திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கணபதி துணை, வீரபத்திரக்கம்பரியற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் பயகரமாலை - ***- காப்பு. சித்தி விநாயகர். கட்டளைக் கலித்துறை. மன்னிக் கிடக்குகின் பொற்றாளல் வாற்கதி மற்றில்லையென் றுன்னிக் கிடக்குமென் னுள்ளங்கண் டாய வொன்றொடொன்று பின்னிக் கிடக்குஞ் சடை மீதஞ் சாமற் பிறைக்கொழுந்து மின்னிக் கிடக்குந் தமிழ்க்கூடற் சித்தி விநாயகனே. கற்பக விநாயகர். பரிவொடு செல்வ மதுரா புரிச்சொக்கர் பாங்கிற்செய்த திருவிளை யாடற் பயகர மாலையைச் செப்பிடவே சொரிதரு மும்மத நால்வாய்த் தழைசெவித் துங்கச்செங்கட் கரிமுகக் கற்பகக் கன்றே கழறந்து காத்தருளே. (2) நால். க.- இந்திரன்பம் தீர்த்த திருவிளையாடல். பூவிற் கவட விருத்தா சானைப் பொருதுகொன்று மேவுற்ற பாவத்தை மண்பெண் புனன்மர மேனிறுத்திச் சேவித் தொளிர்பொன் விமான முஞ் சாத்திய தேவர்கள் கோன் பாவத்தைத் தீர்த்தசொக் கேபர தேசி பயகரனே, காப்பு. க.கதி-புகலிடம்; 'கதியாரு மில்லை' என்பர் பி.ன் ; கஉ, கண்டாய்; முன் விலையசை, பிதக்கொழுந்து - மிகக இளமையை யுடைய பிறை, பயகாரன் - தம் மை நினைப்பவர்களுடைய பயத்தைக் கெடுப்பவர்; என்றது சோமசுத்தாக்கிட களை; அவர்மீது செய்யப்பட்ட சொன்மாலை பயகரமாலை, 2. பாங்கு - அழகு, நால்லாய் - தொங்கியவாய், தழைசென் - தழைத்த சாது. கழலைத்தந்து. நூல், க. பூவில் - பூமியில், கவடம் = கபடம் - வஞ்சனை. விருத்தாசுரன் - விருத்திராசுரன். தேவர்கள் கோன் - இந்திரன். சொக்கே - சொக்கமாதக்கட
கணபதி துணை வீரபத்திரக்கம்பரியற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் பயகரமாலை - * * * காப்பு . சித்தி விநாயகர் . கட்டளைக் கலித்துறை . மன்னிக் கிடக்குகின் பொற்றாளல் வாற்கதி மற்றில்லையென் றுன்னிக் கிடக்குமென் னுள்ளங்கண் டாய வொன்றொடொன்று பின்னிக் கிடக்குஞ் சடை மீதஞ் சாமற் பிறைக்கொழுந்து மின்னிக் கிடக்குந் தமிழ்க்கூடற் சித்தி விநாயகனே . கற்பக விநாயகர் . பரிவொடு செல்வ மதுரா புரிச்சொக்கர் பாங்கிற்செய்த திருவிளை யாடற் பயகர மாலையைச் செப்பிடவே சொரிதரு மும்மத நால்வாய்த் தழைசெவித் துங்கச்செங்கட் கரிமுகக் கற்பகக் கன்றே கழறந்து காத்தருளே . ( 2 ) நால் . . - இந்திரன்பம் தீர்த்த திருவிளையாடல் . பூவிற் கவட விருத்தா சானைப் பொருதுகொன்று மேவுற்ற பாவத்தை மண்பெண் புனன்மர மேனிறுத்திச் சேவித் தொளிர்பொன் விமான முஞ் சாத்திய தேவர்கள் கோன் பாவத்தைத் தீர்த்தசொக் கேபர தேசி பயகரனே காப்பு . . கதி - புகலிடம் ; ' கதியாரு மில்லை ' என்பர் பி . ன் ; கஉ கண்டாய் ; முன் விலையசை பிதக்கொழுந்து - மிகக இளமையை யுடைய பிறை பயகாரன் - தம் மை நினைப்பவர்களுடைய பயத்தைக் கெடுப்பவர் ; என்றது சோமசுத்தாக்கிட களை ; அவர்மீது செய்யப்பட்ட சொன்மாலை பயகரமாலை 2 . பாங்கு - அழகு நால்லாய் - தொங்கியவாய் தழைசென் - தழைத்த சாது . கழலைத்தந்து . நூல் . பூவில் - பூமியில் கவடம் = கபடம் - வஞ்சனை . விருத்தாசுரன் - விருத்திராசுரன் . தேவர்கள் கோன் - இந்திரன் . சொக்கே - சொக்கமாதக்கட