திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ங எ.--வெப்புத்தீர்த்த திருவிளையாடல், கஅ ங வே . மாசில்கை கூப்பிக் கண்டு முன் பதிக மங்கையர்க் காசியென் றெடுத் துக் கூசியா லயத்துச் சென்றெழு நிலைசேர் கோபுரத் தணைந் துவீழ்ந் திறைஞ்சிப், பேசருந் துதியால் வலஞ்செய்துட் புகுந்து பெ ருங்கவிப் புலவனைக் கண்டு, நேசமார் விதியின் வணங்கியொண் பதிக நீலமா மிடற்றென வெடுத்தார். வேறு, உளநெ கிழ்ந்திட வொழிவிலா விழிபுனல் சொரியப் புளக மேவிடப் பொடியணி மெய்விதிர் விதிர்ப்பக் கிளா வோதிடுங் கீதவொண் பவளவாய் குழறக் களிகொள் வேதியர் மூழ்கின ரானந்தக் கடலுள். (உஎ) போது மெல்லையிற் புகழுடைச் செம்பியன் மகளார் காது நெஞ்சுடைக் காரமண் குண்டர்க டம்மை வாதின் வெல்லுவான் பிள்ளையார் வந்தன ரென்றே யாதி யாலவாய் மெய்யனை வணங்கவென் றடைந்தார். வந்து 2காதலிற் பிள்ளையார் மலாடி வணங்கிச் சந்து மேவுடல் புளகெழக் கண்ணினீர் ததும்பச் சிந்தை யன்புறக் கேண்டுநின் றிருமுகங் காண்பா னெந்தை யேயென்ன புண்ணியஞ் செய்தன 4னின்றே. (உக) வேறு, மையறுகற் பகக்கன்றே வரையசையன் றிருமகளார் துய்யதனத் தமுதுண்டு சோதிவிடு மணிவிளக்கே மெய்முகிலே தமிழ்க்கடலே யருட்குன்றே மேதினியோர் செய்தவமே மறைப்பயனே செழும்பதுமப் பதம்போற்றி. (R.)) வேறு என்று போற்றிட விரக்கமுற் றருமறைத் தலைவர் மன்ற லங்குழற் பாண்டிமா தேவிகேண் மகிழ்வி னின்று வந்தன னின்பரி வாலென நயந்தாங் கொன்ற வேண்டுப நல்கிமுன் போயின சொல்லை, (ஙக) வேறு. இன்னருள்சே ரமைச்சனா ரிடங்காட்டப் போந்தினிய தொன்னெறிசேர் வாகீசச் சுவாமிமேடத் தவதரிப்பு வன்ன துகேட் டிருஞ்சேமணர் திரண்டறிவான் விடுத்ததிறன் முன்னிகழொற் றினர்சொல்ல முட்டுச்சஞ் சலமுற்றார். {x...) உசு.. 'மல்கை பர்க்கரசி', 'நீலமாமிடறு' என்பன பதிகங்களின் முதற்குறி ப்புக்கள். உஎ, ஒழிவிலா - ஒழிவில்லாமல், உ.அ. காதும் - துன்புறுத்தும், உ. வாகீசசுவாமி மடமென்று ஒருமடம் மதுரையில் முன்பு இருந்ததாக {பி - ம்.) 1 கூப்பக்' 2 'காவலிற் 3 'நின்று' 4 'என்'ே 'மடத்தவரிரு ப்ப', 'மடத்தவர் தரிப்ப' B'சமணாண்டறிவான்' ''முட்டிச்'
. - - வெப்புத்தீர்த்த திருவிளையாடல் கஅ வே . மாசில்கை கூப்பிக் கண்டு முன் பதிக மங்கையர்க் காசியென் றெடுத் துக் கூசியா லயத்துச் சென்றெழு நிலைசேர் கோபுரத் தணைந் துவீழ்ந் திறைஞ்சிப் பேசருந் துதியால் வலஞ்செய்துட் புகுந்து பெ ருங்கவிப் புலவனைக் கண்டு நேசமார் விதியின் வணங்கியொண் பதிக நீலமா மிடற்றென வெடுத்தார் . வேறு உளநெ கிழ்ந்திட வொழிவிலா விழிபுனல் சொரியப் புளக மேவிடப் பொடியணி மெய்விதிர் விதிர்ப்பக் கிளா வோதிடுங் கீதவொண் பவளவாய் குழறக் களிகொள் வேதியர் மூழ்கின ரானந்தக் கடலுள் . ( உஎ ) போது மெல்லையிற் புகழுடைச் செம்பியன் மகளார் காது நெஞ்சுடைக் காரமண் குண்டர்க டம்மை வாதின் வெல்லுவான் பிள்ளையார் வந்தன ரென்றே யாதி யாலவாய் மெய்யனை வணங்கவென் றடைந்தார் . வந்து 2காதலிற் பிள்ளையார் மலாடி வணங்கிச் சந்து மேவுடல் புளகெழக் கண்ணினீர் ததும்பச் சிந்தை யன்புறக் கேண்டுநின் றிருமுகங் காண்பா னெந்தை யேயென்ன புண்ணியஞ் செய்தன 4னின்றே . ( உக ) வேறு மையறுகற் பகக்கன்றே வரையசையன் றிருமகளார் துய்யதனத் தமுதுண்டு சோதிவிடு மணிவிளக்கே மெய்முகிலே தமிழ்க்கடலே யருட்குன்றே மேதினியோர் செய்தவமே மறைப்பயனே செழும்பதுமப் பதம்போற்றி . ( R . ) ) வேறு என்று போற்றிட விரக்கமுற் றருமறைத் தலைவர் மன்ற லங்குழற் பாண்டிமா தேவிகேண் மகிழ்வி னின்று வந்தன னின்பரி வாலென நயந்தாங் கொன்ற வேண்டுப நல்கிமுன் போயின சொல்லை ( ஙக ) வேறு . இன்னருள்சே ரமைச்சனா ரிடங்காட்டப் போந்தினிய தொன்னெறிசேர் வாகீசச் சுவாமிமேடத் தவதரிப்பு வன்ன துகேட் டிருஞ்சேமணர் திரண்டறிவான் விடுத்ததிறன் முன்னிகழொற் றினர்சொல்ல முட்டுச்சஞ் சலமுற்றார் . { x . . . ) உசு . . ' மல்கை பர்க்கரசி ' ' நீலமாமிடறு ' என்பன பதிகங்களின் முதற்குறி ப்புக்கள் . உஎ ஒழிவிலா - ஒழிவில்லாமல் . . காதும் - துன்புறுத்தும் . வாகீசசுவாமி மடமென்று ஒருமடம் மதுரையில் முன்பு இருந்ததாக { பி - ம் . ) 1 கூப்பக் ' 2 ' காவலிற் 3 ' நின்று ' 4 ' என் 'ே ' மடத்தவரிரு ப்ப ' ' மடத்தவர் தரிப்ப ' B ' சமணாண்டறிவான் ' ' ' முட்டிச் '