திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

K).- மண்சுமந்த திருவிளையாடல். கசா முது பேர் நகரிற் றென் கீழை மூலை மனையி லிருப்பாளோ ரிதமார் பிட்டு வாணிச்சிக் கடுங்கோ வறைக்கோ மாளின்றி விதிரா வழுது விழுந்தெழுந்து மேவு தண்ட மாற்றாமற் பதிவா யுழன்று திரியுங்காற் கண்டா னெங்கும் பரந்துள்ளான். (அ) நாதப் பறையன் பெருங்குயத்தி பங்கன் றுங்க நஞ்சுண்டோன் வாதைக் கிழவி பிட்டுதிர்க்கு மகிழ்ந்து மண்மீ துருக்கொள்வான் சோதிக் காதிற் றழைசெருகிச் சும்மா டம்மா மதியாக்கி பேதித் தறுதற் கச்சைபுனைந் ததிலே விட்டான் பெருங்கொடுக்கு, () மழுவைப் பிரமன் றலையோட்டை மண்வெட் டியுங்கூன...யுமாக்கி யழகார் தோளின் மிசைவைத்தொன் றணிமா முடியிற் கவித்தொன்று பழுதி லொழியா நகை துளங்கப் பேதினாறாண்டின் பருவத்துப் புழுதி படைத்த திருமேனி பொலிய வலிய நடைநடந்தான். (க)) வருந்து மவடன் பாற்கிட்டி வாரா யாமே விழுந்தெழுந்து பாந்து திரிகின் றேனையிந்தப் பார்மே னினக்கின் றென் போலத் திருந்து கொற்றாள் கிடையாது வேண்டு மாயிற் செப்பெலரும் விரும்பி யழைப்பப் போகாதிங் கணைந்தே னின்னை வேண்டி யென, () வேறு. நல்ல வவதரத்தே கண்ணினீர் நாயகரே தொல்லை வினையறுக்குஞ் சொக்கோ வறியகிலேன் மெல்லியமெய்ந் நோவ வடிப்பரிகள் வேந்தராள் வல்லையினின் மண்சுமக்க வல்லீரோ நீசென்றாள், (க2.) வேலை யுலகில் விறகு சுமப்பதல்லாற் 4 சாலுமுடி மேல் வைத்துத் தண்ர் சுமப்பவன்யா னேலவரு மண்சுமக்க வல்லே னிளையாமற் கூலியெனக் கேது தருவா யெனக்கூற, (கங.) அ. விதிரா - கடுக்கி, •, நாதமாகிய பல ; 'சா தப்பறையன்'என்பது "சாதப்பறையினர்" (திரு வா, அன்னை, க) என்பதைத் தழுவிய , நஞ்சுண்டோன் : சிலேடை, நஞ்சண் டோனென்பது, கள்ளர்வகையில் ஒன்றன் பெயர், பிட்டு உதிர் - உதிர்ந்த பிட்டு, கொடுக்கு ஆடை..பின் தொங்கல், இச்செய்யுளிற் சிலசாதிப்பெயர்கள்' தொனித்தல் காண்க. கக. அம்மே - அம்மையே, கொற்றான் - மண்வேலை செய்பவர்' ; ''மண் ணகழ்ந் தெடுத்து வருபுனல் வையைக், கூலஞ் சுமக்கக் கொற்றா ளாகி" (கல். சக), "கொற்றுள விவரி லீக்கோர் கூடைமண் சுமந்தா வில்லை" (உ) என்ப வற்றாலு முணர்க. கொற்று, படியென்னும் பொருளிலும் வழக்கும். (பி-ம்.) 1'பொன்னகரில்' 'பதினாறியாட்டைப்' 3 திரிகின் றனையென்ன' 4 'சாலமுடி'
K ) . - மண்சுமந்த திருவிளையாடல் . கசா முது பேர் நகரிற் றென் கீழை மூலை மனையி லிருப்பாளோ ரிதமார் பிட்டு வாணிச்சிக் கடுங்கோ வறைக்கோ மாளின்றி விதிரா வழுது விழுந்தெழுந்து மேவு தண்ட மாற்றாமற் பதிவா யுழன்று திரியுங்காற் கண்டா னெங்கும் பரந்துள்ளான் . ( ) நாதப் பறையன் பெருங்குயத்தி பங்கன் றுங்க நஞ்சுண்டோன் வாதைக் கிழவி பிட்டுதிர்க்கு மகிழ்ந்து மண்மீ துருக்கொள்வான் சோதிக் காதிற் றழைசெருகிச் சும்மா டம்மா மதியாக்கி பேதித் தறுதற் கச்சைபுனைந் ததிலே விட்டான் பெருங்கொடுக்கு ( ) மழுவைப் பிரமன் றலையோட்டை மண்வெட் டியுங்கூன . . . யுமாக்கி யழகார் தோளின் மிசைவைத்தொன் றணிமா முடியிற் கவித்தொன்று பழுதி லொழியா நகை துளங்கப் பேதினாறாண்டின் பருவத்துப் புழுதி படைத்த திருமேனி பொலிய வலிய நடைநடந்தான் . ( ) ) வருந்து மவடன் பாற்கிட்டி வாரா யாமே விழுந்தெழுந்து பாந்து திரிகின் றேனையிந்தப் பார்மே னினக்கின் றென் போலத் திருந்து கொற்றாள் கிடையாது வேண்டு மாயிற் செப்பெலரும் விரும்பி யழைப்பப் போகாதிங் கணைந்தே னின்னை வேண்டி யென ( ) வேறு . நல்ல வவதரத்தே கண்ணினீர் நாயகரே தொல்லை வினையறுக்குஞ் சொக்கோ வறியகிலேன் மெல்லியமெய்ந் நோவ வடிப்பரிகள் வேந்தராள் வல்லையினின் மண்சுமக்க வல்லீரோ நீசென்றாள் ( க2 . ) வேலை யுலகில் விறகு சுமப்பதல்லாற் 4 சாலுமுடி மேல் வைத்துத் தண்ர் சுமப்பவன்யா னேலவரு மண்சுமக்க வல்லே னிளையாமற் கூலியெனக் கேது தருவா யெனக்கூற ( கங . ) . விதிரா - கடுக்கி நாதமாகிய பல ; ' சா தப்பறையன் ' என்பது சாதப்பறையினர் ( திரு வா அன்னை ) என்பதைத் தழுவிய நஞ்சுண்டோன் : சிலேடை நஞ்சண் டோனென்பது கள்ளர்வகையில் ஒன்றன் பெயர் பிட்டு உதிர் - உதிர்ந்த பிட்டு கொடுக்கு ஆடை . . பின் தொங்கல் இச்செய்யுளிற் சிலசாதிப்பெயர்கள் ' தொனித்தல் காண்க . கக . அம்மே - அம்மையே கொற்றான் - மண்வேலை செய்பவர் ' ; ' ' மண் ணகழ்ந் தெடுத்து வருபுனல் வையைக் கூலஞ் சுமக்கக் கொற்றா ளாகி ( கல் . சக ) கொற்றுள விவரி லீக்கோர் கூடைமண் சுமந்தா வில்லை ( ) என்ப வற்றாலு முணர்க . கொற்று படியென்னும் பொருளிலும் வழக்கும் . ( பி - ம் . ) 1 ' பொன்னகரில் ' ' பதினாறியாட்டைப் ' 3 திரிகின் றனையென்ன ' 4 ' சாலமுடி '