திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ஈ.உசு திருவிளையாடற் பயகரமாலை. (சக) - சபா பதப் பயகாமன். (ச ) க.-மாமனுகவந்து வழக்குரைத்த திருவிளையாடல். எண்பார் மதுரை வணிகன் புதல்வரில் லாமையினா னண்பா மருகை மகவாக்கிச் சென்றபி னாதியர்கள் கண்காணி கைக்கொள்ள மாமனைப் போல்வழக் காடச்செட்டிப் பண்பாக வந்தசொக் கேபர தேசி பயகரனே, சஉ - அட்டமாசித்திபகர்ந்த திருவிளையாடல். நலங்கிளர் வெள்ளிப் பொருப்பினின் மூவிரு நாரியர்க லெங்கும் தேசம் பராமுகஞ் செய்திடத் தொன்மாத்தி னிலங்கிய நீழலிற் கல்லாக்கி மாற்றிமுன் பெண்சித்தியும் பலந்தரச் சொன்ன சொக் கேபர தேசி பயகரனே. (உ) சங..--தண்ணீர்ப்பந்தர்வைத்த திருவிளையாடல், முந்திப் பருதி குலத்தடன் மன்னன் முதிர்படையால் வந்திடக் கண்டு மதுரையர் கோன் செய்யும் வாறெதென்னத் தந்திரத் தாலவன் றான்றோற்கு நீசெல்க வென்று தண்ணீர்ப் பந்தரை வைத்தசொக் கேபா தேசி பயகரனே. சச.- இந்திரன் முடிமேல் வளையெறிந்த திருவிளையாடல். மடலவிழ் சோலை மதுரையர் வேந்தன் மழைபொழியா திடர்செயுங் காரைச் சிறைவைக்க நீக்கென் றிமையவர்கோ னடல்செயு நாளி லவன்முடி மேல்வளை யார நின்று படவெறி யென்னுஞ்சொக் கேபரதேசி பயகானே. (சசு) சடு.--பொன்னனை யாருக்கருள்புரிந்த திருவினையாடல், மணிதிகழ் மாட மலிமது ராபுரி வாழ்சித்தரேம் துணிவுட னின்னன்பு கேட்டணைக் தேமென்று சொல்லிப்பின்ன ரணிதிகழ் பூவணப் பொன்னனை யாளுக்கன் சாணிப் பொன்னைப் பணிவிடைக் கீந்தசொக் கேபா தேசி பயகரனே. சக, மருகை - சகோதரியின் பிள்ளையை, நாதியர்கார் - ஞா தியர்; தா யாதியர். கண்காணி . கண்காணிக்கப்பட்ட விளைநில முதலியவை, செட்டிப் பண்பாக - வைசியவேடமாக உ. பராமுகஞ்செய்திட - அசட்டை செய்ய, தொன்மாம் - ஆலமரம், மாற்றி - மாறச்செய்து; பெண்வடிவமாக்கி, முன்பு எண்சித்தியும், பலம்- பிரயோசனம். சக, வாறு - விதம்; பிற்காலத்து நூல்களில் இச்சொல் இந்த உருவத் துடன் மோனையில் வழங்குகின்றது. தந்திரத்தால் - சேனைகளுடன், தோற் கும் - தோற்பான். ச. காரை - மேகத்தை, அடல் - போர். வளையை எறி. சரு. பூவணம் திருப்பூவணம். ஆணிப்பொன்-உரையாணியாகிய பொன். பணிவிடை - கைங்கரியம்; "மூர்த்தி பணிவிடை" என்பர்பின் ; குத,
. உசு திருவிளையாடற் பயகரமாலை . ( சக ) - சபா பதப் பயகாமன் . ( ) . - மாமனுகவந்து வழக்குரைத்த திருவிளையாடல் . எண்பார் மதுரை வணிகன் புதல்வரில் லாமையினா னண்பா மருகை மகவாக்கிச் சென்றபி னாதியர்கள் கண்காணி கைக்கொள்ள மாமனைப் போல்வழக் காடச்செட்டிப் பண்பாக வந்தசொக் கேபர தேசி பயகரனே சஉ - அட்டமாசித்திபகர்ந்த திருவிளையாடல் . நலங்கிளர் வெள்ளிப் பொருப்பினின் மூவிரு நாரியர்க லெங்கும் தேசம் பராமுகஞ் செய்திடத் தொன்மாத்தி னிலங்கிய நீழலிற் கல்லாக்கி மாற்றிமுன் பெண்சித்தியும் பலந்தரச் சொன்ன சொக் கேபர தேசி பயகரனே . ( ) சங . . - - தண்ணீர்ப்பந்தர்வைத்த திருவிளையாடல் முந்திப் பருதி குலத்தடன் மன்னன் முதிர்படையால் வந்திடக் கண்டு மதுரையர் கோன் செய்யும் வாறெதென்னத் தந்திரத் தாலவன் றான்றோற்கு நீசெல்க வென்று தண்ணீர்ப் பந்தரை வைத்தசொக் கேபா தேசி பயகரனே . சச . - இந்திரன் முடிமேல் வளையெறிந்த திருவிளையாடல் . மடலவிழ் சோலை மதுரையர் வேந்தன் மழைபொழியா திடர்செயுங் காரைச் சிறைவைக்க நீக்கென் றிமையவர்கோ னடல்செயு நாளி லவன்முடி மேல்வளை யார நின்று படவெறி யென்னுஞ்சொக் கேபரதேசி பயகானே . ( சசு ) சடு . - - பொன்னனை யாருக்கருள்புரிந்த திருவினையாடல் மணிதிகழ் மாட மலிமது ராபுரி வாழ்சித்தரேம் துணிவுட னின்னன்பு கேட்டணைக் தேமென்று சொல்லிப்பின்ன ரணிதிகழ் பூவணப் பொன்னனை யாளுக்கன் சாணிப் பொன்னைப் பணிவிடைக் கீந்தசொக் கேபா தேசி பயகரனே . சக மருகை - சகோதரியின் பிள்ளையை நாதியர்கார் - ஞா தியர் ; தா யாதியர் . கண்காணி . கண்காணிக்கப்பட்ட விளைநில முதலியவை செட்டிப் பண்பாக - வைசியவேடமாக . பராமுகஞ்செய்திட - அசட்டை செய்ய தொன்மாம் - ஆலமரம் மாற்றி - மாறச்செய்து ; பெண்வடிவமாக்கி முன்பு எண்சித்தியும் பலம் பிரயோசனம் . சக வாறு - விதம் ; பிற்காலத்து நூல்களில் இச்சொல் இந்த உருவத் துடன் மோனையில் வழங்குகின்றது . தந்திரத்தால் - சேனைகளுடன் தோற் கும் - தோற்பான் . . காரை - மேகத்தை அடல் - போர் . வளையை எறி . சரு . பூவணம் திருப்பூவணம் . ஆணிப்பொன் - உரையாணியாகிய பொன் . பணிவிடை - கைங்கரியம் ; மூர்த்தி பணிவிடை என்பர்பின் ; குத