திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உகச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். வேறு, அடைந்தது சிறிய தாயினு மருள்கூர்ந் தளப்பரும் பெருமையை யளிக்குங், கடம்பமா வனத்தீர் தும்பெரு முலைப்பாற் கடல்குடித் தவைகளி கூர்ந்து, மடங்கல் போல் வலியுஞ் செல்வமு மோங்கி மன்ன வர்க் கமைச்சயாய் வாழ்ந்து, நெடும்பெருங் கால மிருப்பதிங் குரை க்க வேணுமோ நினைத்திடி னென்ன. வேறு, 1 திருந்துநா யகன்ம கிழ்ந்து தேவர்பூ மாரி பெய்யப் பொருந்திய கோலக் கோலப். பூண்டது விட்டு நீண்ட வரந்தரும் பெரிய துங்க மதுகாயம் பதியிற் போந்தாங் கரும்பெருங் கோயில் புக்கா னங்கயற் கண்ணி யோகம். (க0) கனலுமிழ் செங்கட் டுங்கக் கடும்பிறைக் கோட்டு மாக்கள் வினையறச் சிறிது கால முலாவி மீண் டருளால் வெற்பிற் புனையுரு விட்டுப் போந்து புனிதவே ளாண்கு லத்தோர் தனியுயர் தலைவ னுக்கு மைந்தராய்ச் சார்ந்த வன்றே. (கக) * பிறந்தபின் சாய்மார் தந்தை பேசரு முவகை கூர்ந்தாங் கறம்பல செய்து போற்றி யடைவினின் வளர்ப்ப யார்க்கு நிறங்களும் வலியும் வாக்கு நீதியு மறிவு மற்றெத் திறங்களு மொப்பக் கண்ட தேவரு மதிச யித்தார். மண்ணவ திச யிப்ப வளர்ந்தவா றுயர் க்தோர் சொல்லத் தண்ணளிச் செழியன் கேட்டுத் தன்னுழை வரவழைத்துப் புண்ணிய வடிவீர் நும் போற் கண்டிலே மென்னப் புல்லி யுண்ணிறைந் ததிச யித்தா னொருவர் போ லுருவங் கண்டே. (கx) 8 இந்தவெந் திறஞ்சேர் மைர்த ரெழிலினா லறிவா னந்தஞ் சுந்தரன் குமாரர் போலு மிருந்தன ரெனத்து தித்துத் தந்திர முற்றும் போற்றத் தனித்தனிப் பட்டங் கட்டி மந்திரித் தலைவ சாக வைத்தனன் வரிசை கூர. மழைமதப் புழைக்கை யானை வாம்பரி தேர்ப தாதி செழுமையிற் பொங்கு நான்கு சேனைக்குந் தலைவ ராகிப் பழுதலா நினைவா லோங்கும் பன்னிரண் டமைச்சர் கட்குக் தழைகதா மதம் தாய் மாடந் தவர்த்தனி யிருப்ப வீந்தான். (க) க. அளித்தல், கடம்பவனத்திற்கு அட்ட, வேம் - வேண்டும், க0. கோக்கோலம்: மடக்கு. சுக. பிறைக் கோட்டு மாக்கள் - பன்றிக்குட்டிகள், மாக்கள் சார்ந்த. சச. அறிவால் நாதம், தல்தரம்.சேனை, போந்த பாதுகாக்க, பட்டம்- சேனாபதிப்பட்டம், சேனைத்தலைவர்,மாத களாக இருத்தலும் உள்ள தாதலின் பி.ம்.) 1 திருந்தசாயகன' 2' பிறக்குபன்னிருதாய்தாதை' 3. இந்த வார் உருவமைந்தர்'
உகச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . வேறு அடைந்தது சிறிய தாயினு மருள்கூர்ந் தளப்பரும் பெருமையை யளிக்குங் கடம்பமா வனத்தீர் தும்பெரு முலைப்பாற் கடல்குடித் தவைகளி கூர்ந்து மடங்கல் போல் வலியுஞ் செல்வமு மோங்கி மன்ன வர்க் கமைச்சயாய் வாழ்ந்து நெடும்பெருங் கால மிருப்பதிங் குரை க்க வேணுமோ நினைத்திடி னென்ன . வேறு 1 திருந்துநா யகன்ம கிழ்ந்து தேவர்பூ மாரி பெய்யப் பொருந்திய கோலக் கோலப் . பூண்டது விட்டு நீண்ட வரந்தரும் பெரிய துங்க மதுகாயம் பதியிற் போந்தாங் கரும்பெருங் கோயில் புக்கா னங்கயற் கண்ணி யோகம் . ( க0 ) கனலுமிழ் செங்கட் டுங்கக் கடும்பிறைக் கோட்டு மாக்கள் வினையறச் சிறிது கால முலாவி மீண் டருளால் வெற்பிற் புனையுரு விட்டுப் போந்து புனிதவே ளாண்கு லத்தோர் தனியுயர் தலைவ னுக்கு மைந்தராய்ச் சார்ந்த வன்றே . ( கக ) * பிறந்தபின் சாய்மார் தந்தை பேசரு முவகை கூர்ந்தாங் கறம்பல செய்து போற்றி யடைவினின் வளர்ப்ப யார்க்கு நிறங்களும் வலியும் வாக்கு நீதியு மறிவு மற்றெத் திறங்களு மொப்பக் கண்ட தேவரு மதிச யித்தார் . மண்ணவ திச யிப்ப வளர்ந்தவா றுயர் க்தோர் சொல்லத் தண்ணளிச் செழியன் கேட்டுத் தன்னுழை வரவழைத்துப் புண்ணிய வடிவீர் நும் போற் கண்டிலே மென்னப் புல்லி யுண்ணிறைந் ததிச யித்தா னொருவர் போ லுருவங் கண்டே . ( கx ) 8 இந்தவெந் திறஞ்சேர் மைர்த ரெழிலினா லறிவா னந்தஞ் சுந்தரன் குமாரர் போலு மிருந்தன ரெனத்து தித்துத் தந்திர முற்றும் போற்றத் தனித்தனிப் பட்டங் கட்டி மந்திரித் தலைவ சாக வைத்தனன் வரிசை கூர . மழைமதப் புழைக்கை யானை வாம்பரி தேர்ப தாதி செழுமையிற் பொங்கு நான்கு சேனைக்குந் தலைவ ராகிப் பழுதலா நினைவா லோங்கும் பன்னிரண் டமைச்சர் கட்குக் தழைகதா மதம் தாய் மாடந் தவர்த்தனி யிருப்ப வீந்தான் . ( ) . அளித்தல் கடம்பவனத்திற்கு அட்ட வேம் - வேண்டும் க0 . கோக்கோலம் : மடக்கு . சுக . பிறைக் கோட்டு மாக்கள் - பன்றிக்குட்டிகள் மாக்கள் சார்ந்த . சச . அறிவால் நாதம் தல்தரம் . சேனை போந்த பாதுகாக்க பட்டம் சேனாபதிப்பட்டம் சேனைத்தலைவர் மாத களாக இருத்தலும் உள்ள தாதலின் பி . ம் . ) 1 திருந்தசாயகன ' 2 ' பிறக்குபன்னிருதாய்தாதை ' 3 . இந்த வார் உருவமைந்தர் '