திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

எசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். ஆங்குய ரால யத்து ளஞ்சலி செய்து சென்று பூங்கம லத்தா ளேத்திப் புலவகே ளிவற்று ளாராய்க் தீங்குரை நல்ல தொன்றை யருளுதி யெமக்கென் றியாரு மோங்கமுன் நாமுரைத்த வுரையுரை யாலுரைத்தார். தென்றமிழ்ப் புலவ னாகிச் சேர்ந்தியல் வானா ரின்று நன்று நீர் நவின்ற திவ்வூர் நம்முடைப் பத்த னாகி யொன் றிய 2வணிக னுப்பூர் கிழார்மக லூமன் பாலன் றன் றீற முரைப்பின் வென்றிச் சரவணை குகனே யாகும். உவமையின் ஞானி நாம முருத்திர சன்ம னென்போ னவையிலா வுரைய னைத்து மவன்றன்முனவின்றா லொன்றை யவையிடைக் கைக்கொண் டானே லஃதுரை யைய மில்லை கவலுற வேண்டா வென்னக் கண்டவர் தொண்டிற் போற்றி, (நி) தோன்று நாட் டொடங்கி பூமன் சொற்றர 4வலனே வென்ன வேன்ற செந் தமிழ்தேர் செட்டிக் கியாதொரு செய்யுள் கேட்டாற் றோன்றிய புேளக மெய்யுந் துளிபடு கண்ணு முண்டோ வான்றவச் செய்யுள் செய்யு எல்லது செய்யு என்றே. ஒருவரு மிகல வேண்டா வொத்துகம் மிடத்திருத்தி வானுறக் கேண்மி னென்றே மறைந்துட மேலைதல் விட்டிங் கிருவரு மறியா வெந்தை யிலங்கிட நம்போல் வந்து பரிவொடும் பகரப் பெற்றேம் பகர்ந்ததே செய்வ மென்றார். (எ) பத்தியிற் 10போந்து தெய்வப் பாவறி மண்ட பத்துச் சித்திசேர் மூங்கை தன்னைச் சிறப்பொடு மழைத்துச் 11சிங்கச் சுத்தமார் தவிசி னேற்றித் தரபதி பாதி நல்கி யொத்துமுன் நாமுரைத்த வுரையெலா முரைத்தா ரோங்க, (அ) ஈ. இயல்வாணர்: விளி, உப்பூர்கிழாரென்பது உருத்திரசன்மனாருடைய தந்தையார் பெயர், உப்பூர் : பரம்பக்குடிக்கு சானத்திள்ளது. ரு. உருத்திரசன்மனென்பதற்கு, உருத்திர காலடைந்த பிறப்பையுடையவ னென்பது பொருள், இந்தவலாறு 2.2 - ஆம் திருவிளையாடலாலும், "திருத் தமிழ் மதுரை தன்னிற் சிவன் பொருணிறுக்கு மாற்றல், உருத்திர சன்மனாகி யுற்றிடு நிமலன்" (கந்த, சூரபன்மல் வதை, உசுக) என்பதாலும் இறையனார் கப்பொருளுரையாலும் நன்கு விளங்கும், சு. யாதொரு செய்யுள் - எந்த உரையை; உரையும் செய்யுபொறு வழ ங்கப்பெறும்; '' இலக்கண மிலக்கிய முரையெனப் பெயர்பட், டிருக்குமென் பெண்ணுக செய்யுளி னியல்பே' (இ. கொ, ஒதி. சரு.) என்னும் சூத்திரத் தாலும் அதன் உரையாலும் உணர்க, உண்டோ - உண்டாமோ, அ, பாவறி மண்டபம் - சங்கமண்டபம், (பி - ம்.) பத்தராகி' 2-வணிகர்' 'சருமன்' 4'வற்றோ ' 'செட்டியா தொரு' 'ேபுளகுமெய்யும்' 'வாலுறக்' மேத்தல்விட்டு 'இலக்காம்போலும் வந்து' 10 பொருந்து' 11 சங்கச்'
எசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . ஆங்குய ரால யத்து ளஞ்சலி செய்து சென்று பூங்கம லத்தா ளேத்திப் புலவகே ளிவற்று ளாராய்க் தீங்குரை நல்ல தொன்றை யருளுதி யெமக்கென் றியாரு மோங்கமுன் நாமுரைத்த வுரையுரை யாலுரைத்தார் . தென்றமிழ்ப் புலவ னாகிச் சேர்ந்தியல் வானா ரின்று நன்று நீர் நவின்ற திவ்வூர் நம்முடைப் பத்த னாகி யொன் றிய 2வணிக னுப்பூர் கிழார்மக லூமன் பாலன் றன் றீற முரைப்பின் வென்றிச் சரவணை குகனே யாகும் . உவமையின் ஞானி நாம முருத்திர சன்ம னென்போ னவையிலா வுரைய னைத்து மவன்றன்முனவின்றா லொன்றை யவையிடைக் கைக்கொண் டானே லஃதுரை யைய மில்லை கவலுற வேண்டா வென்னக் கண்டவர் தொண்டிற் போற்றி ( நி ) தோன்று நாட் டொடங்கி பூமன் சொற்றர 4வலனே வென்ன வேன்ற செந் தமிழ்தேர் செட்டிக் கியாதொரு செய்யுள் கேட்டாற் றோன்றிய புேளக மெய்யுந் துளிபடு கண்ணு முண்டோ வான்றவச் செய்யுள் செய்யு எல்லது செய்யு என்றே . ஒருவரு மிகல வேண்டா வொத்துகம் மிடத்திருத்தி வானுறக் கேண்மி னென்றே மறைந்துட மேலைதல் விட்டிங் கிருவரு மறியா வெந்தை யிலங்கிட நம்போல் வந்து பரிவொடும் பகரப் பெற்றேம் பகர்ந்ததே செய்வ மென்றார் . ( ) பத்தியிற் 10போந்து தெய்வப் பாவறி மண்ட பத்துச் சித்திசேர் மூங்கை தன்னைச் சிறப்பொடு மழைத்துச் 11சிங்கச் சுத்தமார் தவிசி னேற்றித் தரபதி பாதி நல்கி யொத்துமுன் நாமுரைத்த வுரையெலா முரைத்தா ரோங்க ( ) . இயல்வாணர் : விளி உப்பூர்கிழாரென்பது உருத்திரசன்மனாருடைய தந்தையார் பெயர் உப்பூர் : பரம்பக்குடிக்கு சானத்திள்ளது . ரு . உருத்திரசன்மனென்பதற்கு உருத்திர காலடைந்த பிறப்பையுடையவ னென்பது பொருள் இந்தவலாறு 2 . 2 - ஆம் திருவிளையாடலாலும் திருத் தமிழ் மதுரை தன்னிற் சிவன் பொருணிறுக்கு மாற்றல் உருத்திர சன்மனாகி யுற்றிடு நிமலன் ( கந்த சூரபன்மல் வதை உசுக ) என்பதாலும் இறையனார் கப்பொருளுரையாலும் நன்கு விளங்கும் சு . யாதொரு செய்யுள் - எந்த உரையை ; உரையும் செய்யுபொறு வழ ங்கப்பெறும் ; ' ' இலக்கண மிலக்கிய முரையெனப் பெயர்பட் டிருக்குமென் பெண்ணுக செய்யுளி னியல்பே ' ( . கொ ஒதி . சரு . ) என்னும் சூத்திரத் தாலும் அதன் உரையாலும் உணர்க உண்டோ - உண்டாமோ பாவறி மண்டபம் - சங்கமண்டபம் ( பி - ம் . ) பத்தராகி ' 2 - வணிகர் ' ' சருமன் ' 4 ' வற்றோ ' ' செட்டியா தொரு ' 'ேபுளகுமெய்யும் ' ' வாலுறக் ' மேத்தல்விட்டு ' இலக்காம்போலும் வந்து ' 10 பொருந்து ' 11 சங்கச் '