திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ங அ. - கழுவேறின திருவிளையாடல். ககூக கன்னன் மொழி மடவாரு மமைச்ச னாருங் காழிநகர்ப் பெருமா னைத் தனிய ழைத்து, முன்னவில்வா ருயர்ந்தசிவ சமயங் குன்றி முழு நிலமுஞ் சமண்மூடிற் றியாவும் வல்ல, வின்னருள் சேர் சைவசிகா மணியே வெல்ல தெங்கனவர் பலரொருவர் 1நாம கிழ்ந்த, தென்ன னெனின் மன்னருள மறியொ ணாது திருவுள்ள மறியகிலே மெனப்ப ணிந்தார். இத்தகவென் னவில்கின்றீ ரிறையுண் டஞ்ச லேகுமென விடுத் துமடத் தமளி மேவி, நத்தாடு வெழுந்துணர்வார் புகன்ற தொக்கு நாமொருவ ரவரெண்ணா யிரவர் காணின், மெத்தியசூழ்ச் சியும்வல்லா ரவர்கடம்மை வெல்வதற்குப் பல்புகழ்க்கு நல்ல சொக்கன், பத்தர் கள்பத் தனையல்லாற் றுணைவே றில்லை பாசியவன் றிருவுள்ள மறிவோ மென்றே, சோதி வேதியர் துணை செயு மவரொடுங் கூடி யேத நீங்கிட விடியுமுன் னாவயத் தெய்தி வேத வேள்வியென் றெடுத்திசை மேதகு பதிக மோது மெல்லையோ மோமென வோங்கிய தோர்சொல், (ச) அனைத்தும் வல்லவ னருட்டிரு வாக்கெனத் தேறி நினைத்த காரிய முடித்தபே ரமைச்சரு நிறைந்த மனத்து மாதருங் களித்தடி வணங்கிட நயந்த வினைக்க ணில்லவர் சொல்லுவர் பின்னரு மெல்ல. கலக வெஞ்சமண் கையரைக் களைந்திடா தொழியி னிலகு சைவசித் தாந்தமுன் னிறந்திடு மிறந்தா லைகில் வேதமும் வேள்வியு மழித்திடு மழிந்தா லுலக லந்தனு மாரியு முலகமுங் கெடுமால், (கூ) உ. குன்றி - குன்ற, நாமென்ன முன்னிலையுளப்பாட்டுத்தன்மை உயர்வு தோன்ற முன்னிலைக்கண் வந்தது; "தாமரையாமத்தென்னோவாத்து'' (திருச் சிற், கசுச.); "செருகனடந்தவரோ நாமென்ன" (கம்ப. சூர்ப்ப, ககக.) தென்னனெனின் மன்னன்னா ஒருசொல் வருவிக்க. ஈ. இறைஉண்டு - சிவ பெருமான் உளர். அஞ்சல் - அஞ்சற்க; வியக்கோ ளெதிர்மறை ச', 'வேதவேள்வி' என்பது அத்திருப்பதிகத்தின் முதற்குறிப்பு: இது நாலடி, மேல்வைப்பு. 'ஓம்' என்பது உடன்பாட்டையுணர்த்தும் வட சொல்; “ஒன்றுங் கதிர்முடியாத் கோமென் றுரைத்தருளி" (வி: பாரதம், இருட்டி 6. வினை க்கண் இல்லவர் - வினைகளிடத்து இல்லாதவர், (னன்'. Ho.) (பி-ம்.) 'நாக்கிளந்த 2 இங்க
. - கழுவேறின திருவிளையாடல் . ககூக கன்னன் மொழி மடவாரு மமைச்ச னாருங் காழிநகர்ப் பெருமா னைத் தனிய ழைத்து முன்னவில்வா ருயர்ந்தசிவ சமயங் குன்றி முழு நிலமுஞ் சமண்மூடிற் றியாவும் வல்ல வின்னருள் சேர் சைவசிகா மணியே வெல்ல தெங்கனவர் பலரொருவர் 1நாம கிழ்ந்த தென்ன னெனின் மன்னருள மறியொ ணாது திருவுள்ள மறியகிலே மெனப்ப ணிந்தார் . இத்தகவென் னவில்கின்றீ ரிறையுண் டஞ்ச லேகுமென விடுத் துமடத் தமளி மேவி நத்தாடு வெழுந்துணர்வார் புகன்ற தொக்கு நாமொருவ ரவரெண்ணா யிரவர் காணின் மெத்தியசூழ்ச் சியும்வல்லா ரவர்கடம்மை வெல்வதற்குப் பல்புகழ்க்கு நல்ல சொக்கன் பத்தர் கள்பத் தனையல்லாற் றுணைவே றில்லை பாசியவன் றிருவுள்ள மறிவோ மென்றே சோதி வேதியர் துணை செயு மவரொடுங் கூடி யேத நீங்கிட விடியுமுன் னாவயத் தெய்தி வேத வேள்வியென் றெடுத்திசை மேதகு பதிக மோது மெல்லையோ மோமென வோங்கிய தோர்சொல் ( ) அனைத்தும் வல்லவ னருட்டிரு வாக்கெனத் தேறி நினைத்த காரிய முடித்தபே ரமைச்சரு நிறைந்த மனத்து மாதருங் களித்தடி வணங்கிட நயந்த வினைக்க ணில்லவர் சொல்லுவர் பின்னரு மெல்ல . கலக வெஞ்சமண் கையரைக் களைந்திடா தொழியி னிலகு சைவசித் தாந்தமுன் னிறந்திடு மிறந்தா லைகில் வேதமும் வேள்வியு மழித்திடு மழிந்தா லுலக லந்தனு மாரியு முலகமுங் கெடுமால் ( கூ ) . குன்றி - குன்ற நாமென்ன முன்னிலையுளப்பாட்டுத்தன்மை உயர்வு தோன்ற முன்னிலைக்கண் வந்தது ; தாமரையாமத்தென்னோவாத்து ' ' ( திருச் சிற் கசுச . ) ; செருகனடந்தவரோ நாமென்ன ( கம்ப . சூர்ப்ப ககக . ) தென்னனெனின் மன்னன்னா ஒருசொல் வருவிக்க . . இறைஉண்டு - சிவ பெருமான் உளர் . அஞ்சல் - அஞ்சற்க ; வியக்கோ ளெதிர்மறை ' ' வேதவேள்வி ' என்பது அத்திருப்பதிகத்தின் முதற்குறிப்பு : இது நாலடி மேல்வைப்பு . ' ஓம் ' என்பது உடன்பாட்டையுணர்த்தும் வட சொல் ; ஒன்றுங் கதிர்முடியாத் கோமென் றுரைத்தருளி ( வி : பாரதம் இருட்டி 6 . வினை க்கண் இல்லவர் - வினைகளிடத்து இல்லாதவர் ( னன் ' . Ho . ) ( பி - ம் . ) ' நாக்கிளந்த 2 இங்க