திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

க.-- கரிக்குருவிக்கு அருள்புரிந்த திருவிளையாடல். உ.கஎ அரும்பெரும் புத்தி யுள்ள வன்புடைச் சடக மேரின் பெருங்குலக் கிளைக்கு மப்பாற் பெறும்பெறு மிளம்பார்ப் பிற்கும் பொருந்துமிம் மந்திரத்தைப் போதியிப் புவன மெச்சப் பரிந்தவை யாவு முய்ந்து பயமறத் திரிவ தற்கே, அயர்வறு சிறப்பின் மிக்க வவனிமீ தென்று நந்த முயர்விளை யாடல் காண வும்பரு மதிச யிப்பச் செயிரறு பறவைக் கெல்லார் தீபமே யனைய வுன்றன் பெயாது வலியா னென்று பேசிடக் கடவ தென்றே, கருணையிற் பரிசஞ் செய்து கருதியித் தகவுஞ் சொல்லிப் பொருவரு நின்னி டத்துப் போவென விடைகொடுப்பக் குருவியு மாலித் தன்பு கூர்ந்துபோய் விடியு முன்னர் விரைவொடும் புகுந்து காட்டில் வெல்லுமந் திரமோ திற்றால், (க) மறுவறு சிகரம் பன்னாள் வலஞ்செய்து சிறகு நோவ நெறியினின் வணங்கிப் பெற்ற நிகரிலா மந்திரத்தைப் பிறிவருஞ் சாதிக் கெல்லாம் பிஞ்ஞக னருளாற் கூடி யறிவுற வுபதே சிப்ப வப்படி யோதிற் றன்றே, (க்க) நன்பரி வெய்தி யாவு நவையற வோது முன்னர் வன்பெரும் பகையை வெல்ல வல்லநன் னினைவு தோன்ற முன்பது கண்ட பின்ன ரவையவை முடுக்கிக் காக்கை யின்புறு தலையி வெற்றப் புகுந்தன வெங்கு மெங்கும், 2 கோக்கய கோக்கை நீக்கிக் கூர்க்குமூக் குடைய யாக்கைக் காக்கைக டலையி எக்கக் கத்தமுற் பகைநினைந்து மேக்குறீஇ யொன்றுக் கொன்று விரைவொடு மாறி மாறிப் போக்கறத் தொடர்ந்து குட்டப் புகுந்தன வெங்கு மெங்கும். (க) ஆங்கது கண்ட போதே யதிசயித் தவனி யோர்கள் பாங்குடைச் சொக்கன் வல்ல வல்லபம் பாரீர் பாரீ வி. சடகம் - கரிக்குருவி. இளம்பார்ப்பு - இளையகுஞ்சர், போதி - உபதேசஞ்செய், பரிந்தவையாஅம் - துன்புற்தவைகளெல்லாம்; பரிந்து - * யன்புற்று என்றுமாம். திரிவதற்குப் போதி, தக, நிகரிலா மந்திரம் - பகையில்லாமைக்குக் காரணமாகிய மந்திரம்! "நீலமொடு செய்த னிகர்க்கு மூரன்' (ஐங்குறு. உ); “நிகாடு விலையே" (சிலப் பக்கம், கட.) கா., கோக்கயம் - தலைமையாகியகரிக்குருவி, சோக்கை நீக்கி - கன் ஹோட்டத்தை யொழித்து, மேக்குடஇ - மேலே சென்று, கசு, பாரீர் பாரீர் - பூமியிலுள்ளவர்களே பாருங்கள்; ''பகராங்கக் கலம் பகத்தைப் பாரீர் பாரீர்" (அரங்கக்கலம். தனியன், --); அடுக்குமாம், இறை ஞ்சினபின்னரே வன்மையுண்டாயிற்றென்று வருவிக்க. (பி. ம்.) 1'பெயரையும்' 'கோக்கை ஹேக்கை', 'நோக்கிய நோக்ரை 18
. - - கரிக்குருவிக்கு அருள்புரிந்த திருவிளையாடல் . . கஎ அரும்பெரும் புத்தி யுள்ள வன்புடைச் சடக மேரின் பெருங்குலக் கிளைக்கு மப்பாற் பெறும்பெறு மிளம்பார்ப் பிற்கும் பொருந்துமிம் மந்திரத்தைப் போதியிப் புவன மெச்சப் பரிந்தவை யாவு முய்ந்து பயமறத் திரிவ தற்கே அயர்வறு சிறப்பின் மிக்க வவனிமீ தென்று நந்த முயர்விளை யாடல் காண வும்பரு மதிச யிப்பச் செயிரறு பறவைக் கெல்லார் தீபமே யனைய வுன்றன் பெயாது வலியா னென்று பேசிடக் கடவ தென்றே கருணையிற் பரிசஞ் செய்து கருதியித் தகவுஞ் சொல்லிப் பொருவரு நின்னி டத்துப் போவென விடைகொடுப்பக் குருவியு மாலித் தன்பு கூர்ந்துபோய் விடியு முன்னர் விரைவொடும் புகுந்து காட்டில் வெல்லுமந் திரமோ திற்றால் ( ) மறுவறு சிகரம் பன்னாள் வலஞ்செய்து சிறகு நோவ நெறியினின் வணங்கிப் பெற்ற நிகரிலா மந்திரத்தைப் பிறிவருஞ் சாதிக் கெல்லாம் பிஞ்ஞக னருளாற் கூடி யறிவுற வுபதே சிப்ப வப்படி யோதிற் றன்றே ( க்க ) நன்பரி வெய்தி யாவு நவையற வோது முன்னர் வன்பெரும் பகையை வெல்ல வல்லநன் னினைவு தோன்ற முன்பது கண்ட பின்ன ரவையவை முடுக்கிக் காக்கை யின்புறு தலையி வெற்றப் புகுந்தன வெங்கு மெங்கும் 2 கோக்கய கோக்கை நீக்கிக் கூர்க்குமூக் குடைய யாக்கைக் காக்கைக டலையி எக்கக் கத்தமுற் பகைநினைந்து மேக்குறீஇ யொன்றுக் கொன்று விரைவொடு மாறி மாறிப் போக்கறத் தொடர்ந்து குட்டப் புகுந்தன வெங்கு மெங்கும் . ( ) ஆங்கது கண்ட போதே யதிசயித் தவனி யோர்கள் பாங்குடைச் சொக்கன் வல்ல வல்லபம் பாரீர் பாரீ வி . சடகம் - கரிக்குருவி . இளம்பார்ப்பு - இளையகுஞ்சர் போதி - உபதேசஞ்செய் பரிந்தவையாஅம் - துன்புற்தவைகளெல்லாம் ; பரிந்து - * யன்புற்று என்றுமாம் . திரிவதற்குப் போதி தக நிகரிலா மந்திரம் - பகையில்லாமைக்குக் காரணமாகிய மந்திரம் ! நீலமொடு செய்த னிகர்க்கு மூரன் ' ( ஐங்குறு . ) ; நிகாடு விலையே ( சிலப் பக்கம் கட . ) கா . கோக்கயம் - தலைமையாகியகரிக்குருவி சோக்கை நீக்கி - கன் ஹோட்டத்தை யொழித்து மேக்குடஇ - மேலே சென்று கசு பாரீர் பாரீர் - பூமியிலுள்ளவர்களே பாருங்கள் ; ' ' பகராங்கக் கலம் பகத்தைப் பாரீர் பாரீர் ( அரங்கக்கலம் . தனியன் - - ) ; அடுக்குமாம் இறை ஞ்சினபின்னரே வன்மையுண்டாயிற்றென்று வருவிக்க . ( பி . ம் . ) 1 ' பெயரையும் ' ' கோக்கை ஹேக்கை ' ' நோக்கிய நோக்ரை 18