திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

60.- மண்சுமந்த திருவிளையாடல். கசக 1 தீர்வற வழைத்து வெய்ய சிறையறை வளைத்து வைத்துச் 2 சாரரும் பொருளனைத்துந் தண்டித்து வாங்கு மென்றான். (கன) ஆங்கவர் தம்மைக் கைக்கொண் டகன்றவ ரிணையி லாத வோங்குபேரன்பு நண்டுள் ளுருகிமெய்க் கலியா பாகி யீங்கிறை பணித்த வாறு செய்திடா விடியின மக்குத் தீங்குறு மென்று வெய்ய சிறையறை வளைத்து வைத்தார், (க.) பிறங்கிய வடிவான் மிக்க பெரும்பருந் துரக மெல்லாங் குறும் பெரு நரிகளாக நெடுங்கால் காட்டக் கூற்றிற் றிறம்பட முனிந்த தென்னன் சிறைபு ஆந் தழுங்கி மிக்க வறந்தரு முனிவன் பின்னென் செய்தன னறைதி பென்றார். (20) ஆகத்திருவிருத்தம் - எகது. ங 0.-- மண்சுமந்த திருவிளையாடல். ---****---- பொறையகத் துடைய வேந்த னமைச்சலைப் போக வேவி யறையகத் தொழியாத் தின்பத் தொடுபுகுந் தழுங்க விப்பான் மறையகத் தோரி ரும்பு தருமனத் தேனை யென்று சிறையகத் தோதா முன்னஞ் சிவனகத் தருள்சு சந்தான். (க) போது பொதியில் வரைசேர் தமிழ்நாடும் பொய்யா வையை மாகதியு மதுரை நகரும் பாண்டியனு மண்ணுஞ் செய்த தவத்தானுக் துதிசெய் தொண்ட ரகமகிழத் தொண்டு செய்து பிட்டளிக்கு முதுமா மங்கை தவத்தானு முகினா யகனை நினைப்பிட்டான், - .....---- ---.. -- 2.0. குறும் பெருசரிகள்: முரன், (1) க. அரையகத்து - அறையில், "இரும்பு தய மனத்தேனே'' என்பது திருவாசகத்தில் திருவேசறவன் முதற்குறிப்பு. 2. 'பொய்யாவையை மாகதி' என்பது ''வையை பெக்த பொய்யாக் குலக்கொடி.'' (லேப், கட; கன்) என்பதைத் தழுவியது. முதுமாடிக்கை - பிட்டு வாணிச்சி; இவள் பெயர் செம்மனச்செல்வி. * ''மணியார் வைகைத் திருக்கொட்டி னின்றதோர் தமுர் தோன்றும்" (திருநா, தே. திருப்பூவணம்); “இக்கது தன்னி லடியவட் காகப், பாக்காய் மண்சுமந் தருளிய பரிசு, முத்தா கோச க4 ளிருந்து, பித்தக வேடன் காட்டி ப வியல்பும்” (திருவா, கீர்த்தி, சக - ச);"'கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலிம துரை, மணசுமந்து கூலிகொண் டக்கோவான் மொத்துண்டு, புண் சுமந்த (பி-ம்.) 1 திரவுத் தழைத்து' 2 'சாருறும்', 'சாருமப் 3 பரிதரி' 4'கொடும்' 'ஏகாமுன்னஞ்"
60 . - மண்சுமந்த திருவிளையாடல் . கசக 1 தீர்வற வழைத்து வெய்ய சிறையறை வளைத்து வைத்துச் 2 சாரரும் பொருளனைத்துந் தண்டித்து வாங்கு மென்றான் . ( கன ) ஆங்கவர் தம்மைக் கைக்கொண் டகன்றவ ரிணையி லாத வோங்குபேரன்பு நண்டுள் ளுருகிமெய்க் கலியா பாகி யீங்கிறை பணித்த வாறு செய்திடா விடியின மக்குத் தீங்குறு மென்று வெய்ய சிறையறை வளைத்து வைத்தார் ( . ) பிறங்கிய வடிவான் மிக்க பெரும்பருந் துரக மெல்லாங் குறும் பெரு நரிகளாக நெடுங்கால் காட்டக் கூற்றிற் றிறம்பட முனிந்த தென்னன் சிறைபு ஆந் தழுங்கி மிக்க வறந்தரு முனிவன் பின்னென் செய்தன னறைதி பென்றார் . ( 20 ) ஆகத்திருவிருத்தம் - எகது . 0 . - - மண்சுமந்த திருவிளையாடல் . - - - * * * * - - - - பொறையகத் துடைய வேந்த னமைச்சலைப் போக வேவி யறையகத் தொழியாத் தின்பத் தொடுபுகுந் தழுங்க விப்பான் மறையகத் தோரி ரும்பு தருமனத் தேனை யென்று சிறையகத் தோதா முன்னஞ் சிவனகத் தருள்சு சந்தான் . ( ) போது பொதியில் வரைசேர் தமிழ்நாடும் பொய்யா வையை மாகதியு மதுரை நகரும் பாண்டியனு மண்ணுஞ் செய்த தவத்தானுக் துதிசெய் தொண்ட ரகமகிழத் தொண்டு செய்து பிட்டளிக்கு முதுமா மங்கை தவத்தானு முகினா யகனை நினைப்பிட்டான் - . . . . . - - - - - - - . . - - 2 . 0 . குறும் பெருசரிகள் : முரன் ( 1 ) . அரையகத்து - அறையில் இரும்பு தய மனத்தேனே ' ' என்பது திருவாசகத்தில் திருவேசறவன் முதற்குறிப்பு . 2 . ' பொய்யாவையை மாகதி ' என்பது ' ' வையை பெக்த பொய்யாக் குலக்கொடி . ' ' ( லேப் கட ; கன் ) என்பதைத் தழுவியது . முதுமாடிக்கை - பிட்டு வாணிச்சி ; இவள் பெயர் செம்மனச்செல்வி . * ' ' மணியார் வைகைத் திருக்கொட்டி னின்றதோர் தமுர் தோன்றும் ( திருநா தே . திருப்பூவணம் ) ; இக்கது தன்னி லடியவட் காகப் பாக்காய் மண்சுமந் தருளிய பரிசு முத்தா கோச க4 ளிருந்து பித்தக வேடன் காட்டி வியல்பும் ( திருவா கீர்த்தி சக - ) ; ' கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலிம துரை மணசுமந்து கூலிகொண் டக்கோவான் மொத்துண்டு புண் சுமந்த ( பி - ம் . ) 1 திரவுத் தழைத்து ' 2 ' சாருறும் ' ' சாருமப் 3 பரிதரி ' 4 ' கொடும் ' ' ஏகாமுன்னஞ்