திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உஅ. திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வேறு. காண்டகு குரவொடு துத்தங் கைக்கிளை வேண்டிய வுழையிளி விளரி தாரமென் தீண்டிய நெறியினே ழிசையு மின்புறப் பூண்டதந் திரிகளிற் புரிந்து பாடினான். முன்றிக ழிசைத்துதி முடியப் பாடுமு னொன்றிய வருத்தமு மொழிந்த தொல்லையின் 1வன்றிறன் மாரியு மருத்து மற்றன மின் றிகழ் வானமு மீனம் பூத்ததால். (கங) வேறு, பல்வி தப்பொற் பலகையைக் காணவே மல்ல லோங்கு மிரவியும் வந்தனன் சொல்ல ருஞ்செயல் கண்டு துதித்தெழும் தொல்லை சென்று தன் னுற்றவர்க் கோதினான். ஆல யத்து ஒளணைந்துற் றவரொடு மேல வந்திறை யிட்ட பலகையின் கோல மீதெனக் காட்டக் குறித்தவர் கால காலன் கருணையை யேத்தினார். இலகு கன்றுக் கிரங்கும் பசுவென வலைவு கண்டுனக் கல்லிடை வந்திசைப் பலகை யிட்டருள் பண்ணிசைச் சொக்கனை யலது வல்லவ ராரெனப் போற்றினார். (கசு) வெய்ய பாணர் வெறுப்புவிட் டுன்வயிற் செய்ய சொக்கன் திருவருள் கண்டன மைய னேநினக் காரொப் பவரென மைய றீர வணங்கினர் வாழ்த்தினர். வேறு. மின்றிகழ் தென்னன் முன்னா மேதினி வியப்பப் பாணன் சென்று தன் னுழையுட் புக்குச் செந்தமிழ்ச் சொக்க னைப்போ லின்றியா 4ரெமக்கு நல்லா ரெனத்துதித் திருந்தான் செல்வ மொன்றிய மதியங் கண்ட வுததியின் விளங்கிற் றன்றே, (கஅ) சிந்தைசெய் துலகின் மிக்க தென்றிரு வால வாய்வாழ் சுந்தான் றன்னை யாவர் துதி செய்தா ரவர்கள் வேதச் சந்தைசொல் லியோண்டு புக்குத் தகும் பெருஞ் செல்வத் தோங்கி வந்தவெந் துயர நீங்கி வாழ்ந்துவா னாள்வ ரன்றே, (ககூ) ஆகத்திருவிருத்தம் - கருகரு. கா, வெய்யபாணர் - அழுக்காறுற்ற பாணர்; எழுவாய். (பி-ம்.) 1 வன்றிறல்வாரியும்' - அனைத்திட்டவசொடும். 'அரெளச் செப் பினர் 'எனக்கு' யோண்டும்புக்கு'
உஅ . திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வேறு . காண்டகு குரவொடு துத்தங் கைக்கிளை வேண்டிய வுழையிளி விளரி தாரமென் தீண்டிய நெறியினே ழிசையு மின்புறப் பூண்டதந் திரிகளிற் புரிந்து பாடினான் . முன்றிக ழிசைத்துதி முடியப் பாடுமு னொன்றிய வருத்தமு மொழிந்த தொல்லையின் 1வன்றிறன் மாரியு மருத்து மற்றன மின் றிகழ் வானமு மீனம் பூத்ததால் . ( கங ) வேறு பல்வி தப்பொற் பலகையைக் காணவே மல்ல லோங்கு மிரவியும் வந்தனன் சொல்ல ருஞ்செயல் கண்டு துதித்தெழும் தொல்லை சென்று தன் னுற்றவர்க் கோதினான் . ஆல யத்து ஒளணைந்துற் றவரொடு மேல வந்திறை யிட்ட பலகையின் கோல மீதெனக் காட்டக் குறித்தவர் கால காலன் கருணையை யேத்தினார் . இலகு கன்றுக் கிரங்கும் பசுவென வலைவு கண்டுனக் கல்லிடை வந்திசைப் பலகை யிட்டருள் பண்ணிசைச் சொக்கனை யலது வல்லவ ராரெனப் போற்றினார் . ( கசு ) வெய்ய பாணர் வெறுப்புவிட் டுன்வயிற் செய்ய சொக்கன் திருவருள் கண்டன மைய னேநினக் காரொப் பவரென மைய றீர வணங்கினர் வாழ்த்தினர் . வேறு . மின்றிகழ் தென்னன் முன்னா மேதினி வியப்பப் பாணன் சென்று தன் னுழையுட் புக்குச் செந்தமிழ்ச் சொக்க னைப்போ லின்றியா 4ரெமக்கு நல்லா ரெனத்துதித் திருந்தான் செல்வ மொன்றிய மதியங் கண்ட வுததியின் விளங்கிற் றன்றே ( கஅ ) சிந்தைசெய் துலகின் மிக்க தென்றிரு வால வாய்வாழ் சுந்தான் றன்னை யாவர் துதி செய்தா ரவர்கள் வேதச் சந்தைசொல் லியோண்டு புக்குத் தகும் பெருஞ் செல்வத் தோங்கி வந்தவெந் துயர நீங்கி வாழ்ந்துவா னாள்வ ரன்றே ( ககூ ) ஆகத்திருவிருத்தம் - கருகரு . கா வெய்யபாணர் - அழுக்காறுற்ற பாணர் ; எழுவாய் . ( பி - ம் . ) 1 வன்றிறல்வாரியும் ' - அனைத்திட்டவசொடும் . ' அரெளச் செப் பினர் ' எனக்கு ' யோண்டும்புக்கு '