திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உசு. -ஆனையெய்த திருவிளையாடல், காக தெற்றிசேர் தலத்துட் டோன்றிச் சிலையுட னம்பொன் றேந்திக் குற்றுடை வாளுங் கட்டிக் குலவு தொய்ப் பாரங் கட்டி முற்றுமெய் பணிவி ளங்க முகங்குறு வியர்பணிப்ப வெற்றிகொள் புரங்கள் செற்ற மேருவில் லாளி நின்றான். (க.) நண்ணரு முருவங் கண்டு நயந்து மழை பொ ழிந்து விண்ணவ ரயன்மா லாகண் டலன்வியன் முழவ மார்த்தார் மண்ணவர் துதித்தார் வேந்தன் வாழ்ந்தெழ வியந்தான் சூழ்ந்த வெண்ணருங் கன்னி மாத ரினவளை சிந்தி னாரால், ஊறிடு மருவி யோங்க 2லுரனுடை முழக்கங் காட்டத் தேறிகின் றதிசயித்துச் சிரித்துவா னுறச்சி லைத்து மாறனாழ் துயரந் தீர மதுரையம் பதியோ ருய்யக் கூறரு மிலக்கை நாடிக் 4குறித்துநீள் கணைவி டுத்தான். (கச) மானமில் சமண ரெண்ணின் மந்திர வாதஞ் செய்து 6 தேனலர் தொடையன் மார்பச் செழியனை மதுரை யோகம் போனக மாகக் கொள்ளென் றேவின் புழைக்கை மத்த யானையை யெய்தான் முன்னம் யானையை யுரித்த வீரன், (கரு) யானையாழ் துயரந் தீர்த்தோன் யானை தாங் கண்டங் கண்டோன் யாளைவா கனத்தோன் போற்ற யானையா லயத்தி ருந்தோன் யானையா னனனைத் தந்தோன் யானைவந் தனையு வந்தோன் யானையை யுரித்த தன்றி யானையை யெய்தா னன்றே. செல்லம் ரெயிலட் டாலைச் சேவகன் விட்ட கொற்ற வில்லரி முகமால் வாளி வேழத்தை நாடிச் சென்று மல்லலங் குளத்து மூழ்கி வயிற்றுறு நிணம் ருந்தி 8 யொல்லையி னிலத்தி வாயா லோடிய துதப்பி யோட, (கன) 42, தொப்பாரம் - வீரர்கள் தலையிலணியும் முடிவிசேடம்; இஃது இக் காலத்தில் இப்பெயருடன் விஷ்ணுவாலயங்களிற் பெரும்பாலும் காணப்படும். கா. எழ - மிக கச, அருவியோங்கல் - யானை. சிலைத்து - முழங்கி, இலக்கு - லஷ்யம். கரு. யானையை - தாருகாவனத்து முனிவர் அலுப்பிய யானையை. கசு. திருமாலும் பிரமனும் இந்திரலும் போற்ற, யானை ஆலயம் - எட்டு யானைகளாற் சுமக்கப்படும் இந்திரவிமானம். யானே ஆனான் - விசாயகர். யானை வந்தனை - ஐராவதஞ் செய்த வணக்கத்தை, கள, செல் - மேகம். அட்டாலம் - மதில் மேல்மண்டபம், அட்டாலைச் சேவகன் : உஅ . அரிமுகமால் வாரி - நரசிங்காஸ்திரம், குளம், (பி - ம்.) 1 ‘தோற்பாரம்' 'உானிடி' சலித்து' 4' குறித்த'| 5* எண்ணி மத்தில் 'தேலைக்' 'I 'விஸ்வரிக்கணைவான் முட்டும்', 'வில்லுறுகளை 'ஒல்லைமா சிலத்திவாயால்''
உசு . - ஆனையெய்த திருவிளையாடல் காக தெற்றிசேர் தலத்துட் டோன்றிச் சிலையுட னம்பொன் றேந்திக் குற்றுடை வாளுங் கட்டிக் குலவு தொய்ப் பாரங் கட்டி முற்றுமெய் பணிவி ளங்க முகங்குறு வியர்பணிப்ப வெற்றிகொள் புரங்கள் செற்ற மேருவில் லாளி நின்றான் . ( . ) நண்ணரு முருவங் கண்டு நயந்து மழை பொ ழிந்து விண்ணவ ரயன்மா லாகண் டலன்வியன் முழவ மார்த்தார் மண்ணவர் துதித்தார் வேந்தன் வாழ்ந்தெழ வியந்தான் சூழ்ந்த வெண்ணருங் கன்னி மாத ரினவளை சிந்தி னாரால் ஊறிடு மருவி யோங்க 2லுரனுடை முழக்கங் காட்டத் தேறிகின் றதிசயித்துச் சிரித்துவா னுறச்சி லைத்து மாறனாழ் துயரந் தீர மதுரையம் பதியோ ருய்யக் கூறரு மிலக்கை நாடிக் 4குறித்துநீள் கணைவி டுத்தான் . ( கச ) மானமில் சமண ரெண்ணின் மந்திர வாதஞ் செய்து 6 தேனலர் தொடையன் மார்பச் செழியனை மதுரை யோகம் போனக மாகக் கொள்ளென் றேவின் புழைக்கை மத்த யானையை யெய்தான் முன்னம் யானையை யுரித்த வீரன் ( கரு ) யானையாழ் துயரந் தீர்த்தோன் யானை தாங் கண்டங் கண்டோன் யாளைவா கனத்தோன் போற்ற யானையா லயத்தி ருந்தோன் யானையா னனனைத் தந்தோன் யானைவந் தனையு வந்தோன் யானையை யுரித்த தன்றி யானையை யெய்தா னன்றே . செல்லம் ரெயிலட் டாலைச் சேவகன் விட்ட கொற்ற வில்லரி முகமால் வாளி வேழத்தை நாடிச் சென்று மல்லலங் குளத்து மூழ்கி வயிற்றுறு நிணம் ருந்தி 8 யொல்லையி னிலத்தி வாயா லோடிய துதப்பி யோட ( கன ) 42 தொப்பாரம் - வீரர்கள் தலையிலணியும் முடிவிசேடம் ; இஃது இக் காலத்தில் இப்பெயருடன் விஷ்ணுவாலயங்களிற் பெரும்பாலும் காணப்படும் . கா . எழ - மிக கச அருவியோங்கல் - யானை . சிலைத்து - முழங்கி இலக்கு - லஷ்யம் . கரு . யானையை - தாருகாவனத்து முனிவர் அலுப்பிய யானையை . கசு . திருமாலும் பிரமனும் இந்திரலும் போற்ற யானை ஆலயம் - எட்டு யானைகளாற் சுமக்கப்படும் இந்திரவிமானம் . யானே ஆனான் - விசாயகர் . யானை வந்தனை - ஐராவதஞ் செய்த வணக்கத்தை கள செல் - மேகம் . அட்டாலம் - மதில் மேல்மண்டபம் அட்டாலைச் சேவகன் : உஅ . அரிமுகமால் வாரி - நரசிங்காஸ்திரம் குளம் ( பி - ம் . ) 1 தோற்பாரம் ' ' உானிடி ' சலித்து ' 4 ' குறித்த ' | 5 * எண்ணி மத்தில் ' தேலைக் ' ' I ' விஸ்வரிக்கணைவான் முட்டும் ' ' வில்லுறுகளை ' ஒல்லைமா சிலத்திவாயால் ' '