திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கருச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். அரம்பையங் குருத்து மருங்குற விரித்தாங் கடைவின்மென் போனகம் படைப்ப, விருந்தின னுதா பூரண மாக வுண்டெழில் வி ரைமணக் கோலப், பெருந்தக விலங்க வெண்ணிரண் டோட்டைப் பிள்ளையாய் விளங்கினன் கண்ட, கருந்தடங் கண்ணி யதிசயித் தேஞ்சி நின்றனள் காமனும் வருத்த, வேறு. வாசிகை முடிபி தங்க மார்புதாழ் மாலை மின்னத் தூசெழின் மருங்கி லங்கத் துளங்குதண் கலவை சாத்தித் தேசுடை யணிய ணிந்து திருமுகங் கவினெ றிப்ப வாசைகூர் தருமெய் கொண்டு விளங்கினா னநங்க மனாண, இந்நெறி நிகழுங் கோலை யேந்திழை தனது மாமி பொன்மனை வாயில் வேந்து புகுந்தவர் யாரோ வென்ன வன்னமோர் மாற்ற மின்றி யங்கையை நெரித்து நின்றாள் பன்னகா பரணன் கண்டோர் பாலக னுருவங் கொண்டான். (கசு) வேறு, துன்னுபன் மணியி னல்லணி சிறந்த 10தொட்டிலுட் பட்டணை நிரம்பப், பொன்னரை ஞாணு நன்னுத னீறும் பொலியநோக் கஞ்ச னர் 11 துலங்க, மென்னகை செய்து தன்னடி மலரின் மேதகு பெரு விர லமுதுண், டன்னையில் புதல்வன் முன்விளை யாடி யழுதனன் பவளவாய் நெரித்து, (கன) அவ்வயின் வந்த தீவினை மாமி யகத்திடைப் புகாமுனங் கண்டே, வெவ்வுரை யோடு முள்ளழன் மண்டி வெகுண்டுெமுன் னிவ்வணைக் கிடந்த, செவ்விய பால னாரென வினவத் தேவியும் தெருமா லுற்றுக், கொவ்வையங் கனிவாய் திறந்துரை செய்வாள் கூடனா யகன் றிரு வருளால், (க ) வேறு, தீதிலா வடிவி னோங்குந் திருவினா ளென்றோர் மிக்க மாதவ முடையா ளிந்தத் தொட்டிலுள் வளர்த்தி வைத்திப் போது தன் கணவ னோடும் போயினா ணோக்கிக் கொள்ளென் நகா மாமி கேளென் றடைவினி 18னெடுங்கிச் சொன்னாள். (கக) கரு. வாசிகை - மலர்மாலை. கா, பட்டு அணை - பட்டாலாகிய அணை. நோக்கு - கண்ணில், அன்னை யில் புதல்வன் - தாயில்லாத பிள்ளை; பிதப்பில்லாதவர், "தாயில்லாப் பிள்ளை முகந்தனை கோக்கி" (திருவிளைா. விருத்தகுமார், உ..) கல், திருவினாள் - லக்ஷ்மி, வளர்த்திவைத்து - தூங்கச் செய்துவைத்து விட்டு. (பி. ம்.) 1' இருந்ததினுதர பூரணமாவுண்டெழிதரு' 2' ஆண்டித்' 'இதை ஸ்சி' மார்பினீண்' 'னென்ன' 'வேலை' 7" தன்னம்' 'வந்தாள்' 'வார்த்தை ' 10 தொட்டிலும் 11' துளங்க' 19 இறுமிங்' 14'ஒதுக்கிச்சொல்லாள்'
கருச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . அரம்பையங் குருத்து மருங்குற விரித்தாங் கடைவின்மென் போனகம் படைப்ப விருந்தின னுதா பூரண மாக வுண்டெழில் வி ரைமணக் கோலப் பெருந்தக விலங்க வெண்ணிரண் டோட்டைப் பிள்ளையாய் விளங்கினன் கண்ட கருந்தடங் கண்ணி யதிசயித் தேஞ்சி நின்றனள் காமனும் வருத்த வேறு . வாசிகை முடிபி தங்க மார்புதாழ் மாலை மின்னத் தூசெழின் மருங்கி லங்கத் துளங்குதண் கலவை சாத்தித் தேசுடை யணிய ணிந்து திருமுகங் கவினெ றிப்ப வாசைகூர் தருமெய் கொண்டு விளங்கினா னநங்க மனாண இந்நெறி நிகழுங் கோலை யேந்திழை தனது மாமி பொன்மனை வாயில் வேந்து புகுந்தவர் யாரோ வென்ன வன்னமோர் மாற்ற மின்றி யங்கையை நெரித்து நின்றாள் பன்னகா பரணன் கண்டோர் பாலக னுருவங் கொண்டான் . ( கசு ) வேறு துன்னுபன் மணியி னல்லணி சிறந்த 10தொட்டிலுட் பட்டணை நிரம்பப் பொன்னரை ஞாணு நன்னுத னீறும் பொலியநோக் கஞ்ச னர் 11 துலங்க மென்னகை செய்து தன்னடி மலரின் மேதகு பெரு விர லமுதுண் டன்னையில் புதல்வன் முன்விளை யாடி யழுதனன் பவளவாய் நெரித்து ( கன ) அவ்வயின் வந்த தீவினை மாமி யகத்திடைப் புகாமுனங் கண்டே வெவ்வுரை யோடு முள்ளழன் மண்டி வெகுண்டுெமுன் னிவ்வணைக் கிடந்த செவ்விய பால னாரென வினவத் தேவியும் தெருமா லுற்றுக் கொவ்வையங் கனிவாய் திறந்துரை செய்வாள் கூடனா யகன் றிரு வருளால் ( ) வேறு தீதிலா வடிவி னோங்குந் திருவினா ளென்றோர் மிக்க மாதவ முடையா ளிந்தத் தொட்டிலுள் வளர்த்தி வைத்திப் போது தன் கணவ னோடும் போயினா ணோக்கிக் கொள்ளென் நகா மாமி கேளென் றடைவினி 18னெடுங்கிச் சொன்னாள் . ( கக ) கரு . வாசிகை - மலர்மாலை . கா பட்டு அணை - பட்டாலாகிய அணை . நோக்கு - கண்ணில் அன்னை யில் புதல்வன் - தாயில்லாத பிள்ளை ; பிதப்பில்லாதவர் தாயில்லாப் பிள்ளை முகந்தனை கோக்கி ( திருவிளைா . விருத்தகுமார் . . ) கல் திருவினாள் - லக்ஷ்மி வளர்த்திவைத்து - தூங்கச் செய்துவைத்து விட்டு . ( பி . ம் . ) 1 ' இருந்ததினுதர பூரணமாவுண்டெழிதரு ' 2 ' ஆண்டித் ' ' இதை ஸ்சி ' மார்பினீண் ' ' னென்ன ' ' வேலை ' 7 தன்னம் ' ' வந்தாள் ' ' வார்த்தை ' 10 தொட்டிலும் 11 ' துளங்க ' 19 இறுமிங் ' 14 ' ஒதுக்கிச்சொல்லாள் '