திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஎசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், சகமிசை யோடு நஞ்சத் தடினிவெம் மையையுங் கண்டு மிகவருள் சுரந்தான் கோளை விரைவினிற் றணிப்பா னெண்ணி. () சடைமுடி யேமுத விந்து விந்துவைத் தெறித்துச் சார்ந்த விடமெலா மதுர மாக்க வெப்பமுற் றடைந்தோர் யாற்று ளிடசெலா நீங்கப் புக்காங் கின்பமெய் தித்திளைத்து நடருவின் றார்க ளெந்தை பெருமையை நயந்து வாழ்த்தி. (கச) திருவம ரருள்சேர் சொக்கன் றேவர்க டேவன் வெய்ய வரவுமி ழால வாற்றை மதுரமாக் குதலா லாங்கு வார்புகழ் பதிக்கு நாம மதுரைமா நகரி யென்றே 9 பரிவுற வன்று முன்னாப் பாந்தது பாரின் மீது, காவல னெய்ய வெய்ய கடுவிட முடியக் கக்கி யேவொடு மறிந்து கம்பித் தின்னுயிர் விட்ட பாம்பைத் தேவியு நயப்ப மண்ணிற் றிருவிளை யாடல் காண மாவரை யாக்க நாக மலையென வழங்கிற் றன்றே. (வறு. விதுவாவ.................. மதுரைநகரே, வேறு. நாணமி லாதோர் மீண்டு நச்சரா மாண்டி மைப்பிற் சேணுயர் விலங்க லாதல் கண்டும்பின் றெளியா ராகி மாணுடைத் தத்தன் றன்னை 10மதுரைமா நகரி யோடுங் காணமுற் கொல்வோ மென்றாங் கவசவர் 11கழறிப் பேசி. (கஎ) வேறு. நறையி லங்க சோக நீழ னண்ணி யெண்ணி லாதவா மறம் லிந்த 12சந்த மிஞ்சும் வஞ்ச மந்தி ரங்களா லிறையி னம்பர் வெள்ளி வெற்பை யெள்ள வுள்ள மஞ்சவோர் திறம்வி ளங்கு வலியி லங்கு தேனு வைப்ப டைத்தனர். (கஅ ) ககூ, தடினி - ஆறு, கோள் - விடம், [யை. கச. அமுத இந்து விந்துவை - அமிர்தமயமாகிய சந்திரனிடத் துள்ள துளி கள, இங்கே சமணரை, 'நாணமிலாதோர்' என்றதுபோல் "மானமில் சமணர்” என்பர் பின்னும்; உரு. காண-காணும்படி, கழறி-சபதங்கூ.றி. கஅ. எள்ள - ஒப்ப; உவமவுருபு. தேனு - பசு. * இச்செய்யுளின் முழுப்பாகத்தை ரு-ஆம்பக்கத்திற் காண்க. (H - ம்.) : 'தடினிபினுசனும்' - 'விருப்பினிற்றடுப்பான்' ஒயிருந்த' 4 - அணைந்தோர்' 6 நீக்கிப் 6 இன்பமேமெய்திளைத்து' ' 'பைவாய்' 8 'மதுர' 9 பரவு 10 மசரமா 11 கழலப் 19 தந்த'
கஎசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் சகமிசை யோடு நஞ்சத் தடினிவெம் மையையுங் கண்டு மிகவருள் சுரந்தான் கோளை விரைவினிற் றணிப்பா னெண்ணி . ( ) சடைமுடி யேமுத விந்து விந்துவைத் தெறித்துச் சார்ந்த விடமெலா மதுர மாக்க வெப்பமுற் றடைந்தோர் யாற்று ளிடசெலா நீங்கப் புக்காங் கின்பமெய் தித்திளைத்து நடருவின் றார்க ளெந்தை பெருமையை நயந்து வாழ்த்தி . ( கச ) திருவம ரருள்சேர் சொக்கன் றேவர்க டேவன் வெய்ய வரவுமி ழால வாற்றை மதுரமாக் குதலா லாங்கு வார்புகழ் பதிக்கு நாம மதுரைமா நகரி யென்றே 9 பரிவுற வன்று முன்னாப் பாந்தது பாரின் மீது காவல னெய்ய வெய்ய கடுவிட முடியக் கக்கி யேவொடு மறிந்து கம்பித் தின்னுயிர் விட்ட பாம்பைத் தேவியு நயப்ப மண்ணிற் றிருவிளை யாடல் காண மாவரை யாக்க நாக மலையென வழங்கிற் றன்றே . ( வறு . விதுவாவ . . . . . . . . . . . . . . . . . . மதுரைநகரே வேறு . நாணமி லாதோர் மீண்டு நச்சரா மாண்டி மைப்பிற் சேணுயர் விலங்க லாதல் கண்டும்பின் றெளியா ராகி மாணுடைத் தத்தன் றன்னை 10மதுரைமா நகரி யோடுங் காணமுற் கொல்வோ மென்றாங் கவசவர் 11கழறிப் பேசி . ( கஎ ) வேறு . நறையி லங்க சோக நீழ னண்ணி யெண்ணி லாதவா மறம் லிந்த 12சந்த மிஞ்சும் வஞ்ச மந்தி ரங்களா லிறையி னம்பர் வெள்ளி வெற்பை யெள்ள வுள்ள மஞ்சவோர் திறம்வி ளங்கு வலியி லங்கு தேனு வைப்ப டைத்தனர் . ( கஅ ) ககூ தடினி - ஆறு கோள் - விடம் [ யை . கச . அமுத இந்து விந்துவை - அமிர்தமயமாகிய சந்திரனிடத் துள்ள துளி கள இங்கே சமணரை ' நாணமிலாதோர் ' என்றதுபோல் மானமில் சமணர் என்பர் பின்னும் ; உரு . காண - காணும்படி கழறி - சபதங்கூ . றி . கஅ . எள்ள - ஒப்ப ; உவமவுருபு . தேனு - பசு . * இச்செய்யுளின் முழுப்பாகத்தை ரு - ஆம்பக்கத்திற் காண்க . ( H - ம் . ) : ' தடினிபினுசனும் ' - ' விருப்பினிற்றடுப்பான் ' ஒயிருந்த ' 4 - அணைந்தோர் ' 6 நீக்கிப் 6 இன்பமேமெய்திளைத்து ' ' ' பைவாய் ' 8 ' மதுர ' 9 பரவு 10 மசரமா 11 கழலப் 19 தந்த '