திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

2.எச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், (2) ருரு. - திருமுகங்கொடுத்த திருவிளையாடல் -- ***- மின்னுபுகழ்ப் பத்திரன்றென் னவன்க ணாளு மேவாது சுந்தர ன்பான் மேவி யன்பி, னன்னெறியிற் பாடுங்கா தை மெய்ய னாதா ந்த னாதத்துக் கினிய நாத, னின்னிசைக்குத் தானரசா யிருப்பப் பாடு மிவன்கண்டத் திசைக்கினிமை கூர்ந்து டாங்கர், மன் னுமைமா தொடு நீங்கா துருக்க ரந்து வந்திருப்பனந்தரத்து வானோர் வாழ்த்த கானநெறி பாடிமுடித் தேகுங் காலைக் காசொருகா லேணியொரு கான் மணிக ளோர்கா, லீனமிலா சனமொருகான் மவுலியோர்கா லின் னதெனா தெடுத்தடைவே யிலங்க வைத்து, ஞான முதல் வன்போகக் கண்டு வாழ்ந்து நாளுமகிழ் மிகவிரைவிற் கொண்டு போந்து, தீன மற சவுண்டு குத்து வந்தோர்க் கிட்டஞ் செய்தருள்சிந் தனைசெய்வன் நிறத்துச் சோ. இத்தகவு தனிநடந்து செல்லுங் காலை யிறைவனுக்குக் தனக்கு முத லில்லை யாகச், சித்தமகிழ் பொருள் வேட்டோர் மன்னர் மாட்டுஞ் செல்லாதங் கிரவுபகல் சிவனைப் பாடி, மெத்துமிடி யினுமிருப்போ னொருகா ணாடி விறலியர்பாடகர்பாணர் புகழக் கண்டு, புத்தியிளைத் தென்செய்கே னிறைவா வீவான் பொருளில்லை யென்றறையிற் றுயி ன்றான் புக்கு. 7 அறியுமிவன் கொடைத்தகவுந் தன்பால் வைத்த வன்புங்கண் டின்பங் கூர்ந் தறையிற் சென்று, மறுவறுநல் லிசைப்பாண கொடுத்த லாலே வறுமையடைந் தனைநந்தம் பொருளுனக்கே, பிறரொருவ - ----- ச. தான் அரசாய் இருப்பவும். அந்தரத்து - ஆகாயத்தில், 2. ஞானமுதல்வன் - சிவபெருமான். தீனம் - வறுமை, அருள் சிந்தனை செய்வன் - திருவருளைச்சிந்திப்பன். கூ. ஈவான் - புலவர்களுக்கு ஈதற்கு; உக ; க.ஈ. * 'தார முய்த்தது பாணற் கருளொடே” (திருஞா, திநவியமகம், திரு வாலவாய்); "', பாணனிசை பத்திமையார் பாதேலும் பரிந்தளித்தான்'' (திரு நா. தே. கோளிலி); "குடக்கோச் சோள் கிடைத்திது காண் கென, மதி மலி புரிசைத் திருமுகங்க.றி, யன்புருத் தரித்த வின்னிசைப் பாணன், பெற நிதி கொடுக்கொன அறவிடுத் தருளிய, மாதவர் வழுத்தும் படம் கிறைவன்" (கல், கரு.) (9 - ம்.) 1 காதித்தத்துக் கினியநாத னோதம் போற்ற அணியொரு கா லமளி யோர்கால்' 4'நாளு நாளு மவாவத விரைவிற்' 'உண்டுடுத்தும் வக் தோர்க் திட்டுஞ் சிதத்தருள் சிந்தனை செய்வன்' ஒருகானாடி.' 'அறியுமவன்'
2 . எச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் ( 2 ) ருரு . - திருமுகங்கொடுத்த திருவிளையாடல் - - * * * மின்னுபுகழ்ப் பத்திரன்றென் னவன்க ணாளு மேவாது சுந்தர ன்பான் மேவி யன்பி னன்னெறியிற் பாடுங்கா தை மெய்ய னாதா ந்த னாதத்துக் கினிய நாத னின்னிசைக்குத் தானரசா யிருப்பப் பாடு மிவன்கண்டத் திசைக்கினிமை கூர்ந்து டாங்கர் மன் னுமைமா தொடு நீங்கா துருக்க ரந்து வந்திருப்பனந்தரத்து வானோர் வாழ்த்த கானநெறி பாடிமுடித் தேகுங் காலைக் காசொருகா லேணியொரு கான் மணிக ளோர்கா லீனமிலா சனமொருகான் மவுலியோர்கா லின் னதெனா தெடுத்தடைவே யிலங்க வைத்து ஞான முதல் வன்போகக் கண்டு வாழ்ந்து நாளுமகிழ் மிகவிரைவிற் கொண்டு போந்து தீன மற சவுண்டு குத்து வந்தோர்க் கிட்டஞ் செய்தருள்சிந் தனைசெய்வன் நிறத்துச் சோ . இத்தகவு தனிநடந்து செல்லுங் காலை யிறைவனுக்குக் தனக்கு முத லில்லை யாகச் சித்தமகிழ் பொருள் வேட்டோர் மன்னர் மாட்டுஞ் செல்லாதங் கிரவுபகல் சிவனைப் பாடி மெத்துமிடி யினுமிருப்போ னொருகா ணாடி விறலியர்பாடகர்பாணர் புகழக் கண்டு புத்தியிளைத் தென்செய்கே னிறைவா வீவான் பொருளில்லை யென்றறையிற் றுயி ன்றான் புக்கு . 7 அறியுமிவன் கொடைத்தகவுந் தன்பால் வைத்த வன்புங்கண் டின்பங் கூர்ந் தறையிற் சென்று மறுவறுநல் லிசைப்பாண கொடுத்த லாலே வறுமையடைந் தனைநந்தம் பொருளுனக்கே பிறரொருவ - - - - - - . தான் அரசாய் இருப்பவும் . அந்தரத்து - ஆகாயத்தில் 2 . ஞானமுதல்வன் - சிவபெருமான் . தீனம் - வறுமை அருள் சிந்தனை செய்வன் - திருவருளைச்சிந்திப்பன் . கூ . ஈவான் - புலவர்களுக்கு ஈதற்கு ; உக ; . . * ' தார முய்த்தது பாணற் கருளொடே ( திருஞா திநவியமகம் திரு வாலவாய் ) ; ' பாணனிசை பத்திமையார் பாதேலும் பரிந்தளித்தான் ' ' ( திரு நா . தே . கோளிலி ) ; குடக்கோச் சோள் கிடைத்திது காண் கென மதி மலி புரிசைத் திருமுகங்க . றி யன்புருத் தரித்த வின்னிசைப் பாணன் பெற நிதி கொடுக்கொன அறவிடுத் தருளிய மாதவர் வழுத்தும் படம் கிறைவன் ( கல் கரு . ) ( 9 - ம் . ) 1 காதித்தத்துக் கினியநாத னோதம் போற்ற அணியொரு கா லமளி யோர்கால் ' 4 ' நாளு நாளு மவாவத விரைவிற் ' ' உண்டுடுத்தும் வக் தோர்க் திட்டுஞ் சிதத்தருள் சிந்தனை செய்வன் ' ஒருகானாடி . ' ' அறியுமவன் '