திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், அண்டம் விள்ள வடிப்பர் பிடிப்பர்க ணண்டு ணுந்தரி கோணரி யாதுநீர் கொண்ட மன்ன னிடங்குறு காமுனம் பண்டை நுங்குரல் காட்டும் பயமற, (க2) வது. குணங்கொண் டினைய போதித்துக் குதிரை யாக்கித் தற்பிரியா திணங்குங் கணங்க டமக்கடைத்துப் புறப்பட் டானோ ரிவுளிமிசை வணங்குங் கணங்கோ மாயுவுமா மாயப் புரவி மீதேறி யணிந்து புறப்பட் டது துறையா களுடைநா யகனைப் புடைசூழ்ந்து, வேறு. ஆதர வடியார் முற்று மடிபணிந் தேத்தப் போத்து வாதையம் புரத்து நண்ணி மணிச்சிலம் போசை காட்டத் தீதற வாண்ட வெந்தை திருச்சிலம் போசை யென்றே யேதமா முனிவர் தேறி யிசைப்படத் துதிக்க லுற்றார். (கச) வேறு. கணங்கொள் சிறுவ ரிடியென முன் ஜதுங் காளங் கறங்குற்ற துணிந்து புடவி விசேடமுயர் துறக்கத் துணர்த்தச் செல்வது போன் மணங்கொண் மதுரை காதமென வாசித் 6 தூசி வீசியதங் கணைந்த தறியா ராயறிவா னறைவா ரீசன் றிசைநோக்கி. (கரு) வேறு. கோலிய பொன்னோ வில்லை குதிரையோ வரவு காணேன் 7 காலவெந் தூதர் போலக் காவல னேவ லாளர் மேலெழ நெருக்கா நின்றார் மெலிவுறும் வினையே னாற்றே னாலவா யானே சாவ வஞ்சினே னஞ்சி னேனே. (கசு) க2, கரியாது - கரித்தன் co)மயில்லாமல்; “மரிப்பாய் நாயேனிருப்பேனே'' (திருவா, கோயின் மூத்த கூ.) க., அடைத்து - ஒப்படைத்து. கோமாயு - நரி, துறை - பெருந்துறை; ஆளுடைசாயகரென்பது, அங்கே ஸ்வாசி திருநாமம் வாதவூரரை ஆட்கொண்ட ருளினமைபற்றி இப்பெயர் இவருக்குண்டாயிற்று; திருப்பெருந்துறையை ஆளுடையார் கோயிலென்பதும் இதுபற்றியே, கச, வாதையம்புரம் - வாத ஆர். இறைவன் மணிச்சிலம்பின் ஓசைகா ட்டியதை, ''வாதவூரினில் வந்தினி தருளிப், பாதச் சிலம்பொலி காட்டிய பண் பும்" (திருவா, கீர்த்தி, 52 - கூ) என்பதனாலு முணர்க, கரு. ஈசன் திசை - ஈசான திசை. (பி-ம்.) 1பிள்ள' 'காணலியாது' 3'கோமாயுவுயர் மாயப்' 4' உடையராய கணைச்சூழ்ந்து' 'வாழ்ந்த தூளி' 'காலன் வெக்' -- - -- --
திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் அண்டம் விள்ள வடிப்பர் பிடிப்பர்க ணண்டு ணுந்தரி கோணரி யாதுநீர் கொண்ட மன்ன னிடங்குறு காமுனம் பண்டை நுங்குரல் காட்டும் பயமற ( க2 ) வது . குணங்கொண் டினைய போதித்துக் குதிரை யாக்கித் தற்பிரியா திணங்குங் கணங்க டமக்கடைத்துப் புறப்பட் டானோ ரிவுளிமிசை வணங்குங் கணங்கோ மாயுவுமா மாயப் புரவி மீதேறி யணிந்து புறப்பட் டது துறையா களுடைநா யகனைப் புடைசூழ்ந்து வேறு . ஆதர வடியார் முற்று மடிபணிந் தேத்தப் போத்து வாதையம் புரத்து நண்ணி மணிச்சிலம் போசை காட்டத் தீதற வாண்ட வெந்தை திருச்சிலம் போசை யென்றே யேதமா முனிவர் தேறி யிசைப்படத் துதிக்க லுற்றார் . ( கச ) வேறு . கணங்கொள் சிறுவ ரிடியென முன் ஜதுங் காளங் கறங்குற்ற துணிந்து புடவி விசேடமுயர் துறக்கத் துணர்த்தச் செல்வது போன் மணங்கொண் மதுரை காதமென வாசித் 6 தூசி வீசியதங் கணைந்த தறியா ராயறிவா னறைவா ரீசன் றிசைநோக்கி . ( கரு ) வேறு . கோலிய பொன்னோ வில்லை குதிரையோ வரவு காணேன் 7 காலவெந் தூதர் போலக் காவல னேவ லாளர் மேலெழ நெருக்கா நின்றார் மெலிவுறும் வினையே னாற்றே னாலவா யானே சாவ வஞ்சினே னஞ்சி னேனே . ( கசு ) க2 கரியாது - கரித்தன் co ) மயில்லாமல் ; மரிப்பாய் நாயேனிருப்பேனே ' ' ( திருவா கோயின் மூத்த கூ . ) . அடைத்து - ஒப்படைத்து . கோமாயு - நரி துறை - பெருந்துறை ; ஆளுடைசாயகரென்பது அங்கே ஸ்வாசி திருநாமம் வாதவூரரை ஆட்கொண்ட ருளினமைபற்றி இப்பெயர் இவருக்குண்டாயிற்று ; திருப்பெருந்துறையை ஆளுடையார் கோயிலென்பதும் இதுபற்றியே கச வாதையம்புரம் - வாத ஆர் . இறைவன் மணிச்சிலம்பின் ஓசைகா ட்டியதை ' ' வாதவூரினில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண் பும் ( திருவா கீர்த்தி 52 - கூ ) என்பதனாலு முணர்க கரு . ஈசன் திசை - ஈசான திசை . ( பி - ம் . ) 1பிள்ள ' ' காணலியாது ' 3 ' கோமாயுவுயர் மாயப் ' 4 ' உடையராய கணைச்சூழ்ந்து ' ' வாழ்ந்த தூளி ' ' காலன் வெக் ' - - - - - - -