திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

க.ச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், 1 மன்னதீ மனம்வி திர்த்தல் பிசகல்கான் மடித்தல் வீழ்த வின்னெறி விலங்க லச்சப் படுதன்மே லேறப் பாய்தன் 5 முன்னெழல் கடித்தல் வீதி நிற்றறாண் முகஞ்சா படித்தல் பின்னெழ லிருத்தன் மற்றும் தீங்கிலை பேசற் கின்றே. கருதின் வேண்டுவெங் கால கந்துக நிலைமை யோங்க மருவிய குலமா மங்கை முகமுக மடங்கல் வாவல் பொருவரு நடிகள் வைப்பிற் புயலொலி பொலியே பிக்க பரிவுடை மன்ன நின்னைப் பரிக்குப் பரிமா மொத்தம். (az) முருக்கும்வெம் பட்ட யானை முகத்தலாம் முள்கள் 50வயா 9 கருத்தினி லுலவு மாக்கள் கருத்தனைத் தியுங்க டக்கு முருத்தெழ வொலிப்பின் வானத் தும்பர்கோன் பரியு மஞ்சு மருத்துனுங் கடிய மாக்கள் வாய்த்தன சம்பு வாணை. வேறு இப்பரி மானொரி லக்கம வற்றினு சிக்குழு வோசொருமா 10முப்பஃ தாயிர மோர்பழு தின்றிமு தற்றா 11மித்தமும் வைப்பத னூதுகு றைந்தன பின்னிவை யாயிர மற்றிவையு மப்படி பெற்றவி லைப் பொனி லக்கமனைத்து முணர்ந்து கொளே. () வேறு, ஆரிருள் விடப்போண்ட மாயிரங் கதிர்விரிக்குஞ சூரிய னாளுஞ் சூழ்த அரிதமார் பரியா லேகான் கூரும்வா ரிதிகொ ளாமற் குவலயம் கிடத்தில் 12கௌவை வாரிதி குடிக்குந் தீவாய் வடவையம் பரியா லேகாண். ." (எரு} 1.3 திண்டிறன் மன்னர் சென்று செற்றவர் மண்ட. லங்கள் 14கொண்டு தம் மன்ன ராளக் கொடுப்பதுங் குதிரை யேகாண் மண்டுபோ ரினில்வென்டனிட்ட... மன்னரைப் படக்கொ டாமற் கொண்டுபோய் விரைவி லுய்யக் கொள்வதுங் குதிரை யேகாண். () எக. மற்றும் தீங்கு இல - வெறும் உThar வாகிய தீங்குகள் இல்லை, 472, கதியவங்கால - கடையை விரும்புகின்ற கால்களையுடையன, கந்து கம் - பந்து. எங. 'சம்புவானை' என்பது சிலேடை. எசு. இதில் குதிரைகளின் விலைகள் கூறப்பெற்றுள்ளன. எரு. க. இவற்றாக் குதிரையின் பெருமைகள் கூறிப் பெற்றுள்ளன. இது முதல் ஐந்து பாடல்கள் சில ஏட்டுப்பிரதிகளி, காணப்படவில்லை, பி . ம்.) 1ம் னதி' 2 'மசகல்' 8 ‘இன்னெறியிலக்கல்' 4 'மேலெற்றப்' 5 முன்னெழக' 6 காழ்' 7மாறுத' 'வகதி 9 கருததெனில'0'முப்பதொராயி ரம்' 11 மான துகாண' 12 கேணல்' 13' திண்பகை' 14'கொண்டுளே'
. திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் 1 மன்னதீ மனம்வி திர்த்தல் பிசகல்கான் மடித்தல் வீழ்த வின்னெறி விலங்க லச்சப் படுதன்மே லேறப் பாய்தன் 5 முன்னெழல் கடித்தல் வீதி நிற்றறாண் முகஞ்சா படித்தல் பின்னெழ லிருத்தன் மற்றும் தீங்கிலை பேசற் கின்றே . கருதின் வேண்டுவெங் கால கந்துக நிலைமை யோங்க மருவிய குலமா மங்கை முகமுக மடங்கல் வாவல் பொருவரு நடிகள் வைப்பிற் புயலொலி பொலியே பிக்க பரிவுடை மன்ன நின்னைப் பரிக்குப் பரிமா மொத்தம் . ( az ) முருக்கும்வெம் பட்ட யானை முகத்தலாம் முள்கள் 50வயா 9 கருத்தினி லுலவு மாக்கள் கருத்தனைத் தியுங்க டக்கு முருத்தெழ வொலிப்பின் வானத் தும்பர்கோன் பரியு மஞ்சு மருத்துனுங் கடிய மாக்கள் வாய்த்தன சம்பு வாணை . வேறு இப்பரி மானொரி லக்கம வற்றினு சிக்குழு வோசொருமா 10முப்பஃ தாயிர மோர்பழு தின்றிமு தற்றா 11மித்தமும் வைப்பத னூதுகு றைந்தன பின்னிவை யாயிர மற்றிவையு மப்படி பெற்றவி லைப் பொனி லக்கமனைத்து முணர்ந்து கொளே . ( ) வேறு ஆரிருள் விடப்போண்ட மாயிரங் கதிர்விரிக்குஞ சூரிய னாளுஞ் சூழ்த அரிதமார் பரியா லேகான் கூரும்வா ரிதிகொ ளாமற் குவலயம் கிடத்தில் 12கௌவை வாரிதி குடிக்குந் தீவாய் வடவையம் பரியா லேகாண் . . ( எரு } 1 . 3 திண்டிறன் மன்னர் சென்று செற்றவர் மண்ட . லங்கள் 14கொண்டு தம் மன்ன ராளக் கொடுப்பதுங் குதிரை யேகாண் மண்டுபோ ரினில்வென்டனிட்ட . . . மன்னரைப் படக்கொ டாமற் கொண்டுபோய் விரைவி லுய்யக் கொள்வதுங் குதிரை யேகாண் . ( ) எக . மற்றும் தீங்கு இல - வெறும் உThar வாகிய தீங்குகள் இல்லை 472 கதியவங்கால - கடையை விரும்புகின்ற கால்களையுடையன கந்து கம் - பந்து . எங . ' சம்புவானை ' என்பது சிலேடை . எசு . இதில் குதிரைகளின் விலைகள் கூறப்பெற்றுள்ளன . எரு . . இவற்றாக் குதிரையின் பெருமைகள் கூறிப் பெற்றுள்ளன . இது முதல் ஐந்து பாடல்கள் சில ஏட்டுப்பிரதிகளி காணப்படவில்லை பி . ம் . ) 1ம் னதி ' 2 ' மசகல் ' 8 இன்னெறியிலக்கல் ' 4 ' மேலெற்றப் ' 5 முன்னெழக ' 6 காழ் ' 7மாறுத ' ' வகதி 9 கருததெனில ' 0 ' முப்பதொராயி ரம் ' 11 மான துகாண ' 12 கேணல் ' 13 ' திண்பகை ' 14 ' கொண்டுளே '