திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கசு0 திருவாலவாயுடையார் திருவிளையா!.--ற்புராணம், பறையுமது கொடிதடியேன் கொன்ற தில்லை 1பழியைவே மாசாய்ந்து கொள்ளு மென்ன, மறையவன்போ காவாறு வெகுளி பொங்கி மறித்தவனை நெறிப்படிமண் ணுலகாண் மன்ன, னறமலியும் வாயிலிற்போ தென்று கொண்டாங் கழுங்குழவி யொடுமுறையிட் டரற்றிச் சென்று, நெறியுடைய வமைச்சர்கா ஊளிவ்வெவ் வேட- னெறியிடைக்கொன் றானெய் தென் மாதை யென்றான். 4 மந்திரிக ளவன்வருந்திப் புகன்ற வாறு மாறனுக்கு விண்ணப் பஞ் செய்ய மாறன், சிந்தையரி தவித்துநெடு வாயில் வந்து தீராம வழுங்குழவி தனையுமிக்க, வெந்துயரத் தொடுமுறையிட் டெய்தா னென்னும் வேதியனை யுங்கண்டு மெலிதல் வேண்டா, வந்தணநீ யெனச்சொல்லி யாற்றி வெய்ய வடுங்கணைவே டனைநோக்கி யருளிச் செய்வான். வினையுறுவே இவரின்னைக் கொல்வ தில்லை மெய்ப்பட நீ செய்தி யுரை யென்ன வேடன், கனைகழற்றாண் மன்னவனே நீதி வேந்தே கருணையனே நாயடியேன் கொன்ற தில்லை, மனுநெறியி னாராய்ந்து கொள்க வென்று வணங்கியுட னடுங்கி வியர்த் துரைப்பக் கண்டு, தனதுள நொங் தருமறையோன் மனத்த சுத்துத் தணியாத பெருந் துயரந் தணியச் சொல்வான், ஏதமொழி மறையோனே கரிய வேட னியப்பு மொழி கேட் டனையே யாமா ராய்ந்து, நீதிபடச் சொலகின்றே மம்பால் வீந்த நே ரிழைகுன் றாவாறு நலஞ்செய் தெய்திங், காதிதி யொருவராற் 10றடுப்ப வொண்ணா தது நீயு மறிதியே யெனவி இப்ப, வேதி யன் 11 போய் நனியழுங்குங் கிளைஞர்க் கூட்டி விதியின்கட் டகுந்தக னஞ் செய்தான் விம்மி செந்நெறிசேர் சுந்தர னுக் கன்பு பூண்ட தென்னவன்வே டனை யழைத்துத் தெளிந்திப் போதே, யுன்னையும்வேருடன்களைவன் சிறை யிற் போகென் றுயர்ந்த12 கொடுஞ் சிறைக்கூடத் தடைத்துத் தானே, யென்னையுமோ ளுடைமதுரைச் சொக்க நாத னெங்குமுளான் யாவு மளந் தறிவான் முன்னர், மன்னிது . தாங்கினல்லால் விளங்கா தென்று வரிசை நிக ழாலயத்து வந்து புக்காஸ், ச. பதையும் அது - சொலலிய அர்சொல், போதும் - எT'. சு, உடல் கடுக்கி. எ, “தம் ஒழி - தன்டம் ஒழி: 4:சு. இங்குளய்து - இங்கேவா, தகும் தகனம் - துன்மரணமாக இருந்தவர்க்குச் செய்தற்குத்தக்க தகனம். (பி' - ம்.) 1'பழியையு நீர்' 2'இவ்வெய்லேடன்' றனெம்மாவாத' 4மந் திரிகடுயருழந்து கண்ட அருங்கணை' ெேவயர்த்து 'இயம்புமது! 'கொல நின்றேம்', கொல்கின்றேமப்பால் வீந்த' - இந்த வாதிவிதி' 10 தப்ப 11'போய்த் தனியழுக்குங்' 1'பெருஞ் 19ஆளுடைச் சொக்கநாத னெங்கோன்' (எ) --- -". --.. '--- .. ------ --- --
கசு0 திருவாலவாயுடையார் திருவிளையா ! . - - ற்புராணம் பறையுமது கொடிதடியேன் கொன்ற தில்லை 1பழியைவே மாசாய்ந்து கொள்ளு மென்ன மறையவன்போ காவாறு வெகுளி பொங்கி மறித்தவனை நெறிப்படிமண் ணுலகாண் மன்ன னறமலியும் வாயிலிற்போ தென்று கொண்டாங் கழுங்குழவி யொடுமுறையிட் டரற்றிச் சென்று நெறியுடைய வமைச்சர்கா ஊளிவ்வெவ் வேட னெறியிடைக்கொன் றானெய் தென் மாதை யென்றான் . 4 மந்திரிக ளவன்வருந்திப் புகன்ற வாறு மாறனுக்கு விண்ணப் பஞ் செய்ய மாறன் சிந்தையரி தவித்துநெடு வாயில் வந்து தீராம வழுங்குழவி தனையுமிக்க வெந்துயரத் தொடுமுறையிட் டெய்தா னென்னும் வேதியனை யுங்கண்டு மெலிதல் வேண்டா வந்தணநீ யெனச்சொல்லி யாற்றி வெய்ய வடுங்கணைவே டனைநோக்கி யருளிச் செய்வான் . வினையுறுவே இவரின்னைக் கொல்வ தில்லை மெய்ப்பட நீ செய்தி யுரை யென்ன வேடன் கனைகழற்றாண் மன்னவனே நீதி வேந்தே கருணையனே நாயடியேன் கொன்ற தில்லை மனுநெறியி னாராய்ந்து கொள்க வென்று வணங்கியுட னடுங்கி வியர்த் துரைப்பக் கண்டு தனதுள நொங் தருமறையோன் மனத்த சுத்துத் தணியாத பெருந் துயரந் தணியச் சொல்வான் ஏதமொழி மறையோனே கரிய வேட னியப்பு மொழி கேட் டனையே யாமா ராய்ந்து நீதிபடச் சொலகின்றே மம்பால் வீந்த நே ரிழைகுன் றாவாறு நலஞ்செய் தெய்திங் காதிதி யொருவராற் 10றடுப்ப வொண்ணா தது நீயு மறிதியே யெனவி இப்ப வேதி யன் 11 போய் நனியழுங்குங் கிளைஞர்க் கூட்டி விதியின்கட் டகுந்தக னஞ் செய்தான் விம்மி செந்நெறிசேர் சுந்தர னுக் கன்பு பூண்ட தென்னவன்வே டனை யழைத்துத் தெளிந்திப் போதே யுன்னையும்வேருடன்களைவன் சிறை யிற் போகென் றுயர்ந்த12 கொடுஞ் சிறைக்கூடத் தடைத்துத் தானே யென்னையுமோ ளுடைமதுரைச் சொக்க நாத னெங்குமுளான் யாவு மளந் தறிவான் முன்னர் மன்னிது . தாங்கினல்லால் விளங்கா தென்று வரிசை நிக ழாலயத்து வந்து புக்காஸ் . பதையும் அது - சொலலிய அர்சொல் போதும் - எT ' . சு உடல் கடுக்கி . தம் ஒழி - தன்டம் ஒழி : 4 : சு . இங்குளய்து - இங்கேவா தகும் தகனம் - துன்மரணமாக இருந்தவர்க்குச் செய்தற்குத்தக்க தகனம் . ( பி ' - ம் . ) 1 ' பழியையு நீர் ' 2 ' இவ்வெய்லேடன் ' றனெம்மாவாத ' 4மந் திரிகடுயருழந்து கண்ட அருங்கணை ' ெேவயர்த்து ' இயம்புமது ! ' கொல நின்றேம் ' கொல்கின்றேமப்பால் வீந்த ' - இந்த வாதிவிதி ' 10 தப்ப 11 ' போய்த் தனியழுக்குங் ' 1 ' பெருஞ் 19ஆளுடைச் சொக்கநாத னெங்கோன் ' ( ) - - - - . - - . . ' - - - . . - - - - - - - - - - -