திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஅ) திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். தருளி வெல்ல வேண்டும் வெண்ணிறு மஞ்செழுத்தும் விளங்க விங்குப், பரிவோடு மெழுந்தருளா தொழியி னாடு பறிதலைய ராற் சாலப் பழுதா மென்றே. (எ) வேறு. சென்ற வோலையின் செய்திகண் டின்புறா நன்றி கூர் தரு ஞானசம் பந்தரும் வென்றி யாலவாய் மெய்யனை வாழ்த்துதற் இன்று கால மெனவொருப் பட்டனர். சார்ந்த நாவுக் காசும் உதவாகலஞ் சேர்ந்த மாந்தருஞ் செந்நெறிப் போலரே வாய்ந்த நாட்டிதி வாரம்பொல் லாவெனச் சூழ்ந்து பன்முறை சொல்லி விலக்கினார். என்னை யாளுடைச் சொக்கை யிறைஞ்சுதற் குன்னு நெஞ்சுடை யேனுக் குணர்வுளீர் புன்மை நாளும் புனிதமா மென்றுயர் நன்மை யாப்பு நவிலுவா ரின்புற. (க0) வேறு. ரயுற வச்ச முற்ற மாந்தர்க ளினிமை கூரப் போயுறு காரி யங்கள் பலிப்பதன் பொருட்டு முன்னர் வேயுறு தோளி பங்க னென்றுயர் மேன்மை கூர்ந்த பாயிரப் பதிக மோதிப் புறப்பட்டார் பரிய யாரும், (கக) மெய்திக ழப்பர் தம்மை விடுத்தியன் மதுரை நோக்கி வைதிக நெறியைக் காக்க மானமில் சமணர்க் காபட்ட பொய்யிலா ஞான யானை மதம்பட்டுப் போகா நின்ற தையம் தில்லை யென்ன வறைந்தன காக ளங்கள். கழுமலப் பால னோலை கருணைகூர் மாணி யோடு விழுமிய வமைச்சன் காண்க மேனி முழுது மெச்சக் 5 குழுவமண் குண்டர் தம்மைக் கூவிவா தத்து வென்று வழுதிநா டடைய நீறு பரப்பிட வருகின் றேமால். அ. சென்ற - வந்த. - ஆலவாய் மெய்யன்' ஈ.எ: உa; #2: ச. சு. காள் க்ஷத்திரம்; திதியிலும் நூறு மடங்கு வலியுடைத்தாதல்பற்றி, நாள் முற்கூறப்பட்டது. கக. "வேயுறு தோளிபங்கன்' என்பது கோளறுபதிகத்தின் முதற்குறிப்பு, கட். மானமில் 'சமணர்: கூக: உரு. பீ. ம்.) 1. இன்பும்' - தயாவுடைச்' 'பாலக' 4 யானை ஞான' 5 குடித் திகழ்'
கஅ ) திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . தருளி வெல்ல வேண்டும் வெண்ணிறு மஞ்செழுத்தும் விளங்க விங்குப் பரிவோடு மெழுந்தருளா தொழியி னாடு பறிதலைய ராற் சாலப் பழுதா மென்றே . ( ) வேறு . சென்ற வோலையின் செய்திகண் டின்புறா நன்றி கூர் தரு ஞானசம் பந்தரும் வென்றி யாலவாய் மெய்யனை வாழ்த்துதற் இன்று கால மெனவொருப் பட்டனர் . சார்ந்த நாவுக் காசும் உதவாகலஞ் சேர்ந்த மாந்தருஞ் செந்நெறிப் போலரே வாய்ந்த நாட்டிதி வாரம்பொல் லாவெனச் சூழ்ந்து பன்முறை சொல்லி விலக்கினார் . என்னை யாளுடைச் சொக்கை யிறைஞ்சுதற் குன்னு நெஞ்சுடை யேனுக் குணர்வுளீர் புன்மை நாளும் புனிதமா மென்றுயர் நன்மை யாப்பு நவிலுவா ரின்புற . ( க0 ) வேறு . ரயுற வச்ச முற்ற மாந்தர்க ளினிமை கூரப் போயுறு காரி யங்கள் பலிப்பதன் பொருட்டு முன்னர் வேயுறு தோளி பங்க னென்றுயர் மேன்மை கூர்ந்த பாயிரப் பதிக மோதிப் புறப்பட்டார் பரிய யாரும் ( கக ) மெய்திக ழப்பர் தம்மை விடுத்தியன் மதுரை நோக்கி வைதிக நெறியைக் காக்க மானமில் சமணர்க் காபட்ட பொய்யிலா ஞான யானை மதம்பட்டுப் போகா நின்ற தையம் தில்லை யென்ன வறைந்தன காக ளங்கள் . கழுமலப் பால னோலை கருணைகூர் மாணி யோடு விழுமிய வமைச்சன் காண்க மேனி முழுது மெச்சக் 5 குழுவமண் குண்டர் தம்மைக் கூவிவா தத்து வென்று வழுதிநா டடைய நீறு பரப்பிட வருகின் றேமால் . . சென்ற - வந்த . - ஆலவாய் மெய்யன் ' . : உa ; # 2 : . சு . காள் க்ஷத்திரம் ; திதியிலும் நூறு மடங்கு வலியுடைத்தாதல்பற்றி நாள் முற்கூறப்பட்டது . கக . வேயுறு தோளிபங்கன் ' என்பது கோளறுபதிகத்தின் முதற்குறிப்பு கட் . மானமில் ' சமணர் : கூக : உரு . பீ . ம் . ) 1 . இன்பும் ' - தயாவுடைச் ' ' பாலக ' 4 யானை ஞான ' 5 குடித் திகழ் '