திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

க.-விருத்தகுமாரபாலரான திருவிளையாடல். சுந்தர னவதா னங்கள் சொல்லுவோர் நினைப்போர் கேட்போர் சந்தத முனிவர் வானோர் சாரணர் சித்க ரேத்த முந்தொளி விமானத் தெய்தி மூவுல கத்தினோத மிந்திரன் முடிமேற் றாள்வைக் தேறுவர் சிவலோ கத்தே. (ருசு) ஆகத்தியவித்த! - எஎசு. க.க.- விருத்தகுமாரபாலரான திருவிளையாடல். சீர்விளங்கு முன்னொருகாற் பாண்டி நாட்டுச் சிறந்தபெருங் கிரா மத்தோர் மறையோன் செல்வம், பார்புகழுங் குலமொழுக்கம் விழுப்ப மிக்கோன் ) ணிமதுரைச் சொக்கற் கே பத்தி பூண்டோன், பேரிய லாண் மகவின்றி யருமை யாவோர் பெண் பயந்து வேதத்தால் வடி வாற் சொக்கை, நேரவரு முபர் செம சாரிக் கிந்த நேரிழையைக் கொ டுப்பமென நிச்ச பிந்தான். இத்தகவி விருந்தோனெண் டொடிக்கு நல்யாண் டெட்டு நிறை தருகாலை யோதி மிக்க, 1,பக்தி னேர் பாகவதப் பரம சாரி புக்கிலு ழைப் பிச்சை கொள்வா னணுாக் கண்டு, வித்தையினால் வடிவான் மற்றொன்றுங் காணான் விரைவாடுகன் னியையு தகஞ் செய்யக் கண்ட, சுத்தமுடை மாதாவுஞ் சுற்றத் தாருக் துயருழந்து நனிவெ குண்டு சோகங் கூர்ந்தே, (உ) குன்றமனக் நாதைபையிட் பிரம சாரி குடிமுதல் கேளாதினிய வேதங் கொண்டே, நன்றிடனை கன்னி சன யுதகஞ் செய்தாய் நன்ற றியா யென் றிகழ நல்ல தாதை, யொன்றியிவன் கோத்திரசூத் திரங் கேட் பாமிங் கும்பர் பிரா னருளினாலொத்த வாயி, னின்றிது காண் ருசு , அவதானங்கள் - திருவி பாடல்க க. பெருங்கிராமம் - ஐந்நூறு சழகள் நிறைந்தார்; (சூடா. இடப்பெயர், சு,) புல்லையென்னு. மூரில், சௌரி அவதரித்தளாென்று சுந்தரபாண்டியம்; கௌரிச்சருக்கம், முதற்செய்யார் முதலியாற்றல் தெரிகிறது. உ பாகவதப் பிரமசாரி - வைணவ ? ! 'ரி. புக்கில் - வீடு, உதகஞ் செய்ய - தாரைவார்க்க. கூ., மனங்கு 'ற, சுன்னி-ட்R': ராயமுடையவன்; “அகவை விருமான் குடையாள் கன்னி" (மாயூாப்புராணம்,) இக்குறி- இடப்படு வெற்றிக்குறி, ''பாலவிருத்தருமானார் தாமே", "பாலவிருத்தனு மாஞன் கண்டாய்" (திருநா. தே.) {பி - ம்.) 1புத்தியன்' 'ஒத்ததாயின்'
. - விருத்தகுமாரபாலரான திருவிளையாடல் . சுந்தர னவதா னங்கள் சொல்லுவோர் நினைப்போர் கேட்போர் சந்தத முனிவர் வானோர் சாரணர் சித்க ரேத்த முந்தொளி விமானத் தெய்தி மூவுல கத்தினோத மிந்திரன் முடிமேற் றாள்வைக் தேறுவர் சிவலோ கத்தே . ( ருசு ) ஆகத்தியவித்த ! - எஎசு . . . - விருத்தகுமாரபாலரான திருவிளையாடல் . சீர்விளங்கு முன்னொருகாற் பாண்டி நாட்டுச் சிறந்தபெருங் கிரா மத்தோர் மறையோன் செல்வம் பார்புகழுங் குலமொழுக்கம் விழுப்ப மிக்கோன் ) ணிமதுரைச் சொக்கற் கே பத்தி பூண்டோன் பேரிய லாண் மகவின்றி யருமை யாவோர் பெண் பயந்து வேதத்தால் வடி வாற் சொக்கை நேரவரு முபர் செம சாரிக் கிந்த நேரிழையைக் கொ டுப்பமென நிச்ச பிந்தான் . இத்தகவி விருந்தோனெண் டொடிக்கு நல்யாண் டெட்டு நிறை தருகாலை யோதி மிக்க 1 பக்தி னேர் பாகவதப் பரம சாரி புக்கிலு ழைப் பிச்சை கொள்வா னணுாக் கண்டு வித்தையினால் வடிவான் மற்றொன்றுங் காணான் விரைவாடுகன் னியையு தகஞ் செய்யக் கண்ட சுத்தமுடை மாதாவுஞ் சுற்றத் தாருக் துயருழந்து நனிவெ குண்டு சோகங் கூர்ந்தே ( ) குன்றமனக் நாதைபையிட் பிரம சாரி குடிமுதல் கேளாதினிய வேதங் கொண்டே நன்றிடனை கன்னி சன யுதகஞ் செய்தாய் நன்ற றியா யென் றிகழ நல்ல தாதை யொன்றியிவன் கோத்திரசூத் திரங் கேட் பாமிங் கும்பர் பிரா னருளினாலொத்த வாயி னின்றிது காண் ருசு அவதானங்கள் - திருவி பாடல்க . பெருங்கிராமம் - ஐந்நூறு சழகள் நிறைந்தார் ; ( சூடா . இடப்பெயர் சு ) புல்லையென்னு . மூரில் சௌரி அவதரித்தளாென்று சுந்தரபாண்டியம் ; கௌரிச்சருக்கம் முதற்செய்யார் முதலியாற்றல் தெரிகிறது . பாகவதப் பிரமசாரி - வைணவ ? ! ' ரி . புக்கில் - வீடு உதகஞ் செய்ய - தாரைவார்க்க . கூ . மனங்கு ' சுன்னி - ட்R ' : ராயமுடையவன் ; அகவை விருமான் குடையாள் கன்னி ( மாயூாப்புராணம் ) இக்குறி - இடப்படு வெற்றிக்குறி ' ' பாலவிருத்தருமானார் தாமே பாலவிருத்தனு மாஞன் கண்டாய் ( திருநா . தே . ) { பி - ம் . ) 1புத்தியன் ' ' ஒத்ததாயின் '