திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருநாட்டுச்சிறப்பு. ---***- ஒருவிளை யாட்டி னுண்மை யொருவரா லுணமானாளும் பெருவிளை யாட்டைந் தாடும் பிஞ்ஞகன் மதுரை மன்ன னருள்விளை யாட்டி னோங்கி யமையறு பத்து நான்கு திருவிளை யாட்டு நாட்டைப் செப்புவ லொப்பக் கேண்மின். in {வறு. | அடிக்குரிய தமிழ்த்தொடைக ளலர்க்குரிய நடிப்பொழில்க ணடுக்குறுவ துகிற்கொடிக ணஞ்சு றுவ வஞ்சியர் கண் குடிப்பமது ம,துகங்கள் கோடுவன நீடுகலை வடுப்படுவ வடுப்படுமா வளைப்புறுவ நதிப்பு துநீர். வேறு. முருகன் சங்கத் திருப்பவனம் முக்கட் கடவு ணிற்பவன்வா ளரசன் புயலை விலங்கிட்டோ னனலும் புனலு மியலறியும் புரமு மது மானபுரம் புல்வாய் புலி பின் முலை பு மனு நரியும் பரியா நதியிதழி மணக்குங் கன்னி நன்னதி. க, மதுரைமானன் - சோமசுந்தரக்கடவன்; 4': '5; ft: 67, வியாபாட்டு ஐந்து - படைப்பு முதலிய ஐந்தொழில்கள். திருவாயாட்டுகாட்டை - பாண்டி நாட்டின் வளத்தை ஒப்பச் செப்புவல், 2. அடி - அடிபடுதல், பாதம், அலர் - பழிமொழி, பூ. நடுக்கு - அஞ்சி நடுக்குதல், அசைதல். நஞ்சு. அ - விந்து , வன, படம் போல்வன. மது - கப், தேன், கோடுவன - நல்வர் தப்பிச் செல்வா ', வளைவ. வரி - குற்றம், மா வடு, உடு - 15 dspbரம், வாப்புறுவ - தடுக்கப்பவென, சூழ்வன, அடி முத லியவற்றை இந்த நாட்டுமா? தர்களினின்றும் நீக்கித்தமிழ்ச்செய்யுட்கள் முத லியவற்றிற் காட்டலால், இச்செய்யுள் ஒழித்துக்காட்டணி. சு. முருககொன்றது உருத்திரசங்மகா, நம் புக்கட்கடவுள்; அவர் நின்றமை , "மூவர்கட் கரியா னிற்ப முத்தமிழ்ச் சங்கத் தெய்வப், பாவலர் வீற் றிருக்கும் பாண்டி.நன் னாடு' (கடவுள், அ) என்பதனாலும் அறியபாகும். வாகன ஈசன் - உக்கிரகுலத்திற் பிறந்த பாண்டியன். நெருப்பும் நீரும் தமிழின் இய) படுகை றியுமென்பதை, "பாறிவார் தமிழருமை பென்கின் தேனென் னறிவீன மன்றோவன் மதுரை மூதார், நீரறியு கெருப்பறியும்" (மதுரைப்பதிற். சரு) என்பதனாலுமுணர்க; தேவாரம்வரைந்த ஏகேள் முறையே செருப்பில் வேலாத தும் வையைக ரயில் எதிர்த்தேறியதும் இக்கே அறியற்பாலன". புரமும் மஜா மானபுரம்: ஈசு: கரு மான் புலியின் முலைப்பா ஆண் லுமென்ததை குக-ஆம் திருவிளையாடலாலும், இந்நூற்பதிகம் அ - ஆம்பாடலின் குறிப்புரையாலு முணர்க. வையை, கங்கையாதலின், 'நதியிதழிமணக்கும்' என்றார்.
திருநாட்டுச்சிறப்பு . - - - * * * ஒருவிளை யாட்டி னுண்மை யொருவரா லுணமானாளும் பெருவிளை யாட்டைந் தாடும் பிஞ்ஞகன் மதுரை மன்ன னருள்விளை யாட்டி னோங்கி யமையறு பத்து நான்கு திருவிளை யாட்டு நாட்டைப் செப்புவ லொப்பக் கேண்மின் . in { வறு . | அடிக்குரிய தமிழ்த்தொடைக ளலர்க்குரிய நடிப்பொழில்க ணடுக்குறுவ துகிற்கொடிக ணஞ்சு றுவ வஞ்சியர் கண் குடிப்பமது துகங்கள் கோடுவன நீடுகலை வடுப்படுவ வடுப்படுமா வளைப்புறுவ நதிப்பு துநீர் . வேறு . முருகன் சங்கத் திருப்பவனம் முக்கட் கடவு ணிற்பவன்வா ளரசன் புயலை விலங்கிட்டோ னனலும் புனலு மியலறியும் புரமு மது மானபுரம் புல்வாய் புலி பின் முலை பு மனு நரியும் பரியா நதியிதழி மணக்குங் கன்னி நன்னதி . மதுரைமானன் - சோமசுந்தரக்கடவன் ; 4 ' : ' 5 ; ft : 67 வியாபாட்டு ஐந்து - படைப்பு முதலிய ஐந்தொழில்கள் . திருவாயாட்டுகாட்டை - பாண்டி நாட்டின் வளத்தை ஒப்பச் செப்புவல் 2 . அடி - அடிபடுதல் பாதம் அலர் - பழிமொழி பூ . நடுக்கு - அஞ்சி நடுக்குதல் அசைதல் . நஞ்சு . - விந்து வன படம் போல்வன . மது - கப் தேன் கோடுவன - நல்வர் தப்பிச் செல்வா ' வளைவ . வரி - குற்றம் மா வடு உடு - 15 dspbரம் வாப்புறுவ - தடுக்கப்பவென சூழ்வன அடி முத லியவற்றை இந்த நாட்டுமா ? தர்களினின்றும் நீக்கித்தமிழ்ச்செய்யுட்கள் முத லியவற்றிற் காட்டலால் இச்செய்யுள் ஒழித்துக்காட்டணி . சு . முருககொன்றது உருத்திரசங்மகா நம் புக்கட்கடவுள் ; அவர் நின்றமை மூவர்கட் கரியா னிற்ப முத்தமிழ்ச் சங்கத் தெய்வப் பாவலர் வீற் றிருக்கும் பாண்டி . நன் னாடு ' ( கடவுள் ) என்பதனாலும் அறியபாகும் . வாகன ஈசன் - உக்கிரகுலத்திற் பிறந்த பாண்டியன் . நெருப்பும் நீரும் தமிழின் இய ) படுகை றியுமென்பதை பாறிவார் தமிழருமை பென்கின் தேனென் னறிவீன மன்றோவன் மதுரை மூதார் நீரறியு கெருப்பறியும் ( மதுரைப்பதிற் . சரு ) என்பதனாலுமுணர்க ; தேவாரம்வரைந்த ஏகேள் முறையே செருப்பில் வேலாத தும் வையைக ரயில் எதிர்த்தேறியதும் இக்கே அறியற்பாலன . புரமும் மஜா மானபுரம் : ஈசு : கரு மான் புலியின் முலைப்பா ஆண் லுமென்ததை குக - ஆம் திருவிளையாடலாலும் இந்நூற்பதிகம் - ஆம்பாடலின் குறிப்புரையாலு முணர்க . வையை கங்கையாதலின் ' நதியிதழிமணக்கும் ' என்றார் .