திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூகச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். வேறு மின்னுபுகழ் தரும்பெரிய கருணைச் சொக்கன் விளையாட வறு பத்து நான்குஞ் சொன்னே, னென்னமறை விதியின் கட் கேட்ட பத்தி யிருடிகளெய் தாதபே றெய்தி யார்த்தார், கன்னிதிரு மால் காளி யீசன் காக்குங் கடிமதில் சூழ் மாமதுரைப் புராண மின்று, முன் னரிய விதியின்கட் கற்போர் கேட்போ ருயரும்ப ருலகாள்வ ருண் மை மீதால். வேறு. வியாதன்வான் மீகி யெச்சன் விரித்திறை விளையாட் டோங்க வாதியில் வருமென் றாய்ந்த வறுபத்து நாலி லக்கக் தூய்தகு கவிக டம்மைச் சுருக்கிமூ வாயிரத்தி லோதினா னகத்தி யன்பின் புரைத்தனன் தமிழா வின்றே, (சு) ஆகத்திருவிருத்தம் - காருக. திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் முற்றுப்பெற்றது. திருச்சிற்றம்பலம்.
கூகச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . வேறு மின்னுபுகழ் தரும்பெரிய கருணைச் சொக்கன் விளையாட வறு பத்து நான்குஞ் சொன்னே னென்னமறை விதியின் கட் கேட்ட பத்தி யிருடிகளெய் தாதபே றெய்தி யார்த்தார் கன்னிதிரு மால் காளி யீசன் காக்குங் கடிமதில் சூழ் மாமதுரைப் புராண மின்று முன் னரிய விதியின்கட் கற்போர் கேட்போ ருயரும்ப ருலகாள்வ ருண் மை மீதால் . வேறு . வியாதன்வான் மீகி யெச்சன் விரித்திறை விளையாட் டோங்க வாதியில் வருமென் றாய்ந்த வறுபத்து நாலி லக்கக் தூய்தகு கவிக டம்மைச் சுருக்கிமூ வாயிரத்தி லோதினா னகத்தி யன்பின் புரைத்தனன் தமிழா வின்றே ( சு ) ஆகத்திருவிருத்தம் - காருக . திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் முற்றுப்பெற்றது . திருச்சிற்றம்பலம் .