திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூஉ. - மாறியாடின திருவிளையாடல். தருகன முதுபே பரண்ட சராசா மனைத்துத் தாங்கும் பெரியவ றாத லாவே பேசருக் தாள்வ ருத்தங் கருதினங் குண்டாகாதா யிருக்கினு பிருந்தங் காணிற் றெரிவரி தவன்றன் செய்தி யென மனக் தெளிவன் றேறான், (கக) இப்படி வருந்தல் கண்டே யிரங்கிய சான கோணத் தொப்பருக் சுருமன் றத்திலும்பர்கோன் வேண்ட முன்ன மெய்ப்பா.. வாக கூத்தை கிட்டுமெல் வலந்தாள் குஞ்சித் தப்பெரும் புதுமைக் கூத்தை யாடி தனதிர வீசி, வேறு, பேறு ரால் பதஞ்சலி முனியும் போருள் வீறுசால் வியாக்கி முனியுங் கண்டுகண் ஹாறுபாய் தரமுன மாடுங் கூத்தனார் மாறனழ் துயர்கெட மரறியாடினார். (கங) ஏர்தரும் வலப்பத பிடம்வ பப்பணை சார்தரு மிடக்காம் வலம்வரத்தனி வாதுறு கூத்தினை யாடி மாசறு கோதைசூழ் தாண்மிசைக் கொடியும் கட்டினான். (கச) வழிறரு மன்னவனொழிவி லேதமும் பொழின் பிசை பாடும் வார் வலியும் போக்கிட வழகுடன் மாறிநின் றாடுங் கூத்தினைத் தொழுதவம் பகையும் வெர் துயர நீங்கினாள். வேறு. நத்தமார் நடுநள் ளியாமத் தருமறை நாதம் பாடப் பெத்தமா னிடரா லாடுங் கூத்தினை யொழிந்து பீடா ருத்தம வருங்கூத் தாட வும்பாகோ னயன்மா லாதி யித்திற மியார்வல் லாரென் றந்சயித் தறைஞ்சி னாரால். (கசு) தொண்டர்கள் விடியு முன்சென் றுரை செயத் தொழுதுட் கண்ட வண்டமிழ் மாறன் வைத்த மனத்துனுங் கடிது வந்து பண்டருங் கூத்துக் கண்டான் பரவினான் றொழுது வீழ்ந்தா னண்டர்நா யகனே யுய்ந்தே னெனவத் சயிததா லித்தான். (கன) கஉ, ஈசானகோணம் - வடமிழ்மூல. அதிரவீசி ஆடினால் என்க; ''அதிர வீசியா'டுவாய்'' (தருஞா. தே.) 'அதரசியாடுவான்' என்பர்பின் உசு. கக, இத ஓதுதியடியிலும் சொல்நயம் பாராட்டப்பாலது. கச, பனை - வாத்தியம்; உடுக்கைப் பறை. 'மாறியாடிக் கொடியிட்ட பெருமான்' என்பர் என்னும்; உக. கஎ, பண்டு அருங்கூத்து - மூன்பில்லா தடத்து; பண தரும்- இசையைத் தருகின்ற வென் ஆமாம், (பி. ம்.) 1 அண்ட ஞ்சராசரம்' 2"சார்' 'ேசார்' 'போக்கிய
கூஉ . - மாறியாடின திருவிளையாடல் . தருகன முதுபே பரண்ட சராசா மனைத்துத் தாங்கும் பெரியவ றாத லாவே பேசருக் தாள்வ ருத்தங் கருதினங் குண்டாகாதா யிருக்கினு பிருந்தங் காணிற் றெரிவரி தவன்றன் செய்தி யென மனக் தெளிவன் றேறான் ( கக ) இப்படி வருந்தல் கண்டே யிரங்கிய சான கோணத் தொப்பருக் சுருமன் றத்திலும்பர்கோன் வேண்ட முன்ன மெய்ப்பா . . வாக கூத்தை கிட்டுமெல் வலந்தாள் குஞ்சித் தப்பெரும் புதுமைக் கூத்தை யாடி தனதிர வீசி வேறு பேறு ரால் பதஞ்சலி முனியும் போருள் வீறுசால் வியாக்கி முனியுங் கண்டுகண் ஹாறுபாய் தரமுன மாடுங் கூத்தனார் மாறனழ் துயர்கெட மரறியாடினார் . ( கங ) ஏர்தரும் வலப்பத பிடம்வ பப்பணை சார்தரு மிடக்காம் வலம்வரத்தனி வாதுறு கூத்தினை யாடி மாசறு கோதைசூழ் தாண்மிசைக் கொடியும் கட்டினான் . ( கச ) வழிறரு மன்னவனொழிவி லேதமும் பொழின் பிசை பாடும் வார் வலியும் போக்கிட வழகுடன் மாறிநின் றாடுங் கூத்தினைத் தொழுதவம் பகையும் வெர் துயர நீங்கினாள் . வேறு . நத்தமார் நடுநள் ளியாமத் தருமறை நாதம் பாடப் பெத்தமா னிடரா லாடுங் கூத்தினை யொழிந்து பீடா ருத்தம வருங்கூத் தாட வும்பாகோ னயன்மா லாதி யித்திற மியார்வல் லாரென் றந்சயித் தறைஞ்சி னாரால் . ( கசு ) தொண்டர்கள் விடியு முன்சென் றுரை செயத் தொழுதுட் கண்ட வண்டமிழ் மாறன் வைத்த மனத்துனுங் கடிது வந்து பண்டருங் கூத்துக் கண்டான் பரவினான் றொழுது வீழ்ந்தா னண்டர்நா யகனே யுய்ந்தே னெனவத் சயிததா லித்தான் . ( கன ) கஉ ஈசானகோணம் - வடமிழ்மூல . அதிரவீசி ஆடினால் என்க ; ' ' அதிர வீசியா ' டுவாய் ' ' ( தருஞா . தே . ) ' அதரசியாடுவான் ' என்பர்பின் உசு . கக இத ஓதுதியடியிலும் சொல்நயம் பாராட்டப்பாலது . கச பனை - வாத்தியம் ; உடுக்கைப் பறை . ' மாறியாடிக் கொடியிட்ட பெருமான் ' என்பர் என்னும் ; உக . கஎ பண்டு அருங்கூத்து - மூன்பில்லா தடத்து ; பண தரும் - இசையைத் தருகின்ற வென் ஆமாம் ( பி . ம் . ) 1 அண்ட ஞ்சராசரம் ' 2 சார் ' 'ேசார் ' ' போக்கிய