திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஎஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். மந்திர வாதஞ் செய்த மானமில் சமணர் தந்தம் வெந்தசந் தங்க ளோடும் போயினர் விளிவோ டஞ்சிச் சிந்துத் துங்கச் செங்கட் பெருத்திமிற் றிரண்!... நேர்வாற் சந்திரப் பகிர்ம ருப்புச் சுந்தரத் தரும வேறு. (உரு) கொடுந்தலை மேரு வெற்பைக் கோட்டுமண் கொண்டு வெய்யோ னொடுங்குமால் வரையின் பான் மேய்ந் துதயமால் வரையிற் றாவி யாங்கட லேழு நீருண் டவனிகாற் சிறைகொண் டுப்பா லிடங்கொள்பே ரண்ட முட்ட விட்டிறுத் திட்ட தாங்கு. (உசு) வினையற வந்திறைஞ்சு மெழின்மழ விடையை நோக்கி மனமகிழ்ந் தணிக ளோடு மதிதவ ழுயர்பி னோடு மினிமையிற் கிடத்தி நாம மிடபவெற் பென்னப் போந்த தனுவொடுங் கிடந்த தோங்கத் தண்டலை மலையதாகி, (உ.எ) ஆங்கது கண்டோ ரெல்லா மதிசயித் தருளை வாழ்த்தித் தாங்கரு முவகை கூர்ந்தார் தனிவிளை யாட றன்னைப் பாங்குமைக் கருளிச் செய்து பத்தர்கள் பத்த னங்க ணீங்கரும் விடையை நோக்கி யிருந்தன னேசங் கூர்ந்தே. (உ..) ஆகத்திருவிருத்தம் - கூஉ எ . க. எ .- வெப்புத்தீர்த்த திருவிளையாடல்." ஞான முற்றிய வெற்றிகொ ணற்றவர் பானி றத்திரு நீறு போப்பியே மீன வற்சுடு வெப்ப மொழித்துறு கூனி மிர்த்த திருக்கதை கூறுவாம். சந்தம் - இது கொள்ளல் - கத்தைச் சிந்தாத காதசிசைகொணங்கள் உசு. கோட்டு மண்கொள்ளல் - களிப்பின் மிகுதியால் மண்ணைக் கொம் பாற் குத்தியெடுத்தல்; இந்தப்பிரயோகத்தைச் சீர்தாமனி முதலியவற்றித் காண்க; 'கோட்டுமண் கொள்ளா" (முத்தொள்ளாயிரம்.) காற்சிதை கொண்டு - காலிடங் கொண்டு, உப்பால் - பின்பக்கம்; முதுகு; ''ஊழையு முப்பக்கங் காண்பர்" (திருக்குறள், சு10.) உஎ, தண்டலைமலை - சோலைமலை, உ.. நீங்கரும் விடை - ஸந்நிதியிலெழுந்தருளிய இடபமூர்த்தி. (க.எ) க, ஞானமுற்றிய வெற்றிகொள் நற்றவர் - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். வெப்பம் - சுரம். * திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருளிச் செய்த திருவாலவாய்த் தே வாரங்கள் ஆராய்தற்பாலன. (பி-ம்.) 1. இட்டிருக்கின்றது' 'எனப்போவென்ன இனிமை' 'பத் தன்மற்று போப்பவே'
கஎஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . மந்திர வாதஞ் செய்த மானமில் சமணர் தந்தம் வெந்தசந் தங்க ளோடும் போயினர் விளிவோ டஞ்சிச் சிந்துத் துங்கச் செங்கட் பெருத்திமிற் றிரண் ! . . . நேர்வாற் சந்திரப் பகிர்ம ருப்புச் சுந்தரத் தரும வேறு . ( உரு ) கொடுந்தலை மேரு வெற்பைக் கோட்டுமண் கொண்டு வெய்யோ னொடுங்குமால் வரையின் பான் மேய்ந் துதயமால் வரையிற் றாவி யாங்கட லேழு நீருண் டவனிகாற் சிறைகொண் டுப்பா லிடங்கொள்பே ரண்ட முட்ட விட்டிறுத் திட்ட தாங்கு . ( உசு ) வினையற வந்திறைஞ்சு மெழின்மழ விடையை நோக்கி மனமகிழ்ந் தணிக ளோடு மதிதவ ழுயர்பி னோடு மினிமையிற் கிடத்தி நாம மிடபவெற் பென்னப் போந்த தனுவொடுங் கிடந்த தோங்கத் தண்டலை மலையதாகி ( . ) ஆங்கது கண்டோ ரெல்லா மதிசயித் தருளை வாழ்த்தித் தாங்கரு முவகை கூர்ந்தார் தனிவிளை யாட றன்னைப் பாங்குமைக் கருளிச் செய்து பத்தர்கள் பத்த னங்க ணீங்கரும் விடையை நோக்கி யிருந்தன னேசங் கூர்ந்தே . ( . . ) ஆகத்திருவிருத்தம் - கூஉ . . . - வெப்புத்தீர்த்த திருவிளையாடல் . ஞான முற்றிய வெற்றிகொ ணற்றவர் பானி றத்திரு நீறு போப்பியே மீன வற்சுடு வெப்ப மொழித்துறு கூனி மிர்த்த திருக்கதை கூறுவாம் . சந்தம் - இது கொள்ளல் - கத்தைச் சிந்தாத காதசிசைகொணங்கள் உசு . கோட்டு மண்கொள்ளல் - களிப்பின் மிகுதியால் மண்ணைக் கொம் பாற் குத்தியெடுத்தல் ; இந்தப்பிரயோகத்தைச் சீர்தாமனி முதலியவற்றித் காண்க ; ' கோட்டுமண் கொள்ளா ( முத்தொள்ளாயிரம் . ) காற்சிதை கொண்டு - காலிடங் கொண்டு உப்பால் - பின்பக்கம் ; முதுகு ; ' ' ஊழையு முப்பக்கங் காண்பர் ( திருக்குறள் சு10 . ) உஎ தண்டலைமலை - சோலைமலை . . நீங்கரும் விடை - ஸந்நிதியிலெழுந்தருளிய இடபமூர்த்தி . ( . ) ஞானமுற்றிய வெற்றிகொள் நற்றவர் - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் . வெப்பம் - சுரம் . * திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருளிச் செய்த திருவாலவாய்த் தே வாரங்கள் ஆராய்தற்பாலன . ( பி - ம் . ) 1 . இட்டிருக்கின்றது ' ' எனப்போவென்ன இனிமை ' ' பத் தன்மற்று போப்பவே '