திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

22. - வலைவீசின திருவிளையாடல், வென்றிகொண் மகரந் தன்னைப் பிடித்துமெய்ப் புத்தகங்க 1 ளொன்,றுமே காமற் கைக்கொண் 2 டேறினா னும்பர் போற்ற, (க) நந்திதன் னுருவம் பெற்று பயந்தடி வணங்கி நிற்ப வந்தடி தொழுதார் போற்றி வலைஞர்க ளதிச யித்துச் செந்துவர் வாய்க்க ருங்கட் சிற்றிடைப் பெரிய வல்கு) பைந்தொடி யணங்கைச் சாதிப் டாண்பினின் மன்றல் செய்தான். ( ) வறு. காதலியோ டதியரையன் கனகமழை பொழிந்திறைஞ்சி யாதிகொளற் கென்ன தலஞ் செய்தேனம் மங்கையென மாதனொடு நந்தியொடும் பந்துனா நமமெடுத்துப் போதுகண நாதரொடும் போயினன்வான் (மிசைகாண, ஆங்கணைந்த பெருங்கிளைஞ சருங்கன வோ மாயையோ வீங்கிதுதா னறிகிலோ மிர்பி றபணியே யெனக்குதித்து நீங்கரிய நல்குரவு நீங்கியிருக் கனர் வருவான் வாங்கருமன் பொடுதுதித்தா னனிபொழிந்து மலர்மாரி. சோதியுருப் பெற்றவுமை தொழுதியலா சுமங்கடமை யாதரவிற் கேட்பலினி யருட் வே குணக்குன்றே யோதியருள் செயல்வேண்டு முத்தமனே முக்ரதரு மாதிமுனி வித்தகனே யெனவேத்த வருண்மூர்த்தி. (2.0) வறு. உன்னரும் விசேட மிக்க வுத்தர கோச மங்கை யென்னுமப் பொருந்தா னத்து ளெய்திபாங் Aamai' யைப்பார்த் தன்னமே விளம்பக் கேளென் முசுலர் முத்தி நல்குந் தொன்னெறி யாக மங்கள் சுரிகுழற் கருளிச் செய்தான். (உக) அருந்தவம் புரியா முன்ன பறுபத்து நால்வரங்கட்ட பொருந்தல்கண் டெமக்கு ஞானம் புகன்றுருக் காட்டென் றேத்தத் திருந்துப் தேச-நோக்காற் செய்துமா முனிவ ருய்யப் பெரும்பொரு ரூரைத்தான் மன்றற் பேதையோ இருவங் காட்டி, () -------------- க. 'அதியரைய மங்கக யமர்ந்தா தள" (திருநா, தே. ஈருவதி கை) என்ற திருவாக்கு, சிலவருமான அதியரையன் திருமகrை a நம்ப மண ஞ்செய்தருளிய இவ்க ரூமைத் தவிபாடாயும் புலப்படுத்தி தனக்குதல் காண்க, ஆதி: "ஆலவாயி லுறையுமெம் மாதியே" (திருஞா. தே. க-க).) கக. இரைபணியே - சிவபெருமான் திருவிளையாடலே. 2.0, ஆதிமுனி: விளி, உஉ, புரியா - புரிந்து. ''எண்வெளுத்தமப்பத்தர்" என்பர் (பின்னும்: உக, பெரும்பொருள் - மகாவாக்கியப் பொருள் . மன்றத் பேதை - மங்களேசு வரி, திருவுத்தாகோசமங்கைப்புராணம், அத்தலத்தில் தவஞ்செய்த முனி (பி. ம்.) 1' ஒன்று போகாமர்' , 'ஏகினாறும்பர்வாழ்த்த 8 'சாதனொம்'
22 . - வலைவீசின திருவிளையாடல் வென்றிகொண் மகரந் தன்னைப் பிடித்துமெய்ப் புத்தகங்க 1 ளொன் றுமே காமற் கைக்கொண் 2 டேறினா னும்பர் போற்ற ( ) நந்திதன் னுருவம் பெற்று பயந்தடி வணங்கி நிற்ப வந்தடி தொழுதார் போற்றி வலைஞர்க ளதிச யித்துச் செந்துவர் வாய்க்க ருங்கட் சிற்றிடைப் பெரிய வல்கு ) பைந்தொடி யணங்கைச் சாதிப் டாண்பினின் மன்றல் செய்தான் . ( ) வறு . காதலியோ டதியரையன் கனகமழை பொழிந்திறைஞ்சி யாதிகொளற் கென்ன தலஞ் செய்தேனம் மங்கையென மாதனொடு நந்தியொடும் பந்துனா நமமெடுத்துப் போதுகண நாதரொடும் போயினன்வான் ( மிசைகாண ஆங்கணைந்த பெருங்கிளைஞ சருங்கன வோ மாயையோ வீங்கிதுதா னறிகிலோ மிர்பி றபணியே யெனக்குதித்து நீங்கரிய நல்குரவு நீங்கியிருக் கனர் வருவான் வாங்கருமன் பொடுதுதித்தா னனிபொழிந்து மலர்மாரி . சோதியுருப் பெற்றவுமை தொழுதியலா சுமங்கடமை யாதரவிற் கேட்பலினி யருட் வே குணக்குன்றே யோதியருள் செயல்வேண்டு முத்தமனே முக்ரதரு மாதிமுனி வித்தகனே யெனவேத்த வருண்மூர்த்தி . ( 2 . 0 ) வறு . உன்னரும் விசேட மிக்க வுத்தர கோச மங்கை யென்னுமப் பொருந்தா னத்து ளெய்திபாங் Aamai ' யைப்பார்த் தன்னமே விளம்பக் கேளென் முசுலர் முத்தி நல்குந் தொன்னெறி யாக மங்கள் சுரிகுழற் கருளிச் செய்தான் . ( உக ) அருந்தவம் புரியா முன்ன பறுபத்து நால்வரங்கட்ட பொருந்தல்கண் டெமக்கு ஞானம் புகன்றுருக் காட்டென் றேத்தத் திருந்துப் தேச - நோக்காற் செய்துமா முனிவ ருய்யப் பெரும்பொரு ரூரைத்தான் மன்றற் பேதையோ இருவங் காட்டி ( ) - - - - - - - - - - - - - - . ' அதியரைய மங்கக யமர்ந்தா தள ( திருநா தே . ஈருவதி கை ) என்ற திருவாக்கு சிலவருமான அதியரையன் திருமகrை a நம்ப மண ஞ்செய்தருளிய இவ்க ரூமைத் தவிபாடாயும் புலப்படுத்தி தனக்குதல் காண்க ஆதி : ஆலவாயி லுறையுமெம் மாதியே ( திருஞா . தே . - ) . ) கக . இரைபணியே - சிவபெருமான் திருவிளையாடலே . 2 . 0 ஆதிமுனி : விளி உஉ புரியா - புரிந்து . ' ' எண்வெளுத்தமப்பத்தர் என்பர் ( பின்னும் : உக பெரும்பொருள் - மகாவாக்கியப் பொருள் . மன்றத் பேதை - மங்களேசு வரி திருவுத்தாகோசமங்கைப்புராணம் அத்தலத்தில் தவஞ்செய்த முனி ( பி . ம் . ) 1 ' ஒன்று போகாமர் ' ' ஏகினாறும்பர்வாழ்த்த 8 ' சாதனொம் '