திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கா.- நக்கீரனைக் கரையேற்றின திருவிளையாடல். எக வேறு திருந்திருக் குளத்தர்தந் தெள்ளு நீற்றொளி தருந்திருக் குளத்தெழுந் தழல்சு டத்திரை பொருந்திருக் குளத் துறு புனலிற் போய்விழும் பெருந்திருக் குளத்துளான் பின்னென் செய்தனன், கூச) ஆகத்திருவிருத்தம் - நஙக. கஎ.-- நக்கீரனைக் கரையேற்றின திருவிளையாடல் இன்ப நாவல ரிடர்படு கீரனுர் கிரங்கி யன்பர் தம்பிழை பொறுப்பவற் கறைகுவ மென்றே துன்பு நெஞ்சொடுக் கொல்லையா லயத் தணைக் தலகி னன்பு கூர் தமிழ் நலமுற நேவின்று முன் றுதித்தார். துய்ய கீரன்முற் சூழ்வினை யாலறி யாமை மையல் கொண்டுநின் முன் சில வார்த்தைக ணவின்றா னைய னேயருள் வாரியே யருந்தமி ழாசே தையல் பாகனே பொறுத்தரு டமியரை வேண்டி. (உ) ------------ - - - - ந.ச. திருந்து இருக்கு உள் அத்தர் - திருந்திய பேதம் தியானிக்கின்ற தலைவர். திரு குளத்து - அழகிய நற்றியில், நிரை ரரும் திருக்குளத்து - அலைகள்மோதுகின்ற பொற்றாமரையில் ளத்து TெHE திருக்கு உள்பான். உள்ளத்தில் பெரிய மாறுபாட்டையுடைய நக்கீரர். இச்செய்யுள் திரிபு. *"சிறியேன் சொன்ன வறில் பாசகம், வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும், வெறிகமழ் கொன் ைதலயாடு வெண்ணில வாணித்து, தேம் பாடிய வண்ணல், பாதஞ் சென்னியுட் புரபன் பக்தே " (கக - ம் சிநடிறை - நக் கீரர் திருவெழுகூற்றிருக்கை); ''பணிந்தேனின் பாதம் பரமேட்டபானி, தணிந் தால வாயி லமாத்தாய் - தணிக் ெதன்மேன் , மெய்பொரிவு தீரப் பணித்தருளு வேதியனே, யையுற வொன்றின்றி யமர்த்து" (பெடி. ஷ. இறுதிவெண்பா ); 1கூட லாலவாய்க் குழக னாவ, தறியா தருந்தமிழ் பழித்தன னடியே, னீண்டிய சிறப்பினிணையடிக்கீழ் நின்று, வேண்டு ம. வினி வேண்டுவன் விரைக்தே" (ஷை, பொர் தேவபா); "விரை தேன்மர் நேம் பெருமான் வேண்டியது வேண்டா, திகழ்ந்தேன் பிழைத்தே னடியேன் - விரைந்தென்மேற், சீற்றத்தைத் தீர்த்தருளு தேவாதி தேவனே, யாற்றவு நீ செய்யு மருள்' (டி. டி. இறுதி வெண்பா) (பி.ம்.) 'எழுபுனலில்' 2' அடைத் தகில நன்குகூர்தமிழ்' லின்றுபின்'
கா . - நக்கீரனைக் கரையேற்றின திருவிளையாடல் . எக வேறு திருந்திருக் குளத்தர்தந் தெள்ளு நீற்றொளி தருந்திருக் குளத்தெழுந் தழல்சு டத்திரை பொருந்திருக் குளத் துறு புனலிற் போய்விழும் பெருந்திருக் குளத்துளான் பின்னென் செய்தனன் கூச ) ஆகத்திருவிருத்தம் - நஙக . கஎ . - - நக்கீரனைக் கரையேற்றின திருவிளையாடல் இன்ப நாவல ரிடர்படு கீரனுர் கிரங்கி யன்பர் தம்பிழை பொறுப்பவற் கறைகுவ மென்றே துன்பு நெஞ்சொடுக் கொல்லையா லயத் தணைக் தலகி னன்பு கூர் தமிழ் நலமுற நேவின்று முன் றுதித்தார் . துய்ய கீரன்முற் சூழ்வினை யாலறி யாமை மையல் கொண்டுநின் முன் சில வார்த்தைக ணவின்றா னைய னேயருள் வாரியே யருந்தமி ழாசே தையல் பாகனே பொறுத்தரு டமியரை வேண்டி . ( ) - - - - - - - - - - - - - - - - . . திருந்து இருக்கு உள் அத்தர் - திருந்திய பேதம் தியானிக்கின்ற தலைவர் . திரு குளத்து - அழகிய நற்றியில் நிரை ரரும் திருக்குளத்து - அலைகள்மோதுகின்ற பொற்றாமரையில் ளத்து TெHE திருக்கு உள்பான் . உள்ளத்தில் பெரிய மாறுபாட்டையுடைய நக்கீரர் . இச்செய்யுள் திரிபு . * சிறியேன் சொன்ன வறில் பாசகம் வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும் வெறிகமழ் கொன் ைதலயாடு வெண்ணில வாணித்து தேம் பாடிய வண்ணல் பாதஞ் சென்னியுட் புரபன் பக்தே ( கக - ம் சிநடிறை - நக் கீரர் திருவெழுகூற்றிருக்கை ) ; ' ' பணிந்தேனின் பாதம் பரமேட்டபானி தணிந் தால வாயி லமாத்தாய் - தணிக் ெதன்மேன் மெய்பொரிவு தீரப் பணித்தருளு வேதியனே யையுற வொன்றின்றி யமர்த்து ( பெடி . . இறுதிவெண்பா ) ; 1கூட லாலவாய்க் குழக னாவ தறியா தருந்தமிழ் பழித்தன னடியே னீண்டிய சிறப்பினிணையடிக்கீழ் நின்று வேண்டு . வினி வேண்டுவன் விரைக்தே ( ஷை பொர் தேவபா ) ; விரை தேன்மர் நேம் பெருமான் வேண்டியது வேண்டா திகழ்ந்தேன் பிழைத்தே னடியேன் - விரைந்தென்மேற் சீற்றத்தைத் தீர்த்தருளு தேவாதி தேவனே யாற்றவு நீ செய்யு மருள் ' ( டி . டி . இறுதி வெண்பா ) ( பி . ம் . ) ' எழுபுனலில் ' 2 ' அடைத் தகில நன்குகூர்தமிழ் ' லின்றுபின் '