திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஎச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். அறமலி வைதி கத்தி னருடரு நெறிபொ றாமற் கறுவியாங் கதுகுலைப்பான் வேண்டுப கணத்திற் கூட்டி மறமலி யமண செல்லா மந்திய வாதஞ் செய்தோர் திறலுடை யரக்கன் றன்னைத் தோற்றுவித் தார்தி ரண்டு, வெண்பிறை யெயிற்றுக் கொற்றக் கருகிற விரிசெங் குஞ்சிப் பண்பிலா வரக்கன் றானோர் பாம்புருக் கொள்ளப் பாம்பு விண்படர் வரைபோற் றோன்றி மேதினி நடுங்க கஞ்சங் கண்பட விழித்துச் சீறி யெழுந்தது கனன்றுபொங்கி, செல்வமார் செழியன் மிக்க சிவபத்தி முதிர்வா னம்மைக் கொல்லுமா றெண்ணி னானீ கூசிடா தனுகி யாங்க ணொல்லைமா நகரி யோடு முரனுடை யவனை நின்வாய்ப் பல்லுற விழுங்கி டென்று பாம்பினை யேவி தேர்கள், தூவிட வெண்பற் செங்கட் கருகிறச் சுத்தத் துத்திப் பாவகப் பகுவாய் நாகம் படம்விரித் தடர்ந்து நீண்ட, வால்விதிர்த் துடன்முறுக்கி வச்சிர விரட்டை நெட்டை நோவசைத் துயிர்த்து பத்திற் சேர்ந்தது நகரின் பாங்கர். தானது கண்டோ சோடித் தலத்துளோர் தம்மை யெல்லா மூனுயிர் கொள்வான் கூற்ற மணைந்ததோ வறியோ மோங்க சுவானுறு வரைபோ லின்றோர் மாசுணம் வந்த தென்று மீனவற் குரைப்பக் கேட்டு வந்தனன் விரைவிற் கூடி, 6 தெரிவுறத் தடுப்பான் வந்த தென்னவன் போகி நெட்டை வரையுயர் வடிவங் கண்டீ. தேதென மருண்டு நின்று பெரியபாம் பணியுஞ் சொக்கப் பிஞ்ஞகா வென்று நெஞ்சத் தூனொடுந் தியானித் தெய்தா னொரு தனிப் பாணங் காண, (எ) உ. கறுவி - கோபித்து. .., இந்நாகம், திட்டிவிடமென்பார், ஈஞ்சங்கண்பட விழித்து' என்றார்; இது கஞ்சுவிழியரவமெனவும் வழங்கும்; "நஞ்சுவிழியரவினல் லுயிர் வாங்கி' (மணி. 2n: அச); "கண்கிழித் துமிழ்விடக் கனலரா வாசு'' (கம்ப, தாடகை, கா.) ரு, பாவகப் பகுவாய் - நெருப்பைக்கக்குகின்ற பிளத்தவாய், உரத்திற் சேர்ந்தது - மார்பால் நகர்ந்து வந்தது; உரம் - வலியுமாம். எ. 'பெரியபாம் பணியுஞ்சொக்கப் பிஞ்ஞகா' என்றது, கருத்துடைட்டை யணி, (பி- ம்.) 1'முதிர்ந்து' 2' அஞ்சி' 3' நாவிசைத்துயிர்த்துயிர்த்துச்' 'வானு றைவளி' 5 கூட்டி' 'ேதெரிவறத்'
கஎச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . அறமலி வைதி கத்தி னருடரு நெறிபொ றாமற் கறுவியாங் கதுகுலைப்பான் வேண்டுப கணத்திற் கூட்டி மறமலி யமண செல்லா மந்திய வாதஞ் செய்தோர் திறலுடை யரக்கன் றன்னைத் தோற்றுவித் தார்தி ரண்டு வெண்பிறை யெயிற்றுக் கொற்றக் கருகிற விரிசெங் குஞ்சிப் பண்பிலா வரக்கன் றானோர் பாம்புருக் கொள்ளப் பாம்பு விண்படர் வரைபோற் றோன்றி மேதினி நடுங்க கஞ்சங் கண்பட விழித்துச் சீறி யெழுந்தது கனன்றுபொங்கி செல்வமார் செழியன் மிக்க சிவபத்தி முதிர்வா னம்மைக் கொல்லுமா றெண்ணி னானீ கூசிடா தனுகி யாங்க ணொல்லைமா நகரி யோடு முரனுடை யவனை நின்வாய்ப் பல்லுற விழுங்கி டென்று பாம்பினை யேவி தேர்கள் தூவிட வெண்பற் செங்கட் கருகிறச் சுத்தத் துத்திப் பாவகப் பகுவாய் நாகம் படம்விரித் தடர்ந்து நீண்ட வால்விதிர்த் துடன்முறுக்கி வச்சிர விரட்டை நெட்டை நோவசைத் துயிர்த்து பத்திற் சேர்ந்தது நகரின் பாங்கர் . தானது கண்டோ சோடித் தலத்துளோர் தம்மை யெல்லா மூனுயிர் கொள்வான் கூற்ற மணைந்ததோ வறியோ மோங்க சுவானுறு வரைபோ லின்றோர் மாசுணம் வந்த தென்று மீனவற் குரைப்பக் கேட்டு வந்தனன் விரைவிற் கூடி 6 தெரிவுறத் தடுப்பான் வந்த தென்னவன் போகி நெட்டை வரையுயர் வடிவங் கண்டீ . தேதென மருண்டு நின்று பெரியபாம் பணியுஞ் சொக்கப் பிஞ்ஞகா வென்று நெஞ்சத் தூனொடுந் தியானித் தெய்தா னொரு தனிப் பாணங் காண ( ) . கறுவி - கோபித்து . . . இந்நாகம் திட்டிவிடமென்பார் ஈஞ்சங்கண்பட விழித்து ' என்றார் ; இது கஞ்சுவிழியரவமெனவும் வழங்கும் ; நஞ்சுவிழியரவினல் லுயிர் வாங்கி ' ( மணி . 2n : அச ) ; கண்கிழித் துமிழ்விடக் கனலரா வாசு ' ' ( கம்ப தாடகை கா . ) ரு பாவகப் பகுவாய் - நெருப்பைக்கக்குகின்ற பிளத்தவாய் உரத்திற் சேர்ந்தது - மார்பால் நகர்ந்து வந்தது ; உரம் - வலியுமாம் . . ' பெரியபாம் பணியுஞ்சொக்கப் பிஞ்ஞகா ' என்றது கருத்துடைட்டை யணி ( பி - ம் . ) 1 ' முதிர்ந்து ' 2 ' அஞ்சி ' 3 ' நாவிசைத்துயிர்த்துயிர்த்துச் ' ' வானு றைவளி ' 5 கூட்டி ' 'ேதெரிவறத் '