திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உஎ.- ஞானோபதேசஞ்செய்த திருவிளையாடல், ககக என்றுரை செய்யக் கேட்ட வினியமா முனிவர் தேறி மன்றுணா தனை நினைந்து பகருவார் மன்ன ரேறே வென்றிமா ராட்ட கங்காம் போசமா ரியஞ்சாம் ப்ராணி துன்றுசைர் தவமுன் னான துரகமோ பெருகக் கொண்டேன். (எ.க) புகலருஞ் செலவு டைக்தாய்ப் புணரியின் முழக்க மிக்குப் பகைப்பட லொன்றுக் கொன்று பணைத்தெழும் பெருமை கூர்ந்து சகமதி சயிப்பத் தோன்றுந் தாண்டுவெம் பரிமா நிற்க வகைபடு மறுகாற் பொங்கு மதுரையு மிடம்போ தாதால். (எச) மன்னிய விலக்க ணத்தால் வருணத்தாற் கதியான் மிக்க நன்மைகள் சொல்லத் தக்க வல்ல வோர் 1நாவா லின்று முன்னுற வந்த வாறே காண்கின்றாய் முழுது மீங்கே யென்னையான் வியந்து கூறே னென்றனர் 2நிலைமை பூண்டு, (எரு) உற்றது கேளா முன்ன ருவகைகூர்க் தணியல் வாசி கொற்றவெண் குடைக ளாசி நோவைசேர் முத்த மாலை பொற்புறு மாணிக் கப்பூண் பொற்படாம் பட்டுக் கூறை மற்றும் வேண் வெகொடுத்து விடுத்தனன் வரிசை கூர. (எசு) விரைவொடும் விடையிற் போந்து வேண்டும் தமக்கு நல்கும் பரிவுடைச் சொக்கன் வாழும் பைம்பொனா லயத்துப் புக்குக் கரையழி யன்பி னோகக் கசிந்து நின் றிறைஞ்சி யேத்தி யுரைசெய்வார் தனித்து மெல்ல வற்றகா ரியத்தை யாங்கு. (எஎ) வேறு. நந்தார்கரர் செந்தாமரை வந்தார்தொழு மெந்தாய் நாதாவதி பூதாசதுர் வேதாவித கீதா பந்தார்விரல் வண்டார்வரி வண்டார்குழல் கொண்டாள் பாகாவென தாகாபா யோகாசிவ லோகா முந்தாதர கங்காதர சங்காராவி டங்கா மூலாகம நூலாகுண சீலாதிரி சூவா தந்தாவென நின்றாடிய பொன்றாழ்மணி மன்றார் தாளாவரு ளாளா நின தாளாவெனை யாளே. (5அ) எகூ, முனிவர் - மாணிக்கவாசசர். எச, வகை - குறுந்தெருக்கள், மறுகால் - வீதிகளால், எரு, வருணம் - நிறம், ஒருகாவாத் சொல்லத்தக்கவோ. எசு, அணியல் - ஆபரணம். களாசி - காளாஞ்சி, கோவை - கோத் தல், பொற்படாம் - பீதாம்பரம், பட்டுக்கூறை - பட்டாடை, எஎ. உற்றகாரியத்தை உரைசெய்வார். எஅ. கீதம் - இசைப்பாட்டு, வண் தாரில் வரிகளையுடைய வண்டு களார்ந்த. ஆகம் - மனம் (H - ம்.) 1 'சாவின்' 2'கிழமை' 8 ' காளாஞ்சி', 'சளாஞ்சி' 4 விடங்கர மூதார்கள மீதேய்ணி யாலா குணசீலா' : செந்தாமரை வேதாவித கீதா கொண்டாள் -- " - '- .-
உஎ . - ஞானோபதேசஞ்செய்த திருவிளையாடல் ககக என்றுரை செய்யக் கேட்ட வினியமா முனிவர் தேறி மன்றுணா தனை நினைந்து பகருவார் மன்ன ரேறே வென்றிமா ராட்ட கங்காம் போசமா ரியஞ்சாம் ப்ராணி துன்றுசைர் தவமுன் னான துரகமோ பெருகக் கொண்டேன் . ( . ) புகலருஞ் செலவு டைக்தாய்ப் புணரியின் முழக்க மிக்குப் பகைப்பட லொன்றுக் கொன்று பணைத்தெழும் பெருமை கூர்ந்து சகமதி சயிப்பத் தோன்றுந் தாண்டுவெம் பரிமா நிற்க வகைபடு மறுகாற் பொங்கு மதுரையு மிடம்போ தாதால் . ( எச ) மன்னிய விலக்க ணத்தால் வருணத்தாற் கதியான் மிக்க நன்மைகள் சொல்லத் தக்க வல்ல வோர் 1நாவா லின்று முன்னுற வந்த வாறே காண்கின்றாய் முழுது மீங்கே யென்னையான் வியந்து கூறே னென்றனர் 2நிலைமை பூண்டு ( எரு ) உற்றது கேளா முன்ன ருவகைகூர்க் தணியல் வாசி கொற்றவெண் குடைக ளாசி நோவைசேர் முத்த மாலை பொற்புறு மாணிக் கப்பூண் பொற்படாம் பட்டுக் கூறை மற்றும் வேண் வெகொடுத்து விடுத்தனன் வரிசை கூர . ( எசு ) விரைவொடும் விடையிற் போந்து வேண்டும் தமக்கு நல்கும் பரிவுடைச் சொக்கன் வாழும் பைம்பொனா லயத்துப் புக்குக் கரையழி யன்பி னோகக் கசிந்து நின் றிறைஞ்சி யேத்தி யுரைசெய்வார் தனித்து மெல்ல வற்றகா ரியத்தை யாங்கு . ( எஎ ) வேறு . நந்தார்கரர் செந்தாமரை வந்தார்தொழு மெந்தாய் நாதாவதி பூதாசதுர் வேதாவித கீதா பந்தார்விரல் வண்டார்வரி வண்டார்குழல் கொண்டாள் பாகாவென தாகாபா யோகாசிவ லோகா முந்தாதர கங்காதர சங்காராவி டங்கா மூலாகம நூலாகுண சீலாதிரி சூவா தந்தாவென நின்றாடிய பொன்றாழ்மணி மன்றார் தாளாவரு ளாளா நின தாளாவெனை யாளே . ( 5அ ) எகூ முனிவர் - மாணிக்கவாசசர் . எச வகை - குறுந்தெருக்கள் மறுகால் - வீதிகளால் எரு வருணம் - நிறம் ஒருகாவாத் சொல்லத்தக்கவோ . எசு அணியல் - ஆபரணம் . களாசி - காளாஞ்சி கோவை - கோத் தல் பொற்படாம் - பீதாம்பரம் பட்டுக்கூறை - பட்டாடை எஎ . உற்றகாரியத்தை உரைசெய்வார் . எஅ . கீதம் - இசைப்பாட்டு வண் தாரில் வரிகளையுடைய வண்டு களார்ந்த . ஆகம் - மனம் ( H - ம் . ) 1 ' சாவின் ' 2 ' கிழமை ' 8 ' காளாஞ்சி ' ' சளாஞ்சி ' 4 விடங்கர மூதார்கள மீதேய்ணி யாலா குணசீலா ' : செந்தாமரை வேதாவித கீதா கொண்டாள் - - - ' - .