திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

எ.அ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். மன்னிய சொல்லுன் மாது மாசறு பொருணீ யுண்மை 1யென்னநின் றசற்றும் வேத மாதலா லெனையோ வல்ல வன்னமா ராய வொண்ணா வாலவா யமுதே தென்ன னின்னையு நின்னை நீங்கா மின்னையு கிந்தை செய்தான். தக்கதோ வெனத்து தித்துத் தனித்துரைத் தேகக் கண்ட சொக்கநா யகன்மா தோடுந் துண்ணென நடுக்க முற்று மிக்கமா நிலனுஞ் செம்பொன் மேருமால் வரையு மற்றெண் டிக்கும்வா னகமு நோன் நொந்திரு செவிபுதைத்தான். தொழுதுபோ ரிடை காடற்குக் தோழனங் கபில னுக்கு மெழினலங் கூரயாமு மெய்துவ மின்னோ டென்று செழுமதில் வடபால் வையைத் திருந்தித் தென்பான் மேவப் பழுதறு சங்கத் தாரு மேவினார் பாதம் போற்றி, மறுவறு முனிவர் வானோர் வணங்கியின் னருளை வாழ்த்திக் குறைவறு சங்கத் தோடுங் கூடியாங் கிருப்ப விப்பா னெறிபட வணங்குந் தொடர் நேர்படப் புலரு முன்ன மிறைவனைத் தொழுவான் வந்தார் கண்டிலர் திலகத்தா ரேங்கி. (க) மண்மிசைப் புாண்! டார் வீழ்ந்தார் மங்கினார் முகத்தறைந்தார் கண்ணினீர் சோர வாய்விட்டலறினார் கைவி தீர்த்தா ரண்ணலே யெங்கொ ளித்தாய சனீ தறிந்தா லென்னா மெண்ணமொன் றிலாம லந்தோ விளைந்ததே யென்னோ குற்றம், (எ ) அவனிவேந் தற்குத் தாழா தறைகுவ மென்று சென்று தவமுடை. வேந்தே நந்த மாலவாய்த் தரும மூர்த்தி புளிபுகழ் கோயில் விட்டுப் போய்கதக் கரையி லேறிக் கவிமன ரோடு மங்க ணிருக்கின் முன் கண்டா 'யென்றார். செப்பிய மாற்றங் கேட்ட தென்னன் மெய்க் நடுங்கி வீழா மெய்ப்பதி பயத்தி னோடு மேதகு மாதி னோடு மொப்பரு மமைச்ச ரோடு மொல்லைகா னடையிற் சென்றிங் கிப்படி போதற் கென்னோ குற்றமென் றிறைஞ்சி வீழ்ந்தான். (கூ) .... இதில், சொ ** உமை, பொருள் சிவபெருமா னென் றதை, "என்னை யிகழ்க் தனனேசொல் வடிவாய்நின் னிடம் பிரியா வையப் பானை!, தன்னையுஞ் சொற்பொருளான அன்னையுமே மிகழ்ந்தனன்" (திருவகள. இடைக்காடன். W0) என்பதனாலுமுலனாக, ரு. மின் - உமாதேவியார், மேவ - ஈவபெருமான் எழுந்தருள ''முன் கனிடைக்காடன் பின் னெழ நடந்து' (கல். எசு.) எ. எண்ணமொன்றிலாமல் - புத்தி பூர்வமி.. றி. அ. க 'மனர் - கவியாசர்; சங்கப்புலவர். கூ. கால் நடை, (பி-ம்.) 1' என்னுமதரற்றும்' 2'எண்ணெண்டிக்கும்' 3. நின்னோடென்று' 'சென்றக்கு
. திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . மன்னிய சொல்லுன் மாது மாசறு பொருணீ யுண்மை 1யென்னநின் றசற்றும் வேத மாதலா லெனையோ வல்ல வன்னமா ராய வொண்ணா வாலவா யமுதே தென்ன னின்னையு நின்னை நீங்கா மின்னையு கிந்தை செய்தான் . தக்கதோ வெனத்து தித்துத் தனித்துரைத் தேகக் கண்ட சொக்கநா யகன்மா தோடுந் துண்ணென நடுக்க முற்று மிக்கமா நிலனுஞ் செம்பொன் மேருமால் வரையு மற்றெண் டிக்கும்வா னகமு நோன் நொந்திரு செவிபுதைத்தான் . தொழுதுபோ ரிடை காடற்குக் தோழனங் கபில னுக்கு மெழினலங் கூரயாமு மெய்துவ மின்னோ டென்று செழுமதில் வடபால் வையைத் திருந்தித் தென்பான் மேவப் பழுதறு சங்கத் தாரு மேவினார் பாதம் போற்றி மறுவறு முனிவர் வானோர் வணங்கியின் னருளை வாழ்த்திக் குறைவறு சங்கத் தோடுங் கூடியாங் கிருப்ப விப்பா னெறிபட வணங்குந் தொடர் நேர்படப் புலரு முன்ன மிறைவனைத் தொழுவான் வந்தார் கண்டிலர் திலகத்தா ரேங்கி . ( ) மண்மிசைப் புாண் ! டார் வீழ்ந்தார் மங்கினார் முகத்தறைந்தார் கண்ணினீர் சோர வாய்விட்டலறினார் கைவி தீர்த்தா ரண்ணலே யெங்கொ ளித்தாய சனீ தறிந்தா லென்னா மெண்ணமொன் றிலாம லந்தோ விளைந்ததே யென்னோ குற்றம் ( ) அவனிவேந் தற்குத் தாழா தறைகுவ மென்று சென்று தவமுடை . வேந்தே நந்த மாலவாய்த் தரும மூர்த்தி புளிபுகழ் கோயில் விட்டுப் போய்கதக் கரையி லேறிக் கவிமன ரோடு மங்க ணிருக்கின் முன் கண்டா ' யென்றார் . செப்பிய மாற்றங் கேட்ட தென்னன் மெய்க் நடுங்கி வீழா மெய்ப்பதி பயத்தி னோடு மேதகு மாதி னோடு மொப்பரு மமைச்ச ரோடு மொல்லைகா னடையிற் சென்றிங் கிப்படி போதற் கென்னோ குற்றமென் றிறைஞ்சி வீழ்ந்தான் . ( கூ ) . . . . இதில் சொ * * உமை பொருள் சிவபெருமா னென் றதை என்னை யிகழ்க் தனனேசொல் வடிவாய்நின் னிடம் பிரியா வையப் பானை ! தன்னையுஞ் சொற்பொருளான அன்னையுமே மிகழ்ந்தனன் ( திருவகள . இடைக்காடன் . W0 ) என்பதனாலுமுலனாக ரு . மின் - உமாதேவியார் மேவ - ஈவபெருமான் எழுந்தருள ' ' முன் கனிடைக்காடன் பின் னெழ நடந்து ' ( கல் . எசு . ) . எண்ணமொன்றிலாமல் - புத்தி பூர்வமி . . றி . . ' மனர் - கவியாசர் ; சங்கப்புலவர் . கூ . கால் நடை ( பி - ம் . ) 1 ' என்னுமதரற்றும் ' 2 ' எண்ணெண்டிக்கும் ' 3 . நின்னோடென்று ' ' சென்றக்கு