திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூ.க2 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், தொன்மைான் கிலாத கால சுபாவத்தா லோரோர் நாட்டு நன்மறை யோதி னோரு நயந்தரும் பொருடே பார்கண் மன்னிய பொருடேர்க் தோரு மனத்திடை பழுக்கு வைத்துப் பின்னொரு வர்க்கு 5ல்கார் பெரியபா வியர்க ளாகி, (ச) வேது. மறந்திக ழவ்வுக மறைந்த தொப்பிலா நிறந்திக ழிவ்வுக நிகழ்ந்த தின்றியா மிறந்தநால் வேதமுமிலங்க மண்மிசை யறிந்திடு மாறெவ்வாறென்ற ழுங்குமுன். வேறு, வானுறு மண்ம கஃகு மணிமுடி யாகும் தொல்லை விரிபொழின் மதுரை தன்னு ளிருப்பநா மெலியா தங்கண் வருவிரேல் வேத நான்கு மயக்கற நவில்வ மென்றே தெரிதா வுரைத்தான் விண்மேற் றீதறு புகழ்க்கு நல்லோன். (சு) அந்தகல் லுரைகே ளாமு னழகன்வாக் கென்றா லித்து வந்துமா மதுரை தன்னுள் வள்ளல் பொற் கோயில் புக்குச் சந்தையே வடிவாம் வேத புருட னே தாழா தெங்கள் சிந்தையா குலங்க டீரத் தெளிதர வுரைத்தி யென்றார். (எ) மணங்கம ழிறைவன் யாரும் தொழுங்குரு வடிவங் கொண்டாங் கணைந்துயர் முனிவர் யாரு மதிசுத் திறைஞ்சி யேத்த விணங்கு அல் வேத நான்கு மினிய வங் கங்க ளாறும் பிணங்குத லற.5 வின்றான் பிணங்கு நூ லிணங்கு யார்பன், (அ) பொருந்திய தவத்தான் மிக்கோர் பொருளொடு மடைவிற் கேட் கரும்பெரு நிறைவு கூரு மளவினி லெழுந்து காணப் [டாங் பருங்கை வெங் கயங்க டாங்கும் பசும்பொனா லிலங்கு வான்றோய் திருந்துமா லயத்தொளித்தா னருளுடைத் தேசி நேசன். (கூ) வேறு. அன்னை யொப்ப வருள்சுரந் திப்படி நன்ன யத்தி னடிமைக்கு நல்லவர் சொன்ன பாப்புறு சொக்கரை யல்ல திங் கெந்நிலத்தினு மில்லென வாழ்த்தினார். கர்பம், கணிதம், பிரமம், சந்தம் என்பன: இச்செய்யுள் இரத்தினாவளி யென் னும் அணி. சு. 'புகழ்க்கு எல்லோன்': நிசு: ச. எ. 'அழகன்'; ''அழகனீபுயங்கனி'', ''முப்புரஞ் செந்தவழக' (திருஞா, தே.) ''அழகனேயால உாயிலட்பனே'' (திருநா, தே.) சந்தை - வேதம், {பி - ம்.) 1'ஓதியோரும்' 2 அங்கங்களோடு' (40)
கூ . க2 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் தொன்மைான் கிலாத கால சுபாவத்தா லோரோர் நாட்டு நன்மறை யோதி னோரு நயந்தரும் பொருடே பார்கண் மன்னிய பொருடேர்க் தோரு மனத்திடை பழுக்கு வைத்துப் பின்னொரு வர்க்கு 5ல்கார் பெரியபா வியர்க ளாகி ( ) வேது . மறந்திக ழவ்வுக மறைந்த தொப்பிலா நிறந்திக ழிவ்வுக நிகழ்ந்த தின்றியா மிறந்தநால் வேதமுமிலங்க மண்மிசை யறிந்திடு மாறெவ்வாறென்ற ழுங்குமுன் . வேறு வானுறு மண்ம கஃகு மணிமுடி யாகும் தொல்லை விரிபொழின் மதுரை தன்னு ளிருப்பநா மெலியா தங்கண் வருவிரேல் வேத நான்கு மயக்கற நவில்வ மென்றே தெரிதா வுரைத்தான் விண்மேற் றீதறு புகழ்க்கு நல்லோன் . ( சு ) அந்தகல் லுரைகே ளாமு னழகன்வாக் கென்றா லித்து வந்துமா மதுரை தன்னுள் வள்ளல் பொற் கோயில் புக்குச் சந்தையே வடிவாம் வேத புருட னே தாழா தெங்கள் சிந்தையா குலங்க டீரத் தெளிதர வுரைத்தி யென்றார் . ( ) மணங்கம ழிறைவன் யாரும் தொழுங்குரு வடிவங் கொண்டாங் கணைந்துயர் முனிவர் யாரு மதிசுத் திறைஞ்சி யேத்த விணங்கு அல் வேத நான்கு மினிய வங் கங்க ளாறும் பிணங்குத லற . 5 வின்றான் பிணங்கு நூ லிணங்கு யார்பன் ( ) பொருந்திய தவத்தான் மிக்கோர் பொருளொடு மடைவிற் கேட் கரும்பெரு நிறைவு கூரு மளவினி லெழுந்து காணப் [ டாங் பருங்கை வெங் கயங்க டாங்கும் பசும்பொனா லிலங்கு வான்றோய் திருந்துமா லயத்தொளித்தா னருளுடைத் தேசி நேசன் . ( கூ ) வேறு . அன்னை யொப்ப வருள்சுரந் திப்படி நன்ன யத்தி னடிமைக்கு நல்லவர் சொன்ன பாப்புறு சொக்கரை யல்ல திங் கெந்நிலத்தினு மில்லென வாழ்த்தினார் . கர்பம் கணிதம் பிரமம் சந்தம் என்பன : இச்செய்யுள் இரத்தினாவளி யென் னும் அணி . சு . ' புகழ்க்கு எல்லோன் ' : நிசு : . . ' அழகன் ' ; ' ' அழகனீபுயங்கனி ' ' ' ' முப்புரஞ் செந்தவழக ' ( திருஞா தே . ) ' ' அழகனேயால உாயிலட்பனே ' ' ( திருநா தே . ) சந்தை - வேதம் { பி - ம் . ) 1 ' ஓதியோரும் ' 2 அங்கங்களோடு ' ( 40 )