திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், சேமப் படுபொன் னகரென்னத் தெருவின் மடவார் விளையாடு மேமச் சுண்ண நுண்கிகளா விலங்கு நலங்கொ ணிலமெங்குக் தாமப் புயலை மாறுபடத் தருமச் சுருதிப் பெருவேள்வி யோமப் புகையு மகிற்புகையு மொழியாவகல்வா னுழையெங்கும். (ரு) சுருதி யோசை முழவோசை சுகங்கள் பூவைக் கரும் பொருள்க ளுரைசெ யோசை பியலிசை நீ டோசை யுழவ ருழவோசை பொருவி லாலை டாயோசை பொழில்வா யலர்பாய் திமிறோசை வரிசை மாதர் சிலம்போசை வளை கீ சோசை தனின் மிகுமால், (சு) வேறு. தோரணவா யில்கள் விளங்கும் தொழுமன்ன ரிடு திறைக டோணிலீ திகள்விளங்குந் திருமலியல் விழாவளங்கள் பூரணமா ளிகைவிளங்கும் பொலன்கொடிதோய் மணிக்குடங்க டாரணியோ தவைவிளங்குந் தருமநெறி தருமநெறி. ஊர்மடக்கு, கடம்பவனம். வாலிமருப் பங்கயமா மறுகுமருப் பங்கய மாந் தாவிவருங் கொண்டலையுந் தண்டலையுங் கொண்டலையும் பூவையர்பொற் படமலையும் புலா சுளைஞர் : -மலையும் பாவறிமாக் கடம்பவனம் படிபுகழ்மாக் கடம்பவனம். கூடல், வேறு. வயங்கொள்வார் சாலிச் சூடும் வளர்ந்து போய் வானைச் சூடு மியைந்தமீகைத் தென்று மிலங்குமீ னாகத் தென்றும் ரு. ஏமச்சுண்ண ம் - பொத்பொடி, &# 5: 88 மாதியதுகள், தாமம்.ஒழுங் (ச. பொற்பொடியால், நில மக்கும் பொன்னே கரென்ன இலங்கும்; வானிட மெங்கும் புகைகள் ஒழியா, சு. அரும்பொருள்கள் - அரிய நாற்பொருள்கள், வரிசை மாதர் - விறலி பர் (பதிற். கஅ-உரை.) வளை நீர் - கடல், எ, பொலன் கொடி - திருமகள்; பொற்கொடியுமாம். தருமநெறியானது தரும் அந்நெறியை; ம.லகிலுக்கென ஒரு சொல் வருவிக்க, அ. வாலி மரு பங்கம் ஆம்- தடாகங்களில் மணத்தையுடைய தாமரை கள் உளவாகாநிற்கும்; மறுகு மரூப்பு அம் கயம் ஆம் - வீதிகளில் தந்தங்க ளையுடைய அழகிய யானைகள் உலாவாகிற்கும். கொண்டலே - மேகத்தை, தன் டலை - சோலை, கொண்டு அலையும், பொற்படத்தையுடைய மலை - கொங்கை; எழுவாய், ப., மலையும் - படும்படி பொதாதிக்கும், பா அறி மாக்கள் தம் பவ னம் - பாக்களை அறிகின் புலவர்களுடைய வீடாகவு.. . உம்மைகள்; அசை நிலைப்பொருளன ; வரும் செய்யுட்களிலுன் 57வத்தையும் இப்படியேகொள்ச, க. சாலிக்கும் - கெல்லரி; ''ருக்கோடாகப் பிறக்கி' (பொருந. உச); "லிகழனியுழவர் சூட்டொடு தொகுக்கும்" (புறநா. கா.) வான் - மேகம், மீ நாகத்து என்றும் - மேலிடமாகிய ஆகாயத்திலுள்ள சூரியனும்; மீன் ஆக (பி. ம்.) 1 'தகுமச்சுருதி' 1'அகல்வாலுல கெங்கும்' - 'தாவிலரும்' 'மீனாகத்தொன்றும்'
கஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் சேமப் படுபொன் னகரென்னத் தெருவின் மடவார் விளையாடு மேமச் சுண்ண நுண்கிகளா விலங்கு நலங்கொ ணிலமெங்குக் தாமப் புயலை மாறுபடத் தருமச் சுருதிப் பெருவேள்வி யோமப் புகையு மகிற்புகையு மொழியாவகல்வா னுழையெங்கும் . ( ரு ) சுருதி யோசை முழவோசை சுகங்கள் பூவைக் கரும் பொருள்க ளுரைசெ யோசை பியலிசை நீ டோசை யுழவ ருழவோசை பொருவி லாலை டாயோசை பொழில்வா யலர்பாய் திமிறோசை வரிசை மாதர் சிலம்போசை வளை கீ சோசை தனின் மிகுமால் ( சு ) வேறு . தோரணவா யில்கள் விளங்கும் தொழுமன்ன ரிடு திறைக டோணிலீ திகள்விளங்குந் திருமலியல் விழாவளங்கள் பூரணமா ளிகைவிளங்கும் பொலன்கொடிதோய் மணிக்குடங்க டாரணியோ தவைவிளங்குந் தருமநெறி தருமநெறி . ஊர்மடக்கு கடம்பவனம் . வாலிமருப் பங்கயமா மறுகுமருப் பங்கய மாந் தாவிவருங் கொண்டலையுந் தண்டலையுங் கொண்டலையும் பூவையர்பொற் படமலையும் புலா சுளைஞர் : - மலையும் பாவறிமாக் கடம்பவனம் படிபுகழ்மாக் கடம்பவனம் . கூடல் வேறு . வயங்கொள்வார் சாலிச் சூடும் வளர்ந்து போய் வானைச் சூடு மியைந்தமீகைத் தென்று மிலங்குமீ னாகத் தென்றும் ரு . ஏமச்சுண்ண ம் - பொத்பொடி & # 5 : 88 மாதியதுகள் தாமம் . ஒழுங் ( . பொற்பொடியால் நில மக்கும் பொன்னே கரென்ன இலங்கும் ; வானிட மெங்கும் புகைகள் ஒழியா சு . அரும்பொருள்கள் - அரிய நாற்பொருள்கள் வரிசை மாதர் - விறலி பர் ( பதிற் . கஅ - உரை . ) வளை நீர் - கடல் பொலன் கொடி - திருமகள் ; பொற்கொடியுமாம் . தருமநெறியானது தரும் அந்நெறியை ; . லகிலுக்கென ஒரு சொல் வருவிக்க . வாலி மரு பங்கம் ஆம் - தடாகங்களில் மணத்தையுடைய தாமரை கள் உளவாகாநிற்கும் ; மறுகு மரூப்பு அம் கயம் ஆம் - வீதிகளில் தந்தங்க ளையுடைய அழகிய யானைகள் உலாவாகிற்கும் . கொண்டலே - மேகத்தை தன் டலை - சோலை கொண்டு அலையும் பொற்படத்தையுடைய மலை - கொங்கை ; எழுவாய் . மலையும் - படும்படி பொதாதிக்கும் பா அறி மாக்கள் தம் பவ னம் - பாக்களை அறிகின் புலவர்களுடைய வீடாகவு . . . உம்மைகள் ; அசை நிலைப்பொருளன ; வரும் செய்யுட்களிலுன் 57வத்தையும் இப்படியேகொள்ச . சாலிக்கும் - கெல்லரி ; ' ' ருக்கோடாகப் பிறக்கி ' ( பொருந . உச ) ; லிகழனியுழவர் சூட்டொடு தொகுக்கும் ( புறநா . கா . ) வான் - மேகம் மீ நாகத்து என்றும் - மேலிடமாகிய ஆகாயத்திலுள்ள சூரியனும் ; மீன் ஆக ( பி . ம் . ) 1 ' தகுமச்சுருதி ' 1 ' அகல்வாலுல கெங்கும் ' - ' தாவிலரும் ' ' மீனாகத்தொன்றும் '