திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

20 (ஞானாசிரியர்) சிதம்பாம் மாளிகைமடத்திலிருந்த வெண்காடருடைய சிஷ்ய ராகிய விநாயகரென்பவர் இவருடைய ஞானாசிரியர் ; இதனை இந் நூற் கடவுள் வாழ்த்து, உா. ஆம் செய்புளா லுணர்க, இங்கே கூறிய மாளிகைமடத்துத் தலைவரொருவர், வேதாரணியபுராணப் பாயிரத்தி லும் திருக்கானப்பேர்ப் புராணப் பாயிரத்திலும் துதிக்கப்பெற் றுள்ளார். (குணவிசேடங்கள்) இந் நூலாராய்ச்சியால் விளங்கிய ஆசிரியருடைய குணவிசேடங் கள் பல; அவை, பேதாகமங்களில் மிக்க கிரீ தியுடைமை, வடமொழிப் பயிற்சி, தமிழ்ப்பாலையில் மிக்க அன்பு, தமிழில் ஐந்திலக்கணவுணர் ச்சி, சங்கத்தமிழ் நூல் முதலியவற்றிலும் பழையவுரைகளிலும் தேவா ராதிகளிலும் திவ்யப்ரபந்தங்களிலும் மிக்கபயிற்சி, நடுவு சிலைமை, எல் லாவருணத்தாரிடத்திலும் எல்லாச்சாதியாரிடத்தும் அன்புடைமை, சிவ பக்தி, அடியார்பதி, சிவசின்னங்களில் அன்புடைமை, தம்முடைய கருத்தைப் பிறர் எளிதில் அறிந்துகொள்ளும் வண்ணம் செய்யுள் செய்யும் வன்மை, அங்கனம் செப்பும் செய்புட்கள் படிப்பவர்களு .ை.ய மனங்களைக்கவரும்படி இடத்துக்கேற்ற சந்தங்களில் அவற்றை அமைத்தல், பலவகைத்துதி செய்யும் அழகு, வடநூற்கருத்துக்களை அங்கங்கேயமைத்தல், பிறரை நல்வழிப்படுத்த நினைத்தல், சரிதங் கூறுகையில், பரமகருணாதியாகிய சிவபெருமானுடைய திருவருளின் பெருமையை நினைந்து நினைந்து மனமுருகி இடையிடையே செயலற்றி ருத்தல் என்னும் இணையும் பிறவுமாம். இங்கே எடுத்துக் கூறியவை யெல்லாம் இந்நூல் அரும்பத முதலியவற்றின் அகராதியைப் பார்ப் பலர்களுக்கு இனிது விளங்கும். நூலாராய்ச்சி. (நூலிலுள்ள முக்கியமான சிலகுறிப்புகள்) பரஞ்சோதி முனிவர் திருவிள பாடலுக்கும் இதற்குமுள்ள வேறுபாடுகள் பலவற்றுள், ஸ்ரீ சோமசுந்தரக்கடவுள் வைபைத தியை அடைத்தற்குச் சு.வியாளாக வந்து வேலை செய்யாமல் உழப்பிய பொழுது, பாண்டியனுடைய ஏவலாளர்கள் சினந்து அவர் முதுகில்
20 ( ஞானாசிரியர் ) சிதம்பாம் மாளிகைமடத்திலிருந்த வெண்காடருடைய சிஷ்ய ராகிய விநாயகரென்பவர் இவருடைய ஞானாசிரியர் ; இதனை இந் நூற் கடவுள் வாழ்த்து உா . ஆம் செய்புளா லுணர்க இங்கே கூறிய மாளிகைமடத்துத் தலைவரொருவர் வேதாரணியபுராணப் பாயிரத்தி லும் திருக்கானப்பேர்ப் புராணப் பாயிரத்திலும் துதிக்கப்பெற் றுள்ளார் . ( குணவிசேடங்கள் ) இந் நூலாராய்ச்சியால் விளங்கிய ஆசிரியருடைய குணவிசேடங் கள் பல ; அவை பேதாகமங்களில் மிக்க கிரீ தியுடைமை வடமொழிப் பயிற்சி தமிழ்ப்பாலையில் மிக்க அன்பு தமிழில் ஐந்திலக்கணவுணர் ச்சி சங்கத்தமிழ் நூல் முதலியவற்றிலும் பழையவுரைகளிலும் தேவா ராதிகளிலும் திவ்யப்ரபந்தங்களிலும் மிக்கபயிற்சி நடுவு சிலைமை எல் லாவருணத்தாரிடத்திலும் எல்லாச்சாதியாரிடத்தும் அன்புடைமை சிவ பக்தி அடியார்பதி சிவசின்னங்களில் அன்புடைமை தம்முடைய கருத்தைப் பிறர் எளிதில் அறிந்துகொள்ளும் வண்ணம் செய்யுள் செய்யும் வன்மை அங்கனம் செப்பும் செய்புட்கள் படிப்பவர்களு .ை . மனங்களைக்கவரும்படி இடத்துக்கேற்ற சந்தங்களில் அவற்றை அமைத்தல் பலவகைத்துதி செய்யும் அழகு வடநூற்கருத்துக்களை அங்கங்கேயமைத்தல் பிறரை நல்வழிப்படுத்த நினைத்தல் சரிதங் கூறுகையில் பரமகருணாதியாகிய சிவபெருமானுடைய திருவருளின் பெருமையை நினைந்து நினைந்து மனமுருகி இடையிடையே செயலற்றி ருத்தல் என்னும் இணையும் பிறவுமாம் . இங்கே எடுத்துக் கூறியவை யெல்லாம் இந்நூல் அரும்பத முதலியவற்றின் அகராதியைப் பார்ப் பலர்களுக்கு இனிது விளங்கும் . நூலாராய்ச்சி . ( நூலிலுள்ள முக்கியமான சிலகுறிப்புகள் ) பரஞ்சோதி முனிவர் திருவிள பாடலுக்கும் இதற்குமுள்ள வேறுபாடுகள் பலவற்றுள் ஸ்ரீ சோமசுந்தரக்கடவுள் வைபைத தியை அடைத்தற்குச் சு . வியாளாக வந்து வேலை செய்யாமல் உழப்பிய பொழுது பாண்டியனுடைய ஏவலாளர்கள் சினந்து அவர் முதுகில்