிவுடை யாங்க ளெல்லா மடிமையாக் கடவே மற்றும் பறை தலிங் கொன்றும் வேண்டா பாடைக்குத் தப்பே மென்னப் புறவமா நகர்வாழ் ஞான பூரண ரருளிச் செய்வார். அடிமையி லாசை யில்லை யின்றுநீ சவையிற் சொன்ன படி புகழ் வாதுஞ் சொக்கன் பரிவினால் வென்றே மாயிற் கடிமையி னும்மை முற்றுங் கழுதுதி யேற்று தற்கு முடியவே யாசை யொறா ரியைந்தனர் வினையான் மூடர், (உசு) உக. வற்றக்கருப்பிலை - காய்ந்த கருப்பத்தோகை, உ... அதிசயித்துச் செழுமலர்மாரி பெய்தார். உக, நீர்தெளித்து, அகதித்தம்பனை, அக்கினித்தம்பன வித்தை, வாதமும் முறை உண்டு, உச', 'விரைவிவோடும் பெரும்புனல்வையை' என்பது, வேகவதியென்னும் பெயர்ட்பொருளைப் புலப்படுத்தியது; "தாங்கருக் திறலொடும் வரும் வெம்மை" என்பர்பின்னும், ருச, பத்திரம் - ஏ8. உரு. பறைதல் - சொல்லுதல்; பாடை - பாஷை, சபதம்; ‘பாடைக்குத் தப்புவராதவன்' என்று உலகில் வழங்கும். உசு. கடிமை இல் - விளக்கத் தன்மையில்லாத. முடிய - முற்ற, 'ஆசை' என்றது, அவரை அஞ்சுமித்தற் பொருட்டு; இவர்கருத்து இன்னதென்பதை, சக.-ஆம் செய்யுளாலுணர்க. (பி - ம்.) 1" ஆயிரத்தகுதி' 'எதிரேயேறும்' 3'தேர்ந்து '
ககச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் தருக்கமார் சமணர் தேர்ந்தெண் பணாயிரர் தகுதி யாக வரிப்பட வெழுதி பிட்ட மந்திர வேட கோத்து நெருப்பிடை கணுகா முன்னர் நின்றவர் நகைப்ப வற்றற் கருப்பிலை போலெ ரிந்து கணத்து நெழுந்த தாலோ . ( உக ) யாவையும் வேவ வேவா திலங்கிய வேடெடுத்துப் பாவமை முறையிந் கோப்பப் பத்தர்க தள்ளி யார்த்தார் காவலன் முதலா வுள்ளோர் களித்தனர் காண்பான் வந்த தேவரு மதிச யித்தார் செழுமலர் மாரி பெய்து ( 22 ) தெளிவுறக் கண்டுந் தீயிற் றெளித்து சரித்துப் பார்ப்போர் விளிவிலா துரைப்பா ரங்கித் தம்பனை கொண்டு வென்றா யொளியுறக் காணுங் காலை மும்முறை யுண்டு வாது களியுற வேண்டா வின்னுங் காண்பமுன் கல்வி யென்றார் . ( உக ) பெருகிமுன் விரைவி னோடும் பெரும்புனல் வையை யாற்றுட் பரிவுற வெதிர்போ யேறும் பத்திரம் வென்ற தாக நரபதி சான்ற தாக நானிலத் தெவருங் காணே விருவர்மர் திரத்தை யுஞ்சேர்த் தெழுதியிங் கிடவா காண்பேம் ( ) சிறுவநின் னேடெ திர்ந்து சென்றதே வின்று னக்கே யறிவுடை யாங்க ளெல்லா மடிமையாக் கடவே மற்றும் பறை தலிங் கொன்றும் வேண்டா பாடைக்குத் தப்பே மென்னப் புறவமா நகர்வாழ் ஞான பூரண ரருளிச் செய்வார் . அடிமையி லாசை யில்லை யின்றுநீ சவையிற் சொன்ன படி புகழ் வாதுஞ் சொக்கன் பரிவினால் வென்றே மாயிற் கடிமையி னும்மை முற்றுங் கழுதுதி யேற்று தற்கு முடியவே யாசை யொறா ரியைந்தனர் வினையான் மூடர் ( உசு ) உக . வற்றக்கருப்பிலை - காய்ந்த கருப்பத்தோகை . . . அதிசயித்துச் செழுமலர்மாரி பெய்தார் . உக நீர்தெளித்து அகதித்தம்பனை அக்கினித்தம்பன வித்தை வாதமும் முறை உண்டு உச ' ' விரைவிவோடும் பெரும்புனல்வையை ' என்பது வேகவதியென்னும் பெயர்ட்பொருளைப் புலப்படுத்தியது ; தாங்கருக் திறலொடும் வரும் வெம்மை என்பர்பின்னும் ருச பத்திரம் - ஏ8 . உரு . பறைதல் - சொல்லுதல் ; பாடை - பாஷை சபதம் ; பாடைக்குத் தப்புவராதவன் ' என்று உலகில் வழங்கும் . உசு . கடிமை இல் - விளக்கத் தன்மையில்லாத . முடிய - முற்ற ' ஆசை ' என்றது அவரை அஞ்சுமித்தற் பொருட்டு ; இவர்கருத்து இன்னதென்பதை சக . - ஆம் செய்யுளாலுணர்க . ( பி - ம் . ) 1 ஆயிரத்தகுதி ' ' எதிரேயேறும் ' 3 ' தேர்ந்து '