திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், அந்தித் திருக்கும் பொருளில்லை யையரே கந்தித்து வெய்தாய் நறுவிதாய்க் கண்ணுக்குச் சிந்தைக் குவந்திருக்குஞ் செவ்விகூர் பிட்டுண்டு முந்தத் தருகுவல்யா னென்றாண் 1முதுநரையாள், (கச) சிட்டனருட் சொக்கன் விருவுளத்துக் கொத்தவணீ வட்டமுறு பிட்டென்ன வேண்டா வரைந்தம்மை யிட்ட மது கே ளெனக்கிங்கு நீயிட்ட பிட்டுதிரு மாமென்றான் வேள்வி யகியுவந்தான், (கரு) தக்கதோ மனிதர் பொல்லார் கோலறை தாழா தோங்க விக்கணத் தின்க ணாற்றக் கரையடைந் தயின்றி வற்றை யொக்கமண் வெட்டி முட்டச் சுமத்திடு முழப்பா தென்று மிக்கமென் பிட்டுச் சுட்டுக் கொடுத்தனள் விருப்பங் கூர்ந்து, (கசு) நின்றது வாங்கிக் கச்சைச் சுற்றுழை நெருங்கக் கட்டித் தின்றிது போலொன் றில்லை சிவனறி குவனென் றாடி மன்றலம் பொழில்சூழ் வையைக் கரைமருங் சடைந்து மாறா வொன்றிய நகையி னோக முலாவினா புனகில நாதன், (கள்) இனியன பெற்றா னல்லோ ரெவர்க்கு மிட் டே யில்வ தவ்லாற் றனியயி லார்க ளென்று சாற்றுவார் பழையோ சென்று கனவிய வட்டப் பட்டுக் கைக்சொடு பிட்டுப் பிட்டு வினைபடச் சுமக்குங் கூலி வேலையா ளர்க்கு மீந்தான், (கஅ) வளந்தரு பிட்ட னைத்து மாண்டபின் மீண்டு மெய்தித் தளர்ந்திடே லம்மை சாலத் தளர்த்தியான் பசியால் வந்தே னளந்தகோ லறைபார் சென்று சிறிதொழிக் தவற்று ளெல்லார் துளங்கவா னுறச்சு மந்தேன் சொக்கனா ராணை யென்றான். (ககூ) சச, அத்தித்திருக்கும் பொருள் - முடித்து வைத்திருக்கும் பொருள், வேதம், அத்தித்து மறியான்'' (தீரவிளை, நகர, கக.) கத்தித்து , மணம்வீசி. உண்டு - உள்ளது. கரு. வட்டமுறு பிட்டு - வட்டவடிமாகக் கிண்ணத்தால் கொட்டி அமை த்து வைத்திருக்கும் பிட்டு; “கனலிய வட்டப் பிட்டுக் கைக்கொடு பிட்டுப் பிட்டு" (கஅ.) அம்மை : விளி. கசு, உழப்பாது சுமந்திடும், கசி. இச்செய்யுளின் மூன்னிரண்டடிகள், "இனியவை பெறினே தனி தனி நுகர்கேம்" (பதிற். 4! கா ) என்பது முதலியவத்தைத் தழுவி வந்து ள்ள ன, கக, அம்மை ! விளி. (9 - ம்.) 1 'கரைமுடியாள்' 2'ஒப்பாநீ யாற்றங்கரை' ('உலகநாதன்' 5'அயிலினல்லாந் - - -- -
திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் அந்தித் திருக்கும் பொருளில்லை யையரே கந்தித்து வெய்தாய் நறுவிதாய்க் கண்ணுக்குச் சிந்தைக் குவந்திருக்குஞ் செவ்விகூர் பிட்டுண்டு முந்தத் தருகுவல்யா னென்றாண் 1முதுநரையாள் ( கச ) சிட்டனருட் சொக்கன் விருவுளத்துக் கொத்தவணீ வட்டமுறு பிட்டென்ன வேண்டா வரைந்தம்மை யிட்ட மது கே ளெனக்கிங்கு நீயிட்ட பிட்டுதிரு மாமென்றான் வேள்வி யகியுவந்தான் ( கரு ) தக்கதோ மனிதர் பொல்லார் கோலறை தாழா தோங்க விக்கணத் தின்க ணாற்றக் கரையடைந் தயின்றி வற்றை யொக்கமண் வெட்டி முட்டச் சுமத்திடு முழப்பா தென்று மிக்கமென் பிட்டுச் சுட்டுக் கொடுத்தனள் விருப்பங் கூர்ந்து ( கசு ) நின்றது வாங்கிக் கச்சைச் சுற்றுழை நெருங்கக் கட்டித் தின்றிது போலொன் றில்லை சிவனறி குவனென் றாடி மன்றலம் பொழில்சூழ் வையைக் கரைமருங் சடைந்து மாறா வொன்றிய நகையி னோக முலாவினா புனகில நாதன் ( கள் ) இனியன பெற்றா னல்லோ ரெவர்க்கு மிட் டே யில்வ தவ்லாற் றனியயி லார்க ளென்று சாற்றுவார் பழையோ சென்று கனவிய வட்டப் பட்டுக் கைக்சொடு பிட்டுப் பிட்டு வினைபடச் சுமக்குங் கூலி வேலையா ளர்க்கு மீந்தான் ( கஅ ) வளந்தரு பிட்ட னைத்து மாண்டபின் மீண்டு மெய்தித் தளர்ந்திடே லம்மை சாலத் தளர்த்தியான் பசியால் வந்தே னளந்தகோ லறைபார் சென்று சிறிதொழிக் தவற்று ளெல்லார் துளங்கவா னுறச்சு மந்தேன் சொக்கனா ராணை யென்றான் . ( ககூ ) சச அத்தித்திருக்கும் பொருள் - முடித்து வைத்திருக்கும் பொருள் வேதம் அத்தித்து மறியான் ' ' ( தீரவிளை நகர கக . ) கத்தித்து மணம்வீசி . உண்டு - உள்ளது . கரு . வட்டமுறு பிட்டு - வட்டவடிமாகக் கிண்ணத்தால் கொட்டி அமை த்து வைத்திருக்கும் பிட்டு ; கனலிய வட்டப் பிட்டுக் கைக்கொடு பிட்டுப் பிட்டு ( கஅ . ) அம்மை : விளி . கசு உழப்பாது சுமந்திடும் கசி . இச்செய்யுளின் மூன்னிரண்டடிகள் இனியவை பெறினே தனி தனி நுகர்கேம் ( பதிற் . 4 ! கா ) என்பது முதலியவத்தைத் தழுவி வந்து ள்ள கக அம்மை ! விளி . ( 9 - ம் . ) 1 ' கரைமுடியாள் ' 2 ' ஒப்பாநீ யாற்றங்கரை ' ( ' உலகநாதன் ' 5 ' அயிலினல்லாந் - - - - -