திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கடம்பவன புராணம், செய்து கயிலை மேல் நீ சன்முன் கண்ட தயருளெனலும் ளால ழைச்சன் விளங்கியபேர் தடாதகையாங் கணவற் கண்டான், மன்னு முலை மறைந்தாசா மெனப்பொன் மோலி வைத்தாசன் வான டைந்தான் மதுரை யாண்டாள். *.- மணஞ்செய்த திருவிளையாடல். மும்முலையாள் கணவனை வேட் டெழுந்தெண் டிக்கு முடுகிவிச யஞ்செய்து கயிலை மேவ, வம்மினென விமையவர் போர் புரிந்தாற் முது வந்துரைப்ப வஞ்சலென்றீ சன்முன் கண்டான், செம்மையிற் காண் பளவின்மற்றைத் தனம றைந்த செயலறிந்தே யருளெனலும் திருக்கண் சாத்தித், தம்முறையான் மணந்து முடி சூடி வையந் தனை யாண்டு சிவலிங்கார்ச் சனையுஞ் செய்தான், 6.- பதஞ்சலிக்கு நடஞ்செய்த திருவிளையாடல் திருமணத்தின் வந்தோர்க டமைநீ சாடிச் சென்மினிவ ணென மூழ்கி முனிவர் தேவர், வருமவரிற் பதஞ்சலிமா முனிவன் றில்லை மன் றினடங் கண்டல்லாற் புசியே னென்னத், தருமகவான் சாத்திய பொன் மான மீது தளிர்ப்பொடுகண் டறிதியெனக் காட்டி முன்னை, யருமறைசூழ் கனகசபைத் தென்பால் வெள்ளி யம்பலத்தி னடம் புரிந்தான் புசித்தான் கண்டு, சு.- பூதரண்ட திருவிபோயாடல், தடாதகைசொல் வாளிறைவ நின்னோ டிங்குத் தாவில்பலர் வருவ ரென வமைத்த வன்னம், விடாதகரர் சுரர்நாகர் நர்க ளுண்டு மிக வளருந் தொலைந்ததிலை யென்னும் வேலை, யடாதபசி யால்வருந்தி மெலிந்த குண்டோ தரனாற்றே னெனவலற வீசன் காட்ட, வடாது கயி லைக்கிரிகே ரன்னக் குன்றை வாரியபின் ற துநொடியின் மங்கை நாண. எ.- ஆறழைத்த திருவிளையாடல், பொருவருமா தபத்திரந்தாங் கியநான் சிற்றூண் புசித்திளைத்தே னென்றன்னங் குழிக ணான்கின், வருதலுநாற் றிரளையாய் விழுங்கித் தெண்ணீர்த் தாகத்தான் மதிப்பொய்கை வாவி கூபப், பொருபுன லுள் ளனகுடித்தும் புனிதா நீரென் றோலிட்ட பூதாதி யழைத்துக் காட்ட, வொருவுகிழக் ககன்ற புனன் மீண்டுஞ் செல்ல வுறிஞ்சியது மணல்பிறங்க வாயங் காந்து. காதல் மாதர் - போகஸ்திரீகளை. அமைச்சன் கூறியதை, "ஐயமில்' ( x: அ) என்னுஞ் செய்யுளாலறிக. வேந்தரின்னகைமாது - குலஸ்திரீ. .. கேட்டு - விரும்பி, வம்மின் - வாரும், ஆற்றது - வலியில்லாமல், பாஞ்சல் - அஞ்சற்க, சிவலிங்கம் என்றது ஈடுவூரிற் பூசித்த சிவலிங்கப் பெரு மானை, அந்தச் சிவலிங்கத்தின் திருநாமம் இம்மையே நன்மை தருவார் என்பது. ரு. சுனகசபை, இப்போது என வெள் ரியம்பலத்திற்கு வடக்கே யிருந்த தாக வேறு ளல்களாலும் தெரிகின்றது. ச. வடாது - வடக்கின் கண்ணுள்ளது. எ. ஆதபத்திரம் - குடை, கூபம் - கிணறு, ஒலிட்ட " ஓலமிட்ட,
கடம்பவன புராணம் செய்து கயிலை மேல் நீ சன்முன் கண்ட தயருளெனலும் ளால ழைச்சன் விளங்கியபேர் தடாதகையாங் கணவற் கண்டான் மன்னு முலை மறைந்தாசா மெனப்பொன் மோலி வைத்தாசன் வான டைந்தான் மதுரை யாண்டாள் . * . - மணஞ்செய்த திருவிளையாடல் . மும்முலையாள் கணவனை வேட் டெழுந்தெண் டிக்கு முடுகிவிச யஞ்செய்து கயிலை மேவ வம்மினென விமையவர் போர் புரிந்தாற் முது வந்துரைப்ப வஞ்சலென்றீ சன்முன் கண்டான் செம்மையிற் காண் பளவின்மற்றைத் தனம றைந்த செயலறிந்தே யருளெனலும் திருக்கண் சாத்தித் தம்முறையான் மணந்து முடி சூடி வையந் தனை யாண்டு சிவலிங்கார்ச் சனையுஞ் செய்தான் 6 . - பதஞ்சலிக்கு நடஞ்செய்த திருவிளையாடல் திருமணத்தின் வந்தோர்க டமைநீ சாடிச் சென்மினிவ ணென மூழ்கி முனிவர் தேவர் வருமவரிற் பதஞ்சலிமா முனிவன் றில்லை மன் றினடங் கண்டல்லாற் புசியே னென்னத் தருமகவான் சாத்திய பொன் மான மீது தளிர்ப்பொடுகண் டறிதியெனக் காட்டி முன்னை யருமறைசூழ் கனகசபைத் தென்பால் வெள்ளி யம்பலத்தி னடம் புரிந்தான் புசித்தான் கண்டு சு . - பூதரண்ட திருவிபோயாடல் தடாதகைசொல் வாளிறைவ நின்னோ டிங்குத் தாவில்பலர் வருவ ரென வமைத்த வன்னம் விடாதகரர் சுரர்நாகர் நர்க ளுண்டு மிக வளருந் தொலைந்ததிலை யென்னும் வேலை யடாதபசி யால்வருந்தி மெலிந்த குண்டோ தரனாற்றே னெனவலற வீசன் காட்ட வடாது கயி லைக்கிரிகே ரன்னக் குன்றை வாரியபின் துநொடியின் மங்கை நாண . . - ஆறழைத்த திருவிளையாடல் பொருவருமா தபத்திரந்தாங் கியநான் சிற்றூண் புசித்திளைத்தே னென்றன்னங் குழிக ணான்கின் வருதலுநாற் றிரளையாய் விழுங்கித் தெண்ணீர்த் தாகத்தான் மதிப்பொய்கை வாவி கூபப் பொருபுன லுள் ளனகுடித்தும் புனிதா நீரென் றோலிட்ட பூதாதி யழைத்துக் காட்ட வொருவுகிழக் ககன்ற புனன் மீண்டுஞ் செல்ல வுறிஞ்சியது மணல்பிறங்க வாயங் காந்து . காதல் மாதர் - போகஸ்திரீகளை . அமைச்சன் கூறியதை ஐயமில் ' ( x : ) என்னுஞ் செய்யுளாலறிக . வேந்தரின்னகைமாது - குலஸ்திரீ . . . கேட்டு - விரும்பி வம்மின் - வாரும் ஆற்றது - வலியில்லாமல் பாஞ்சல் - அஞ்சற்க சிவலிங்கம் என்றது ஈடுவூரிற் பூசித்த சிவலிங்கப் பெரு மானை அந்தச் சிவலிங்கத்தின் திருநாமம் இம்மையே நன்மை தருவார் என்பது . ரு . சுனகசபை இப்போது என வெள் ரியம்பலத்திற்கு வடக்கே யிருந்த தாக வேறு ளல்களாலும் தெரிகின்றது . . வடாது - வடக்கின் கண்ணுள்ளது . . ஆதபத்திரம் - குடை கூபம் - கிணறு ஒலிட்ட ஓலமிட்ட