திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ருரு.--திருமுகங்கொடுத்த திருவிளையாடல். 2 எக இயைந்தனன் பொறையர் கோமா னிவங்கெறும் பிற தாக நயந்துல கனைத்துந் தந்த நான்முக னாதி யாக வுயர்ந்தபல் பிறப்புத் தோறு முயிர்க்குயி ராய்கம் மீசன் சயம்பெற நிற்றல் கண்டீர் தாழ்ந்ததே துயர்ந்த தேது. இயந்திது பல்காற் சொல்வ தெம்பெரு மக்க ளென்னை பொருந்திய சிவனே யாகக் கண்டனன் புதுமை கூர வருந்தவ னாணை யாலே நிற்பதற் கறைய மாட்டேன் விரைந்தெழுந் தருளு மென்று விடுத்தன னல்லாட் கூட்டி, (உ 'ஈ ) நற்றவன் போகப் பின்னர் நடந்துபோய் மீண்ட வஞ்சிக் கொற்றவன் கோயில் சேர்ந்தான் கோதை தன் பரிச னத்தா லுற்றொளி யுடம்பு பெற்றாங் குறும்பரி சனங்க ளோடும் பற்றிய தனங்க ளோடும் பாணனு மதுரை புக்கான், (50) வம்பவி மூலங்கற் றென்னன் வரிசை கண் படதிச யிப்பத் தும்பி நீ டெருத்தத் தோங்கித் தோரைசா மரைகள் வீசப் பைம்பொன்வெண் குடைநி மற்றப் போர்மக ணெளிய மிக்க செம்பொனோ டணைந்த செல்வன் சொக்கன வயத்துச் சேர்ந்தான். ஐயனே நினக்கு நல்லா னன்புடைச் சேர மான்போல் வையகத் தில்லை செம்பொன் வரைபுரை தனமனைத்துங் கையினின் றிருமுகத்தைக் காணுமு னளித்தா னென்று பொய்யறக் காட்டிக் கொண்டு போயினா னருள்பெற் றாங்கு. (x2..) --- -- - -- - ----------- உ. பொரையர்கோகான் - மராட்டார் அரசர். நான்முகனாதியாக எறும்பு நதாக வென்; '' அட்டன் தலாகத்தான் மரித் தப்பற வெறும் றாகத் தறுத்தொறு நிற்பேம்யாமே" எ... பர்பன் தும்; We: *'; 'Spமாதி பீலிகா பரியந்தம்' என்பது வடமொழி வழக்கு. உம், இது) - இழிகுலப்பாணன் என்பது, சொல்வது என்னை சொல்வது யாது, எம் பெருமக்கள் - எமது பெரியோராகிய தேவரீர், அருந் தவனானை யாலே- சோமுசுக்தாக்கா க 'வரடுப்பதுவே' என்தருளிச்செய்தகட்டளையால், அருந் தவன் - சிவபெருமான் ; ''அருந்தவத்தோற்கே" (புறநா. ச. ) என்பதன் அடிக் குறிப்பைப் பார்க்க, நல்லாட்கூட்டி, - நல் vரர்களைச் சேர்த்து, "ஆட்கெலாஞ் செப்பிலா'" (சீவக, அக.) கூ. (). வஞ்சிக்கொத்தவன் - சோர், கோத்தன் பரிசனத்தால் - சேர ருடைய ஸ்பரிசத்தால், பரிசித்ததை, உக - ஆம் ஈய்யா ஓவர்க. !பரிசளங் கனோடும் - பரிவாரங்களோடும், கூக, வரிசை - சம்மானம், தெய of useன் அதிசயிப்பு, தோரை - பீலியாற் செய்தலிசிறி, M.L., தாமதிக்காத அன்றைத் கினமே அளித்த விரைவுதோன்ற, 'கா முன்' என்றார். (19 - ம்.) 1 அதிசயித்து' பாரராகெளிய' 3- செல்வம் சொக்கன்'
ருரு . - - திருமுகங்கொடுத்த திருவிளையாடல் . 2 எக இயைந்தனன் பொறையர் கோமா னிவங்கெறும் பிற தாக நயந்துல கனைத்துந் தந்த நான்முக னாதி யாக வுயர்ந்தபல் பிறப்புத் தோறு முயிர்க்குயி ராய்கம் மீசன் சயம்பெற நிற்றல் கண்டீர் தாழ்ந்ததே துயர்ந்த தேது . இயந்திது பல்காற் சொல்வ தெம்பெரு மக்க ளென்னை பொருந்திய சிவனே யாகக் கண்டனன் புதுமை கூர வருந்தவ னாணை யாலே நிற்பதற் கறைய மாட்டேன் விரைந்தெழுந் தருளு மென்று விடுத்தன னல்லாட் கூட்டி ( ' ) நற்றவன் போகப் பின்னர் நடந்துபோய் மீண்ட வஞ்சிக் கொற்றவன் கோயில் சேர்ந்தான் கோதை தன் பரிச னத்தா லுற்றொளி யுடம்பு பெற்றாங் குறும்பரி சனங்க ளோடும் பற்றிய தனங்க ளோடும் பாணனு மதுரை புக்கான் ( 50 ) வம்பவி மூலங்கற் றென்னன் வரிசை கண் படதிச யிப்பத் தும்பி நீ டெருத்தத் தோங்கித் தோரைசா மரைகள் வீசப் பைம்பொன்வெண் குடைநி மற்றப் போர்மக ணெளிய மிக்க செம்பொனோ டணைந்த செல்வன் சொக்கன வயத்துச் சேர்ந்தான் . ஐயனே நினக்கு நல்லா னன்புடைச் சேர மான்போல் வையகத் தில்லை செம்பொன் வரைபுரை தனமனைத்துங் கையினின் றிருமுகத்தைக் காணுமு னளித்தா னென்று பொய்யறக் காட்டிக் கொண்டு போயினா னருள்பெற் றாங்கு . ( x2 . . ) - - - - - - - - - - - - - - - - - - - - . பொரையர்கோகான் - மராட்டார் அரசர் . நான்முகனாதியாக எறும்பு நதாக வென் ; ' ' அட்டன் தலாகத்தான் மரித் தப்பற வெறும் றாகத் தறுத்தொறு நிற்பேம்யாமே . . . பர்பன் தும் ; We : * ' ; ' Spமாதி பீலிகா பரியந்தம் ' என்பது வடமொழி வழக்கு . உம் இது ) - இழிகுலப்பாணன் என்பது சொல்வது என்னை சொல்வது யாது எம் பெருமக்கள் - எமது பெரியோராகிய தேவரீர் அருந் தவனானை யாலே சோமுசுக்தாக்கா ' வரடுப்பதுவே ' என்தருளிச்செய்தகட்டளையால் அருந் தவன் - சிவபெருமான் ; ' ' அருந்தவத்தோற்கே ( புறநா . . ) என்பதன் அடிக் குறிப்பைப் பார்க்க நல்லாட்கூட்டி - நல் vரர்களைச் சேர்த்து ஆட்கெலாஞ் செப்பிலா ' ( சீவக அக . ) கூ . ( ) . வஞ்சிக்கொத்தவன் - சோர் கோத்தன் பரிசனத்தால் - சேர ருடைய ஸ்பரிசத்தால் பரிசித்ததை உக - ஆம் ஈய்யா ஓவர்க . ! பரிசளங் கனோடும் - பரிவாரங்களோடும் கூக வரிசை - சம்மானம் தெய of useன் அதிசயிப்பு தோரை - பீலியாற் செய்தலிசிறி M . L . தாமதிக்காத அன்றைத் கினமே அளித்த விரைவுதோன்ற ' கா முன் ' என்றார் . ( 19 - ம் . ) 1 அதிசயித்து ' பாரராகெளிய ' 3 - செல்வம் சொக்கன் '