திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கந... திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். உசு.-- குதிரை நரியான திருவிளையாடல். 'இருமைதரு மதுரைநகர் நின்றமாய வினப்புரவி முகமுகம் பார்த் தென்னே நென்னல், வெருவவடி யுண்டதல்லாற் கழுத்துங் காலும் வெங்கயிற்றாற் கட்டுண்டே மேலு நிற்பிற், குருதிபடப் புண் படுவே முணவுமில்லை கொள்ளிடுவர் புல்லிடுவர் பாவம் பாவ, நாருமி னித் தொத்துவர் நாம் . விடியு முன்னர் நம்முருவங் கொடுதழுவக் கடவோ மென்றே, வேறு, 3 மிடற்றிலுறு கயிறொயிற்றாற் கங்குற் போதே மென்றறுத்து மதியாது நரிக ளாகிக், கடைத்தெருவும் வாயில்களு மடமு மன்றுங் கடிமனையு மங்கணமு நுழைந்து மற்றெல், விடத்திலும்புக் கொன் றுக்கொன் றுறுமிச் சள்ளிட் டிரும்பசியா விகல் செய்து நகரி தன் னுட், புடைத்தெவரு மெழுந்திருப்பச் சுழல வோடிப் போகாம லூளையிடப் புகுந்த வன்றே , வேறு, மண்டு மமரர்கள் கண்டு நகையுற மாறன் வெருவுற நீளவே, தொண்டை விடுவன வண்டம் வெடிபட நண்டை நினைவன துன்றி யே, பண்டை நெறியினின் 4மண்டை யகழ்வன பந்தி மனை மறு கெங் காணுங், கண்ட வவரவ ரஞ்ச வுறுமுவ கள்ள முறுமன முள்ளவே.{} டை நெறின் வண்டம் தகையும் மற்றது கண்டு நின்ற வகைத் துறை யாளர் முற்று முற்றிய பயத்தோ டென்னாய் முடியுமீ தெனக்க லங்கிக் கொற்றவன் மிருமுன் சென்று கூறுவார் புலரு முன்னம் பற்றல பேறே நந்தம் பந்தியுள் விசேடங் கேண்மோ , இன்னவென் றறிந்தோ பில்லை யிரவிடை யாணர் மாக்க ணன்னரி போற்சி றுத்து நம்முளோர்க் காணு முன்ன க. முகமுகம் பார்த்து - ஒன் தன் முகத்தை ஒன்று பார்த்து (சக : உக); கண்மங்கு நீரார் முகமுகங்க னேக்கினரே" (சீவக, க«on.) கயிற்றை மென்று. தொத்துவர் - தொத்திக்கொள்வார். உ, அங்கணம் - சலதாரை, சள்ளிடல் - நரியின் ஒலிக்குறிப்பு, M., தொண்டை விடுவன - கூவுவன. உள்ள - உள்ளன. ஈ. வகைத்துறையாளர் - பலவகைப்பட்ட துறைகளைப் பாதுகாத்தலையு டைய வேலையாளர். ரு. யாணர்மாக்கள் - புதிய வாய் வந்த குதிரைகள், (H - ம்.) 1'மதுரையினுணின்றி 2 'தொற்றுவர்' 8 மிடற்றிறுகுங்கபிறு 'மண்டி' 'தம்முளோர்காணும்'
கந . . . திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . உசு . - - குதிரை நரியான திருவிளையாடல் . ' இருமைதரு மதுரைநகர் நின்றமாய வினப்புரவி முகமுகம் பார்த் தென்னே நென்னல் வெருவவடி யுண்டதல்லாற் கழுத்துங் காலும் வெங்கயிற்றாற் கட்டுண்டே மேலு நிற்பிற் குருதிபடப் புண் படுவே முணவுமில்லை கொள்ளிடுவர் புல்லிடுவர் பாவம் பாவ நாருமி னித் தொத்துவர் நாம் . விடியு முன்னர் நம்முருவங் கொடுதழுவக் கடவோ மென்றே வேறு 3 மிடற்றிலுறு கயிறொயிற்றாற் கங்குற் போதே மென்றறுத்து மதியாது நரிக ளாகிக் கடைத்தெருவும் வாயில்களு மடமு மன்றுங் கடிமனையு மங்கணமு நுழைந்து மற்றெல் விடத்திலும்புக் கொன் றுக்கொன் றுறுமிச் சள்ளிட் டிரும்பசியா விகல் செய்து நகரி தன் னுட் புடைத்தெவரு மெழுந்திருப்பச் சுழல வோடிப் போகாம லூளையிடப் புகுந்த வன்றே வேறு மண்டு மமரர்கள் கண்டு நகையுற மாறன் வெருவுற நீளவே தொண்டை விடுவன வண்டம் வெடிபட நண்டை நினைவன துன்றி யே பண்டை நெறியினின் 4மண்டை யகழ்வன பந்தி மனை மறு கெங் காணுங் கண்ட வவரவ ரஞ்ச வுறுமுவ கள்ள முறுமன முள்ளவே . { } டை நெறின் வண்டம் தகையும் மற்றது கண்டு நின்ற வகைத் துறை யாளர் முற்று முற்றிய பயத்தோ டென்னாய் முடியுமீ தெனக்க லங்கிக் கொற்றவன் மிருமுன் சென்று கூறுவார் புலரு முன்னம் பற்றல பேறே நந்தம் பந்தியுள் விசேடங் கேண்மோ இன்னவென் றறிந்தோ பில்லை யிரவிடை யாணர் மாக்க ணன்னரி போற்சி றுத்து நம்முளோர்க் காணு முன்ன . முகமுகம் பார்த்து - ஒன் தன் முகத்தை ஒன்று பார்த்து ( சக : உக ) ; கண்மங்கு நீரார் முகமுகங்க னேக்கினரே ( சீவக « on . ) கயிற்றை மென்று . தொத்துவர் - தொத்திக்கொள்வார் . அங்கணம் - சலதாரை சள்ளிடல் - நரியின் ஒலிக்குறிப்பு M . தொண்டை விடுவன - கூவுவன . உள்ள - உள்ளன . . வகைத்துறையாளர் - பலவகைப்பட்ட துறைகளைப் பாதுகாத்தலையு டைய வேலையாளர் . ரு . யாணர்மாக்கள் - புதிய வாய் வந்த குதிரைகள் ( H - ம் . ) 1 ' மதுரையினுணின்றி 2 ' தொற்றுவர் ' 8 மிடற்றிறுகுங்கபிறு ' மண்டி ' ' தம்முளோர்காணும் '