திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

. இலீலாசங்கிரகலத்தியாயம். A ருரு. - திருமுகங்கொடுத்த திருவிளையாடல் இன்னிசைபாடும்புகழ்ப்பத் திரன் கொடுப்பா னிறைவநிதி யில்லை யென வருந்துங் காற்போய், மன்னுமதி மலிபுரிசை மாட மென்று வரைந்தொர் திரு முகங்கனவி னனவிற் காண, முன்னுதவி நம்மன் பன் சோ மான்பான் முடுகென்று விடைகொடுப்பப் போனான் சால, மின்னுபொருள் வேண்டுவன நல்க வாங்கி மேவியிருந் தனன் வழக் இச் சொக்கை வாழ்த்தி. ருசு.-- பலகை பீட்ட திருவிளையாடல், பெருகுபொருள் கண்டுமனம் பொறாது மற்றப் பெரும்பாண ரிருப்பப்பத் திரனு மன்பா, ஒருகுமிசை முச்சந்தி பன்றிக் கங்கு லுறுநள்ளும் பாடுதுமென் செய்துப் பாட, வெருவுறமெய்ந் நோவக் கன் மாரி யேவி மெய்யன்பு கண்டியாரும் வழுத்தச் சங்கக், கிருமை வியற் பலகை தந்தோ னிருந்து பாடென் றிசைப்பலகை கொணர்ந்திட் டானினிமை கூர்ந்து, (ருசு) ருள. - இசைவாது வென்ற திருவிளையாடல், நவையறுபத் திரன் மனைவி முல்லை மாலை கனிவழுதி நினைவுதனைத் தள்ள நாணிப், புவனியிற்றீ பாந்தரத்து நின்றுக் தேடிப் பொருவி லொரு பாடுவாட் கொணர்ந்து தன்பே, ரவையினிற்றோற் றாள் சுமக்க வென்று பேசி யறு தியிசைத் திடவவையிற் பாடிச் சார்ந்த, சிவனரு ளால் வரும் விறலி மாலை முல்லைத் தேமாலை கழுத்திலிடப் பெற்ற ளன்றே , (ரு. எ) ருசு - பன்றிக்குட்டிகளுக்குத் தாயான திருவிளையாடல். உயர்தந்தை பிறந்திடப்பன் னிருவர் மைக்த ரூழ்வினையாற் காட்டுறைவன் னியர்கள் போந்தோ, ரயர்வறு தூற் றிருப்பமுனி வன் சூழ்ந் தேதம் மங்கைகொட்டி யிகழவவர் தம்மைப் பன்றி, வயிறு திமி னெனமுனிவன் சபிப்பத் தாயும் வந்து தியா முனம்பேட்டைக் காட்டிற் றுஞ்ச, வியலுறு தா யிழந்தகுருளைகளீ சாறு மினிதுயத் தாய் வடிவின் முலை யூட்டி னானே. நிடு, "மதிமலி புரிசைமாடம்' என்பது ஒருசெய்யுளின் முதற்குறிப்பு. மனவிற் காணும்படி திருமுகத்தைக் கனவிலுதவி, முடுகு - விரைந்து செல், நிக, பெரும்பாணர் - ஒருவன்' கப்பாணர். முச்சந்தி - காயை உச்சி மாலை, கங்குல்கள் - பாதி இரவு, கல்மாரி - கல்மழை, சங்கக்கு - சங்கப்புலவர்க்கு, இயற்பலகை - இயந்தமிழ் நூல்களை அறியும் கன்மாப்பலகையை, எ, முல்லைமாலை - பத்திரன் மனைவியின் பெயர், தீபாந்தாம் - வேறு தீவு. அறுதி - முடிவு. ' அ. காட்டுதை - காட்டுபாட்டி லுரைகன். வன்னியர் - ஒருவகைச் சாதியார். அயர்வு - சோர்வு, துந்தன்கண் இருப்பு: முனிவன்: எழுகாய், சூழ்ந்து - (முனிவனைச்) சுற்றிநின்று. உயின் - உயிற்றில், உதியாமுனம் , பிதக்கு முன்பே, குருளைகள் - கட்டிகள், L=டப்ப . பிழைக்கும்படி,
. இலீலாசங்கிரகலத்தியாயம் . A ருரு . - திருமுகங்கொடுத்த திருவிளையாடல் இன்னிசைபாடும்புகழ்ப்பத் திரன் கொடுப்பா னிறைவநிதி யில்லை யென வருந்துங் காற்போய் மன்னுமதி மலிபுரிசை மாட மென்று வரைந்தொர் திரு முகங்கனவி னனவிற் காண முன்னுதவி நம்மன் பன் சோ மான்பான் முடுகென்று விடைகொடுப்பப் போனான் சால மின்னுபொருள் வேண்டுவன நல்க வாங்கி மேவியிருந் தனன் வழக் இச் சொக்கை வாழ்த்தி . ருசு . - - பலகை பீட்ட திருவிளையாடல் பெருகுபொருள் கண்டுமனம் பொறாது மற்றப் பெரும்பாண ரிருப்பப்பத் திரனு மன்பா ஒருகுமிசை முச்சந்தி பன்றிக் கங்கு லுறுநள்ளும் பாடுதுமென் செய்துப் பாட வெருவுறமெய்ந் நோவக் கன் மாரி யேவி மெய்யன்பு கண்டியாரும் வழுத்தச் சங்கக் கிருமை வியற் பலகை தந்தோ னிருந்து பாடென் றிசைப்பலகை கொணர்ந்திட் டானினிமை கூர்ந்து ( ருசு ) ருள . - இசைவாது வென்ற திருவிளையாடல் நவையறுபத் திரன் மனைவி முல்லை மாலை கனிவழுதி நினைவுதனைத் தள்ள நாணிப் புவனியிற்றீ பாந்தரத்து நின்றுக் தேடிப் பொருவி லொரு பாடுவாட் கொணர்ந்து தன்பே ரவையினிற்றோற் றாள் சுமக்க வென்று பேசி யறு தியிசைத் திடவவையிற் பாடிச் சார்ந்த சிவனரு ளால் வரும் விறலி மாலை முல்லைத் தேமாலை கழுத்திலிடப் பெற்ற ளன்றே ( ரு . ) ருசு - பன்றிக்குட்டிகளுக்குத் தாயான திருவிளையாடல் . உயர்தந்தை பிறந்திடப்பன் னிருவர் மைக்த ரூழ்வினையாற் காட்டுறைவன் னியர்கள் போந்தோ ரயர்வறு தூற் றிருப்பமுனி வன் சூழ்ந் தேதம் மங்கைகொட்டி யிகழவவர் தம்மைப் பன்றி வயிறு திமி னெனமுனிவன் சபிப்பத் தாயும் வந்து தியா முனம்பேட்டைக் காட்டிற் றுஞ்ச வியலுறு தா யிழந்தகுருளைகளீ சாறு மினிதுயத் தாய் வடிவின் முலை யூட்டி னானே . நிடு மதிமலி புரிசைமாடம் ' என்பது ஒருசெய்யுளின் முதற்குறிப்பு . மனவிற் காணும்படி திருமுகத்தைக் கனவிலுதவி முடுகு - விரைந்து செல் நிக பெரும்பாணர் - ஒருவன் ' கப்பாணர் . முச்சந்தி - காயை உச்சி மாலை கங்குல்கள் - பாதி இரவு கல்மாரி - கல்மழை சங்கக்கு - சங்கப்புலவர்க்கு இயற்பலகை - இயந்தமிழ் நூல்களை அறியும் கன்மாப்பலகையை முல்லைமாலை - பத்திரன் மனைவியின் பெயர் தீபாந்தாம் - வேறு தீவு . அறுதி - முடிவு . ' . காட்டுதை - காட்டுபாட்டி லுரைகன் . வன்னியர் - ஒருவகைச் சாதியார் . அயர்வு - சோர்வு துந்தன்கண் இருப்பு : முனிவன் : எழுகாய் சூழ்ந்து - ( முனிவனைச் ) சுற்றிநின்று . உயின் - உயிற்றில் உதியாமுனம் பிதக்கு முன்பே குருளைகள் - கட்டிகள் L = டப்ப . பிழைக்கும்படி