திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவிளையாடற் பயகரமாலை. கூஉஎ -உன் சசு.--சோழனைக்கொண்டாழியீற்றழ்த்த திருவிளையாடல். வேதா வணங்கு மதுரா புரியில் வெகுண்டடைந்தான் றீதாக வந்த வளவனென் றோதச் செழியனுக்கா வாதார மாய்ச்சென் நமராடிப் பண்டுகொண் டாழியென்னும் பாதாளத் திட்டசொக் கேபா தேசி பயகானே. (சசு) சஎ.-- திருவாலவாயான திருவிளையாடல். ஆம்பா ரனைத்து மலைகோத்து நீங்குமத் நாளினின்னை வேம்பார் தொடைப்புய னெல்லை விளம்பென வேண்டிடவே தேம்பாத செல்வத் திருவால வாயெனச் சீருடைய பாம்பால் வளைத்தசொக் கேபர தேசி பயகரனே. (சஎ) சி.அ.--வாகுண னுக்குச் சிவலோகங்காட்டின திருவிளையாடல். வரகுண தேவன் பிரமத்தி வந்து வருத்தியநாட் டிரமுட னேயிடை மாமரு தூரிற் செறுத்ததனை யாகமுற் சூழ்ந்த மதுரையி லேயவற் கூரறியப் பரகதி காட்டுஞ்சொக் கேபா தேசி பயகரனே. (சஅ ) க. - விடைக்குறியம் பெய்த திருவிளையாடல். மடைத்தலை முத்தங் கொழிக்கு மதுரையின் மேல்வளவன் றிடத்துட னேவாப் பாண்டிய னுள்ளர் தெளியச்செய்து விடைக்குறி தீட்டிய வம்பாற் கரிபரி வீழ்த்துமுற்றும் படத்தொலை வித்தசொக் கேபா தேசி பயகரனே. (சக) ரும்.-உலவாக்கோட்டை வைத்த திருவிளையாடல், பெருங்கோ லோவும் வயல்சூழ் மதுரைப் பெரும்புரியின் மருங்கோடு வாழ்கின்ற சூத்திர வாதித்தன் மாதவர்க்கா யிருங்கோ டிலாத வமுதிட் டிளைத்தன னென்றவற்குப் பருங்கோட்டை யீந்தசொக் கேபா தேசி பயகானே, சசு, வளவன் . சோழன், வளவன் வெகுண்டடைந்தான். கொண்டாழி. தன்பாற் கொண்டு உள்ளேயழுத்திய இடம், பாதாளம் - மிகவும் ஆழமான நீர்-லை. "எ. அலை - கடல், விளம்பென்று நின்னை வேண்டிடவே, தேம்பாத, குறையாத. ஆலவாயென்பது அன்மொழித்தொகையாகப் பாம்பின் பெயரா இப் பின் அதன் வேண்டுகோளின்படி, மதுரைக்காயிற்று. அ. தேவ ரென்று அரசரைக் கூறுதல் மாபு, அதனைச் செறுத்தென்க. பரகதி - மேலான முத்தி. சசு, மடைத்தலை - நீர்மடையில், திடம் - வலி, விடைக்குறிதீட்டிய அம்பு - இடபமுத்திரை பொறித்தபாணம். பட - அழிய, (50, கோடு - கரை. மருங்கோடு - சுற்றத்தாரோடு, சூத்திரவாதித்தன் - வேளாளருள் உயர்ந்தோன்; சூத்திரசூளாமணியேன்று முதலூலில் இவன் பெயர் கூறப்படும், கோடு-மறு, பருக்கோட்டை - பருத்த தெற்கோட்டையை, (ரு) மக்கி ,
திருவிளையாடற் பயகரமாலை . கூஉஎ - உன் சசு . - - சோழனைக்கொண்டாழியீற்றழ்த்த திருவிளையாடல் . வேதா வணங்கு மதுரா புரியில் வெகுண்டடைந்தான் றீதாக வந்த வளவனென் றோதச் செழியனுக்கா வாதார மாய்ச்சென் நமராடிப் பண்டுகொண் டாழியென்னும் பாதாளத் திட்டசொக் கேபா தேசி பயகானே . ( சசு ) சஎ . - - திருவாலவாயான திருவிளையாடல் . ஆம்பா ரனைத்து மலைகோத்து நீங்குமத் நாளினின்னை வேம்பார் தொடைப்புய னெல்லை விளம்பென வேண்டிடவே தேம்பாத செல்வத் திருவால வாயெனச் சீருடைய பாம்பால் வளைத்தசொக் கேபர தேசி பயகரனே . ( சஎ ) சி . . - - வாகுண னுக்குச் சிவலோகங்காட்டின திருவிளையாடல் . வரகுண தேவன் பிரமத்தி வந்து வருத்தியநாட் டிரமுட னேயிடை மாமரு தூரிற் செறுத்ததனை யாகமுற் சூழ்ந்த மதுரையி லேயவற் கூரறியப் பரகதி காட்டுஞ்சொக் கேபா தேசி பயகரனே . ( சஅ ) . - விடைக்குறியம் பெய்த திருவிளையாடல் . மடைத்தலை முத்தங் கொழிக்கு மதுரையின் மேல்வளவன் றிடத்துட னேவாப் பாண்டிய னுள்ளர் தெளியச்செய்து விடைக்குறி தீட்டிய வம்பாற் கரிபரி வீழ்த்துமுற்றும் படத்தொலை வித்தசொக் கேபா தேசி பயகரனே . ( சக ) ரும் . - உலவாக்கோட்டை வைத்த திருவிளையாடல் பெருங்கோ லோவும் வயல்சூழ் மதுரைப் பெரும்புரியின் மருங்கோடு வாழ்கின்ற சூத்திர வாதித்தன் மாதவர்க்கா யிருங்கோ டிலாத வமுதிட் டிளைத்தன னென்றவற்குப் பருங்கோட்டை யீந்தசொக் கேபா தேசி பயகானே சசு வளவன் . சோழன் வளவன் வெகுண்டடைந்தான் . கொண்டாழி . தன்பாற் கொண்டு உள்ளேயழுத்திய இடம் பாதாளம் - மிகவும் ஆழமான நீர் - லை . . அலை - கடல் விளம்பென்று நின்னை வேண்டிடவே தேம்பாத குறையாத . ஆலவாயென்பது அன்மொழித்தொகையாகப் பாம்பின் பெயரா இப் பின் அதன் வேண்டுகோளின்படி மதுரைக்காயிற்று . . தேவ ரென்று அரசரைக் கூறுதல் மாபு அதனைச் செறுத்தென்க . பரகதி - மேலான முத்தி . சசு மடைத்தலை - நீர்மடையில் திடம் - வலி விடைக்குறிதீட்டிய அம்பு - இடபமுத்திரை பொறித்தபாணம் . பட - அழிய ( 50 கோடு - கரை . மருங்கோடு - சுற்றத்தாரோடு சூத்திரவாதித்தன் - வேளாளருள் உயர்ந்தோன் ; சூத்திரசூளாமணியேன்று முதலூலில் இவன் பெயர் கூறப்படும் கோடு - மறு பருக்கோட்டை - பருத்த தெற்கோட்டையை ( ரு ) மக்கி