திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ஈ50 திருவிளையாடற் பயகரமாலை. சுக,- மாமேருவிற் கயல்செண்டுபொறித்த திருவிளையாடல். நான்மறை யோரை வழுதி யிகழான் மாரியின்றி மேலுயர் பூதலத் தெல்லோரு மாழு மிடிகெடவே சேலுடன் செண்டிட்டு மேருப்பொன் வாங்கித் திகழ்மதுரைப் பால்வரச் செய்தசொக் கேபர தேசி பயகானே. சுஉ -- சான்றழைத்த திருவிளையாடல். கதிசேர் வணிகன் விடத்தா லுயிர்விடக் கன்னிகையால் விதிசேர் சம்பந்த னெழுப்ப மணந்தவர் மேவறு நா ணதிசேர் புறம்பயக் கூவ மிறைவன்ணி நன்ம,துரைப் பதிசேரப் பண்ணுஞ்சொக் கேபர தேசி பயகனே. (+உ) சுசு.-- நாரைக்கு அநர்புரிந்த திருவிளையாடல். கத்திக் கழனி தொறுமீ னருந்துஞ்செங் கானாரைதான் முத்திக் குரிய பெரியோரைச் சேர்ந்த முகிழ்த்தத்தினா லெத்திக்கு மெண்ணு மதுரா புரியிற்சென் றேகிச்செய்த பத்திக் கருள்சொக்க னேபர தேசி பயகரனே. கச', - வேதமுணர்த்திய திருவிளையாடல், மரியாத மாமறை மாய்த்தட முன்னுகம் வத்தலக்காட் டெரியாம லந்தண ரெல்லாந் திகைப்பத் தெளிந்திடவே விரிவான வேதத்தை யெல்லாருங் கண்டு விளம்பு கென்னப் பரிவாய்ப் பகர்ந்தசொக் கேபர தேசி பயகரனே. (சுச ) திருவிளையாடற் பயகரமாலை முற்றிற்று. திருச்சிற்றம்பலம். சுக. மிடி . தரித்திரம், சேலுடன் செண்டிட்டு - செண்டென்னும் ஆயு தத்தாலடித்து மீன முத்திரைவைத்து, கஉ, சான்று - சாட்சி. கதி - விலங்குதல், கடை, கன்னிகை - விவாக மாகாதவர். அவர்மணந்து - அவ்வணிகம் அக்கன்னிகையும் கலியாணம் செய்துகொண்டு, கூவும் . கிணறு, இறை - சிவலிங்கப்பெருமான். வன்னி- வன்னிமரம். சுக, கத்தி - முழக்கி, முகிழ்த்தம் - முகூர்த்தம், நல்வேளை சுச. மரியாத - இறவாத. முன்யுகம் - முதல்யுகம். தெசரித்திடவே விளம்புகென்ன, கண்டு - தரிசித்து,
ஈ50 திருவிளையாடற் பயகரமாலை . சுக - மாமேருவிற் கயல்செண்டுபொறித்த திருவிளையாடல் . நான்மறை யோரை வழுதி யிகழான் மாரியின்றி மேலுயர் பூதலத் தெல்லோரு மாழு மிடிகெடவே சேலுடன் செண்டிட்டு மேருப்பொன் வாங்கித் திகழ்மதுரைப் பால்வரச் செய்தசொக் கேபர தேசி பயகானே . சுஉ - - சான்றழைத்த திருவிளையாடல் . கதிசேர் வணிகன் விடத்தா லுயிர்விடக் கன்னிகையால் விதிசேர் சம்பந்த னெழுப்ப மணந்தவர் மேவறு நா ணதிசேர் புறம்பயக் கூவ மிறைவன்ணி நன்ம துரைப் பதிசேரப் பண்ணுஞ்சொக் கேபர தேசி பயகனே . ( + ) சுசு . - - நாரைக்கு அநர்புரிந்த திருவிளையாடல் . கத்திக் கழனி தொறுமீ னருந்துஞ்செங் கானாரைதான் முத்திக் குரிய பெரியோரைச் சேர்ந்த முகிழ்த்தத்தினா லெத்திக்கு மெண்ணு மதுரா புரியிற்சென் றேகிச்செய்த பத்திக் கருள்சொக்க னேபர தேசி பயகரனே . கச ' - வேதமுணர்த்திய திருவிளையாடல் மரியாத மாமறை மாய்த்தட முன்னுகம் வத்தலக்காட் டெரியாம லந்தண ரெல்லாந் திகைப்பத் தெளிந்திடவே விரிவான வேதத்தை யெல்லாருங் கண்டு விளம்பு கென்னப் பரிவாய்ப் பகர்ந்தசொக் கேபர தேசி பயகரனே . ( சுச ) திருவிளையாடற் பயகரமாலை முற்றிற்று . திருச்சிற்றம்பலம் . சுக . மிடி . தரித்திரம் சேலுடன் செண்டிட்டு - செண்டென்னும் ஆயு தத்தாலடித்து மீன முத்திரைவைத்து கஉ சான்று - சாட்சி . கதி - விலங்குதல் கடை கன்னிகை - விவாக மாகாதவர் . அவர்மணந்து - அவ்வணிகம் அக்கன்னிகையும் கலியாணம் செய்துகொண்டு கூவும் . கிணறு இறை - சிவலிங்கப்பெருமான் . வன்னி வன்னிமரம் . சுக கத்தி - முழக்கி முகிழ்த்தம் - முகூர்த்தம் நல்வேளை சுச . மரியாத - இறவாத . முன்யுகம் - முதல்யுகம் . தெசரித்திடவே விளம்புகென்ன கண்டு - தரிசித்து