திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். 1பாவியர் விட்ட கொற்றப் பருப்பத விபத்தை வீழ மூவர்க டலைவன் சிங்க முகக்கணை விடுத்த லாலே காலல உனவதா னத்தைக் காசினி காண நண்ணி மேவரு நரசிங் கத்தை பிருத்தினான் வேழக் குன்றில். ஆகத்திருவிருத்தம் - ருக). உஎ.-'ஞானோபதேசஞ்செய்த திருவிளையாடல். அழகினுக் கழகார் மேனி யாலவா யமுத வாயான் பழுதில்சாத் தவர்கள் சூழப் பல்பெருஞ் சிறப்பிற் றோன்றிப் பொழிலுல கனைத்.துங் காணப் புரவிநூற் கியைய மிக்க செழியன்முன் குதிரை யிட்ட திருவிளை யாடல் கேண்மின். (க) சந்திர குலத்தி னீடோர் தானைவேல் வாகை மாற னந்தமின் முன்னோர் போல வவனியை யடைவிற் காத்துச் சுந்தாற் கன்பு பூண்டு துலங்குமா மதுரை தன்னுண் மந்திரத் தலைவர் சூழ வளம்பட வாழு நாளில், கே. பருப்பத இபத்தை - மலைபோன்ற யானையை, காவலன் இருத்தினான், (உ.எ) க. இச்செய்யுள் கவிக்கூற்று, 'அழகினுக்கழகார் மேனி': ''அழகெனு மதுவு மோரழகு பெற்றதே' (கம்ப, மிதிலை, நச); ''அழகினுக் கழகு செய் சார்" (ஷை கோலங்காண். ஈ.) 'ஆலவாயமுதலாகான்': 'ஆலவாயமுத மன்' (திருகே!. கக}, 'ஆலவாயமுதவாக்கன்' (கக; 5.) சாத்தவர்கள் - செ ன்று சென்று வியாபாரம் செய்யும் காணிகர்திரள்; இது, ஸார்த்தமென்னும் வடமொழியடியாகப் பிறந்ததென்பர். புரவி நூல் - அசுவசாஸ்திரம். குதி ரையிட்ட - குதிரைகளை அளித்த; ''இனப்பரியிட்டதன்றி' என்பர் பின்லும்; K); ரு0, திருவாதவூர்புராணத்துள்ள குதிரையிட்ட சருக்கமென்னும் பெயரும் இங்கே அறியற்பாலது, 2. வளம்பட - பலவகைச் செல்வமும் உண்டாக; "'வளம்பட வேண்டா தார் யார்யாருமில்லை'' நாலடி, 405. "குராமலரோ டாமதியஞ் சடைமேற் கொண்டார் குடமுழந்த் நீச னை வாசகனுக் கொண்டார்" (திரநா. தனித்திருத்தாண்டகம், கக}; "உனக் குக், காந்தவன் பாகிக் கசிந்துள் ளூருகு, கலந்தா னிலாத சிறியேற்கு நல்கி, நிலத் தன் மேல் அந்தருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த வடி யேற்குத், தாயிற் சிறந்த தயாவான தத்துவனே" {திருவா, சிவபுராணம், குசு - சுக); '' அந்தண னகி யாண்டுகொண் டருளி, யிந்திர ஞாலக் காட்டிய வியல்பும்', "திருவார் பெருந்துறைச் செல்வனாகக், கருவார் சோதியிற் கந்த - ம்.) 1'பாவிகள்! 2 ' அவதானங்கள் 8'குதிரையீடு ஞான வுட தேசஞ் செய்த' 4" ஆலவாயான் மகிழ்ந்து' துளங்கு'
கச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . 1பாவியர் விட்ட கொற்றப் பருப்பத விபத்தை வீழ மூவர்க டலைவன் சிங்க முகக்கணை விடுத்த லாலே காலல உனவதா னத்தைக் காசினி காண நண்ணி மேவரு நரசிங் கத்தை பிருத்தினான் வேழக் குன்றில் . ஆகத்திருவிருத்தம் - ருக ) . உஎ . - ' ஞானோபதேசஞ்செய்த திருவிளையாடல் . அழகினுக் கழகார் மேனி யாலவா யமுத வாயான் பழுதில்சாத் தவர்கள் சூழப் பல்பெருஞ் சிறப்பிற் றோன்றிப் பொழிலுல கனைத் . துங் காணப் புரவிநூற் கியைய மிக்க செழியன்முன் குதிரை யிட்ட திருவிளை யாடல் கேண்மின் . ( ) சந்திர குலத்தி னீடோர் தானைவேல் வாகை மாற னந்தமின் முன்னோர் போல வவனியை யடைவிற் காத்துச் சுந்தாற் கன்பு பூண்டு துலங்குமா மதுரை தன்னுண் மந்திரத் தலைவர் சூழ வளம்பட வாழு நாளில் கே . பருப்பத இபத்தை - மலைபோன்ற யானையை காவலன் இருத்தினான் ( . ) . இச்செய்யுள் கவிக்கூற்று ' அழகினுக்கழகார் மேனி ' : ' ' அழகெனு மதுவு மோரழகு பெற்றதே ' ( கம்ப மிதிலை நச ) ; ' ' அழகினுக் கழகு செய் சார் ( ஷை கோலங்காண் . . ) ' ஆலவாயமுதலாகான் ' : ' ஆலவாயமுத மன் ' ( திருகே ! . கக } ' ஆலவாயமுதவாக்கன் ' ( கக ; 5 . ) சாத்தவர்கள் - செ ன்று சென்று வியாபாரம் செய்யும் காணிகர்திரள் ; இது ஸார்த்தமென்னும் வடமொழியடியாகப் பிறந்ததென்பர் . புரவி நூல் - அசுவசாஸ்திரம் . குதி ரையிட்ட - குதிரைகளை அளித்த ; ' ' இனப்பரியிட்டதன்றி ' என்பர் பின்லும் ; K ) ; ரு0 திருவாதவூர்புராணத்துள்ள குதிரையிட்ட சருக்கமென்னும் பெயரும் இங்கே அறியற்பாலது 2 . வளம்பட - பலவகைச் செல்வமும் உண்டாக ; ' வளம்பட வேண்டா தார் யார்யாருமில்லை ' ' நாலடி 405 . குராமலரோ டாமதியஞ் சடைமேற் கொண்டார் குடமுழந்த் நீச னை வாசகனுக் கொண்டார் ( திரநா . தனித்திருத்தாண்டகம் கக } ; உனக் குக் காந்தவன் பாகிக் கசிந்துள் ளூருகு கலந்தா னிலாத சிறியேற்கு நல்கி நிலத் தன் மேல் அந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த வடி யேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே { திருவா சிவபுராணம் குசு - சுக ) ; ' ' அந்தண னகி யாண்டுகொண் டருளி யிந்திர ஞாலக் காட்டிய வியல்பும் ' திருவார் பெருந்துறைச் செல்வனாகக் கருவார் சோதியிற் கந்த - ம் . ) 1 ' பாவிகள் ! 2 ' அவதானங்கள் 8 ' குதிரையீடு ஞான வுட தேசஞ் செய்த ' 4 ஆலவாயான் மகிழ்ந்து ' துளங்கு '