திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கச) திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், மாடுறக் கண்டு நல்ல மதியுடை யமைச்சனேநீ நாடிலிங் குனையா ரொப்பார் நல்லகல் யாண னன்றோ கூடிய பரிநன் றாகக் கொண்டுவந் தனையே யுண்டோ தேடிய வருமை சற்றோ தீங்குவே றுண்டோ வென்ன. (52) பகையிலா வேந்தே யெங்கும் பழுதற நேடி நல்லோர் புகழயான் கொணர்ந்த தெய்வப் புரவியிற் பொல்லாங் குண்டோ வகைவகை நெருகற போதே வரையறுத் தறிஞர் முன்னா வகமகிழ் வொக்கைக் கொண்ட தாரறி யார்கூ றென்றார். (க) அணைந்தது நெஞ்சஞ் சாம வறைவதெ னெருகற் கண்ணீ கொணர்ந்தமா நரிக ளாகிக் கொடுங்குசல் காட்டி பூருட் பிணம்பட யாவுங் கொன்று திரிகின்ற செய்தி பித்தா வுணர்ந்தனை யிலையோ கெட்டே னினியுண ருதியோ வின்றே. (கச) மேலுயர் குருவின் மாட்டும் வேந்தர்கண் மாட்டுத் தூய்மை சாலுகான் மறையோர் மாட்டுத் தயாவுடைத் தோழர் மாட்டுஞ் சீலமா தவத்தோர் மாட்டுஞ் சிந்தையஞ் சாது வஞ்சங் கோலுமூர்க் கருக்குத் தண்டங் கொலையலா ? லுண்டோ வேறு, (கரு) வெந்திறற் சிவையை யெல்லாம் வெம்பரி யாக்கி யின்றென் * மந்துரை தன்னுட் கட்டப் பண்ணினை மதிம யக்கி யிந்திர ஞாலஞ் செய்வ தெம்முட னேயோ சாதி யந்தண னை யான்மற் றறைவ திங் தென்னை நின்னை, (கசு) வேந்தர்பொன் னழித்தோர் நல்லோர் வீடு மார்க் கஞ்சா திப்போர் லாய்ந் தமா வுகைத்த வாசி வாரியப் பெருமா னெங்கே சேர்ந்தசாத் தவரோ சொல்லாய் திண்ணிமை யோடு மெல்லச் சார்ந்த என் மேனி முற்றும் தண்டிக்க வடுக்குங் காணே. (கன) ஆரண மோதிற் றிந்த வடைவு செய்வதற்கோ வென்று கோரமா மொழிகள் கூறிக் கூற்றென முறைசெய் வோரைத் கஉ, 'நல்ல கல்யாணனன்தே' என்று இகழ்ந்தான் , "என்னையின்றோர் கலியாண னாகக் காண்பின்'' {2.எ. அடு) என்றதை உட்கொண்டு, கீச, கொணர்ந்தமா - குதிரை, [சய்யுள் தெரிவிக்கின் தது. கரு. இன்னார் இன்னார்மாட்டு வங்சனை செய்பலாகாதென்பதை இச் கர், சிவை - நரி, மந்துர - குதிரைச்சாலை, இந்திரஞாலம் - இந்திர சாலம்; "இந்திர ஞாலங் காட்டிய வியல்பும்' (திருவா, கீர்த்தி, சா.) கஎ, வாசிவாரியப் பெருமான் - குதிரைச் சேவகர்களின் தலைவன் ; வாரியர்- தடுத்துச் செலுத்துவோர், சாத்தவர் - வியாபாரிகள்; “குதிரையைச் கொண்டு குடநா டதன் மிசைச், சதிர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்'' (திருவா. சீர்த்தி, உஎ.சி.) திண்ணிமை - வன்மை, தைரியம், [யறை-சிறைச்சாலை. க.அ. நாணமோதிற்று - நீ வேதமோதியது, கோரம் - கொடுமை, சிரை (பீ , ம்.) 1' தீக்கதிலுண்டோ ' 2' உண்டோவென்தே' 3 'மந்தினா' 4மா ற்கஞ்' 'பெருமாளெக்கே' 6 செய்யற்கோ'
கச ) திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் மாடுறக் கண்டு நல்ல மதியுடை யமைச்சனேநீ நாடிலிங் குனையா ரொப்பார் நல்லகல் யாண னன்றோ கூடிய பரிநன் றாகக் கொண்டுவந் தனையே யுண்டோ தேடிய வருமை சற்றோ தீங்குவே றுண்டோ வென்ன . ( 52 ) பகையிலா வேந்தே யெங்கும் பழுதற நேடி நல்லோர் புகழயான் கொணர்ந்த தெய்வப் புரவியிற் பொல்லாங் குண்டோ வகைவகை நெருகற போதே வரையறுத் தறிஞர் முன்னா வகமகிழ் வொக்கைக் கொண்ட தாரறி யார்கூ றென்றார் . ( ) அணைந்தது நெஞ்சஞ் சாம வறைவதெ னெருகற் கண்ணீ கொணர்ந்தமா நரிக ளாகிக் கொடுங்குசல் காட்டி பூருட் பிணம்பட யாவுங் கொன்று திரிகின்ற செய்தி பித்தா வுணர்ந்தனை யிலையோ கெட்டே னினியுண ருதியோ வின்றே . ( கச ) மேலுயர் குருவின் மாட்டும் வேந்தர்கண் மாட்டுத் தூய்மை சாலுகான் மறையோர் மாட்டுத் தயாவுடைத் தோழர் மாட்டுஞ் சீலமா தவத்தோர் மாட்டுஞ் சிந்தையஞ் சாது வஞ்சங் கோலுமூர்க் கருக்குத் தண்டங் கொலையலா ? லுண்டோ வேறு ( கரு ) வெந்திறற் சிவையை யெல்லாம் வெம்பரி யாக்கி யின்றென் * மந்துரை தன்னுட் கட்டப் பண்ணினை மதிம யக்கி யிந்திர ஞாலஞ் செய்வ தெம்முட னேயோ சாதி யந்தண னை யான்மற் றறைவ திங் தென்னை நின்னை ( கசு ) வேந்தர்பொன் னழித்தோர் நல்லோர் வீடு மார்க் கஞ்சா திப்போர் லாய்ந் தமா வுகைத்த வாசி வாரியப் பெருமா னெங்கே சேர்ந்தசாத் தவரோ சொல்லாய் திண்ணிமை யோடு மெல்லச் சார்ந்த என் மேனி முற்றும் தண்டிக்க வடுக்குங் காணே . ( கன ) ஆரண மோதிற் றிந்த வடைவு செய்வதற்கோ வென்று கோரமா மொழிகள் கூறிக் கூற்றென முறைசெய் வோரைத் கஉ ' நல்ல கல்யாணனன்தே ' என்று இகழ்ந்தான் என்னையின்றோர் கலியாண னாகக் காண்பின் ' ' { 2 . . அடு ) என்றதை உட்கொண்டு கீச கொணர்ந்தமா - குதிரை [ சய்யுள் தெரிவிக்கின் தது . கரு . இன்னார் இன்னார்மாட்டு வங்சனை செய்பலாகாதென்பதை இச் கர் சிவை - நரி மந்துர - குதிரைச்சாலை இந்திரஞாலம் - இந்திர சாலம் ; இந்திர ஞாலங் காட்டிய வியல்பும் ' ( திருவா கீர்த்தி சா . ) கஎ வாசிவாரியப் பெருமான் - குதிரைச் சேவகர்களின் தலைவன் ; வாரியர் தடுத்துச் செலுத்துவோர் சாத்தவர் - வியாபாரிகள் ; குதிரையைச் கொண்டு குடநா டதன் மிசைச் சதிர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும் ' ' ( திருவா . சீர்த்தி உஎ . சி . ) திண்ணிமை - வன்மை தைரியம் [ யறை - சிறைச்சாலை . . . நாணமோதிற்று - நீ வேதமோதியது கோரம் - கொடுமை சிரை ( பீ ம் . ) 1 ' தீக்கதிலுண்டோ ' 2 ' உண்டோவென்தே ' 3 ' மந்தினா ' 4மா ற்கஞ் ' ' பெருமாளெக்கே ' 6 செய்யற்கோ '