திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உஎசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். துய்யான் னெஞ்சன் வாங்கி முடிமிசைச் சூடிக் கொண்டிங் கையனே பொருளை வேண்டி பயன்புடை நின்னை விட்டு வையகங் காப்போர் தம்பான் மன்னவோ வென்ன நந்த மெய்யுரை மறுத்தல் வேண்டா மேவென மறுத்தா னில்லை. ( n } பழுதிலா நாயன் சொல்லை மறுத்திடம் பாவ மென்.ஜா தொழுதுமுன் றுயிலு ணர்ந்தான் சொக்கனைக் கண்டடா னில்லை யெழுதிய திருமு கங்கண் டதிசயித் திறைஞ்சி யொல்லை யுழைகடந் திரவிற் போனா னொருவரு மறியா வாறு. மல்லலஞ் சிறப்பி னோங்கு மாமலை காட்டு என்பார் வில்லவன் விரும்பி வாழு மேதகு மணிக்கு டங்கள் சொல்லரு மிரவி யென்னச் சுடர்விடு முயர்மா டத்துச் செல்லமர் கொடுங்கோ ளூரிற் சென்றனன் சிறிது நாளில், - (**) தாங்கரும் பசியா னெந்து தளர்வுறும் வறுனம யான னீங்கிவ னொருவ னாரென் றீயாவரு நிகழ்ந்து கூற வோங்கிசை யுருவமெங்கு மொளிகொள் வெண் ணீற்றான் மூடி யாங்கொரு தண்ணீர்ப் பந்தர் மூலையி லமர்ந்தான் மெல்ல. இன்ன தன் மையினி ருப்ப விரவின.... (சேர மாக்கட் பன்னிசைக் சொக்கன் சென்று பாடுகம் பத்தன் காண்பா னின்னக மடைந்தான் றேடி நிறைவுசெ யென்னக் கேட்ட.. மன்னவன் றுயிலுணர்ந்து மந்திரி களை விடுத்தான். (க.) நயந்துறு சனவின் செய்தி நவின்று முகன் விருப்பப் போனோர் 3 பயின்றநீண் மறுகு தோறும் பரந்துறு நவம் தாக வியைந்தவோர் பத்தர் மேவக் கண்டிரோ வேறு நாடி வுயர்ந்தவன் றன்னை யந்த வுழையிடை யிருப்பக் கண்டார். (கச) அரியமா தவத்தீர் காண்பா னாக சயா யிருந்தா னும்மை யுரைகெழு மரசன் றன்பா லுவந்தெழுந் தருளு மென்னக் கருதிரேழைப்ப மேவேன் காவலற் கிறையிற் சென்று பெரியகா ரியத்தின் வந்தே னுரைத்திடும் பிறங்க வென்றான். (கரு) கக, நாபன் - தலைவன், வில்லவன் - சோன், செல் - மேகம். கடீ. பசியும் வறுமையுமுடைமையை, ''பாரிஸ் : 31) (குரவலைப்பப் ப.சியொரு பாக்கலைப்ப' (சசு) 6ா என்பதக்கம் மூணர்க; ' இ +4::ம்” என்றது அவருக் குள் காக்கதப்பத்சியின் மிகு : பலாறு, க... நிறைவு - மகிழ்ச்சி , கா . அந்த உழை இடை - தண்ணீர்ப் பந்தாடத்தே, கரு, அரசன் படி படிக்காண்பான ஆசையாயிருந்தா, லா - புகழ். பெரியாரியம் : ''பெரியகார்a n'' (கம்ப. வேள்'. (ந.சு.) (பி. ம்.) 'பறு மேகெலா' 'பயின் அநீண்' 4 பகர்ந்துா ' - --- - --. '
உஎசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . துய்யான் னெஞ்சன் வாங்கி முடிமிசைச் சூடிக் கொண்டிங் கையனே பொருளை வேண்டி பயன்புடை நின்னை விட்டு வையகங் காப்போர் தம்பான் மன்னவோ வென்ன நந்த மெய்யுரை மறுத்தல் வேண்டா மேவென மறுத்தா னில்லை . ( n } பழுதிலா நாயன் சொல்லை மறுத்திடம் பாவ மென் . ஜா தொழுதுமுன் றுயிலு ணர்ந்தான் சொக்கனைக் கண்டடா னில்லை யெழுதிய திருமு கங்கண் டதிசயித் திறைஞ்சி யொல்லை யுழைகடந் திரவிற் போனா னொருவரு மறியா வாறு . மல்லலஞ் சிறப்பி னோங்கு மாமலை காட்டு என்பார் வில்லவன் விரும்பி வாழு மேதகு மணிக்கு டங்கள் சொல்லரு மிரவி யென்னச் சுடர்விடு முயர்மா டத்துச் செல்லமர் கொடுங்கோ ளூரிற் சென்றனன் சிறிது நாளில் - ( * * ) தாங்கரும் பசியா னெந்து தளர்வுறும் வறுனம யான னீங்கிவ னொருவ னாரென் றீயாவரு நிகழ்ந்து கூற வோங்கிசை யுருவமெங்கு மொளிகொள் வெண் ணீற்றான் மூடி யாங்கொரு தண்ணீர்ப் பந்தர் மூலையி லமர்ந்தான் மெல்ல . இன்ன தன் மையினி ருப்ப விரவின . . . . ( சேர மாக்கட் பன்னிசைக் சொக்கன் சென்று பாடுகம் பத்தன் காண்பா னின்னக மடைந்தான் றேடி நிறைவுசெ யென்னக் கேட்ட . . மன்னவன் றுயிலுணர்ந்து மந்திரி களை விடுத்தான் . ( . ) நயந்துறு சனவின் செய்தி நவின்று முகன் விருப்பப் போனோர் 3 பயின்றநீண் மறுகு தோறும் பரந்துறு நவம் தாக வியைந்தவோர் பத்தர் மேவக் கண்டிரோ வேறு நாடி வுயர்ந்தவன் றன்னை யந்த வுழையிடை யிருப்பக் கண்டார் . ( கச ) அரியமா தவத்தீர் காண்பா னாக சயா யிருந்தா னும்மை யுரைகெழு மரசன் றன்பா லுவந்தெழுந் தருளு மென்னக் கருதிரேழைப்ப மேவேன் காவலற் கிறையிற் சென்று பெரியகா ரியத்தின் வந்தே னுரைத்திடும் பிறங்க வென்றான் . ( கரு ) கக நாபன் - தலைவன் வில்லவன் - சோன் செல் - மேகம் . கடீ . பசியும் வறுமையுமுடைமையை ' ' பாரிஸ் : 31 ) ( குரவலைப்பப் . சியொரு பாக்கலைப்ப ' ( சசு ) 6ா என்பதக்கம் மூணர்க ; ' + 4 : : ம் என்றது அவருக் குள் காக்கதப்பத்சியின் மிகு : பலாறு . . . நிறைவு - மகிழ்ச்சி கா . அந்த உழை இடை - தண்ணீர்ப் பந்தாடத்தே கரு அரசன் படி படிக்காண்பான ஆசையாயிருந்தா லா - புகழ் . பெரியாரியம் : ' ' பெரியகார்a n ' ' ( கம்ப . வேள் ' . ( . சு . ) ( பி . ம் . ) ' பறு மேகெலா ' ' பயின் அநீண் ' 4 பகர்ந்துா ' - - - - - - - . '