திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், முதிருமா மறைமு ழங்க முத்தமிழ் வாணர் போற்றக் கதிர்விடு முத்தக் கொற்றச் சிவிகைமேற் கவிகை துன்றப் புதியசா மரையி ரட்டப் பொருவரும் வாது காண்பான் றுதிசெய்து வந்த, வானோர் சூழ்ந்தவர் மாரி பெய்ய. (உக) வேறு, சுரருலகு புகவொலிக்குத் துன்றுசெழுங் காகளங்கள் பரசமய கோளரிவந் தானென்று பணிமாற வரிசைகள் கொண் டெதிர்கொண்ட மாமறையோர் குணலையொடும் பொரியலர்சிந் திடத்தொண்டர் போற்றிசய சயவென்ன. (உa) வேறு. அதிர மாமுழ வருடரு மிருடிகளார்த்துத் துதியி னேத்திடச சாத்திய சுட்டி நீ நிலங்க வெதரி லாதசெம் பவளவெண்ணகைநிலா வெறிப்பப் பதயின் மேவினர் நித்திலப் பந்தரி னீழல், (உக) வேறு. அறமுறநேண் ணியஞான முனிவரள விடவொண்ணா மறுவிலுயர் கோபுரம்பொன் மதலிலங்கு நகர் கண்டிங் கிறைவர் திரு வாலவா யெம்மருங்கக தெனுமளவிற் அறவுநெறி தரும் பெரிய தொண்டார காவென்றே, (உச) மாசறுபூம் பொழில்புடைசூழ் மதில்வாள கிரிகாட்ட.. வீசுகொடி விசும்பளப்ப விண்ணவர்சூழ் மேருவெனத் தேசொடுவான் முகடுதொடுஞ் செழுமணிக்கோ புரமிலங்கு மீசனுறை தருவால வாயிதுவே யெனக்காட்ட, ----- உட, பணி மாறுதல் - இங்கேஊதுதல்; ''பணிமாறுக் தனிக்காளாத் தெழு த்த வோசை" (பெரிய, திருஞான. டக்க,) குணலை - ஒருவகைக்கூத்து; ''குண் டிசை குசையிசை தண்டுகள் காண மடதர் குணலை மலிந்தனர்" (கோயிற்பு. பதஞ்சலி. சுச.) உங, சுட்டியும் நீறும். உக-. “சதுரா னனனுஞ் சகசா யுதனுஞ் சந்தரா தபரும் விந்தரா திய ரும், மத புரிவா தறிவா மெனமேல் வரவந் தனன்வை திகவா ரணமே" (தக்க . க.அ...) உரு. திருக்கரச. (ப - ம்.) 1 'பொருவரும துரை', 'பொதுவறும்வாது' 2 'கண்டு 8 எண் ணிய' 'ஏதென முகத்தோடுஞ்'
கஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் முதிருமா மறைமு ழங்க முத்தமிழ் வாணர் போற்றக் கதிர்விடு முத்தக் கொற்றச் சிவிகைமேற் கவிகை துன்றப் புதியசா மரையி ரட்டப் பொருவரும் வாது காண்பான் றுதிசெய்து வந்த வானோர் சூழ்ந்தவர் மாரி பெய்ய . ( உக ) வேறு சுரருலகு புகவொலிக்குத் துன்றுசெழுங் காகளங்கள் பரசமய கோளரிவந் தானென்று பணிமாற வரிசைகள் கொண் டெதிர்கொண்ட மாமறையோர் குணலையொடும் பொரியலர்சிந் திடத்தொண்டர் போற்றிசய சயவென்ன . ( உa ) வேறு . அதிர மாமுழ வருடரு மிருடிகளார்த்துத் துதியி னேத்திடச சாத்திய சுட்டி நீ நிலங்க வெதரி லாதசெம் பவளவெண்ணகைநிலா வெறிப்பப் பதயின் மேவினர் நித்திலப் பந்தரி னீழல் ( உக ) வேறு . அறமுறநேண் ணியஞான முனிவரள விடவொண்ணா மறுவிலுயர் கோபுரம்பொன் மதலிலங்கு நகர் கண்டிங் கிறைவர் திரு வாலவா யெம்மருங்கக தெனுமளவிற் அறவுநெறி தரும் பெரிய தொண்டார காவென்றே ( உச ) மாசறுபூம் பொழில்புடைசூழ் மதில்வாள கிரிகாட்ட . . வீசுகொடி விசும்பளப்ப விண்ணவர்சூழ் மேருவெனத் தேசொடுவான் முகடுதொடுஞ் செழுமணிக்கோ புரமிலங்கு மீசனுறை தருவால வாயிதுவே யெனக்காட்ட - - - - - உட பணி மாறுதல் - இங்கேஊதுதல் ; ' ' பணிமாறுக் தனிக்காளாத் தெழு த்த வோசை ( பெரிய திருஞான . டக்க ) குணலை - ஒருவகைக்கூத்து ; ' ' குண் டிசை குசையிசை தண்டுகள் காண மடதர் குணலை மலிந்தனர் ( கோயிற்பு . பதஞ்சலி . சுச . ) உங சுட்டியும் நீறும் . உக - . சதுரா னனனுஞ் சகசா யுதனுஞ் சந்தரா தபரும் விந்தரா திய ரும் மத புரிவா தறிவா மெனமேல் வரவந் தனன்வை திகவா ரணமே ( தக்க . . . . . ) உரு . திருக்கரச . ( - ம் . ) 1 ' பொருவரும துரை ' ' பொதுவறும்வாது ' 2 ' கண்டு 8 எண் ணிய ' ' ஏதென முகத்தோடுஞ் '