திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

2. சசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வேறு, வெறிகமழ் தாரான் கேட்டு வாயிலில் விடியு முன்னர் முறையிடு வானே னென்ன வேவினன் முறைசெய் வோர்கண் மறையவர் தமைவ ணங்கி மரித்தவற் கினிய செய்வா னுறுபொரு ணல்கி மீண்டாங் குரைத்தவா றுரைப்பார் மெல்ல. (சு) நென்னனின் குதிரைத் தாளி னெறியிடைக் கிடந்தோர் பார்ப்பான் முன்னுற விறந்தா னென்று முறையிட்டார் மறையோர் விம்றி யென்னுமுன் றென்ன னேங்கா வென்னிது விளைந்த 1தென்னா மின்னெழ விழுவன் சோர்வன் விதிவச மிதுவோ வென்பான். (எ) அந்தண சமைச்சர் நீங்காப் புரோகித சதுகண் டஞ்சிச் சிந்தையா குலமி தற்குத் தீர்வையன் றபாயத் தான்மேல் வந்தவிப் பிரம கத்தி யுபாயத்தான் மாறும் வேதச் சந்தைக ளறைந்த வாற்றாற் றணிப்பதே தரும மாகும், பொன்பரி திலமி யானை தாதியர் புவிபே ரில்ல முன்பெருங் கொடித்தேர் கன்னி பசுவென மொழிந்த பத்து நன்பெருந் தான மாக நல்கிமா முனிவர் தம்மை யின் புறு தலத்தி லேற்றி யினிய செய்திறைஞ்சி யேத்தே. (கூ) அன்றியும் விசேட மிக்க வகமரு டணங்க ளான வென் றிமந் திரங்கள் கொண்டு விழுமிய குருக்க டம்மா லின்றுய ரோமஞ் செய்வித் திடந் தாறுந் தண்ணி னீர்வைத் தொன் றிய வதிதி கட்கு முணவுகல் கென விதித்தார். ஆங்கவர் விதித்த தூயவருமறைத் திறத்தி லுள்ள மவோங்கிய வறம்பி றங்க வொல்லையிற் செய்த பின்னும் பாங்குறு பிரம சாயை பழுதறு குணத்தான் பிக்க தேங் கம ழலங்கன் மார்பச் செழியனை விட்ட தில்லை. 9ன, முறைசெய்வோர்கள் - வேலையாளர், "எ, விம்மி முறையிட்டார். 2. நீர்வை - பிராயச்சித்தம். அபாயம் - ஆபத்து; “அம்புனிற்றாவின் கன்ற ரபாபத் தினூடு போகி", "வந்ததிக்க பாய மன்று" (பெரிய. திருவா ரூர்க் :. கசு, உச.) 4. திலம் - எள். க0. அகமருடணங்களாகிய மந்திரங்கள் - திருவகை வேதமந்திரங்கள் (பெரிய. திருஞான. சு 0.) தண்ணினீர் வைத்து - தண் ணீர்ப்பந்தர்வைத்து, விதித்ததற்கு எழுவாய் அந்தணர், அமைச்சர், புரோகிதர்; .அ - ஆம் பாட்டிற் காண்க, கக, பிரமசாயை - பிரமஹத்தி. கஉ. குஞ்சி - தலைமயிர். (பி-ம்.) 1' என்பன்' ?' அறசெறித்தவத்தில்'
2 . சசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வேறு வெறிகமழ் தாரான் கேட்டு வாயிலில் விடியு முன்னர் முறையிடு வானே னென்ன வேவினன் முறைசெய் வோர்கண் மறையவர் தமைவ ணங்கி மரித்தவற் கினிய செய்வா னுறுபொரு ணல்கி மீண்டாங் குரைத்தவா றுரைப்பார் மெல்ல . ( சு ) நென்னனின் குதிரைத் தாளி னெறியிடைக் கிடந்தோர் பார்ப்பான் முன்னுற விறந்தா னென்று முறையிட்டார் மறையோர் விம்றி யென்னுமுன் றென்ன னேங்கா வென்னிது விளைந்த 1தென்னா மின்னெழ விழுவன் சோர்வன் விதிவச மிதுவோ வென்பான் . ( ) அந்தண சமைச்சர் நீங்காப் புரோகித சதுகண் டஞ்சிச் சிந்தையா குலமி தற்குத் தீர்வையன் றபாயத் தான்மேல் வந்தவிப் பிரம கத்தி யுபாயத்தான் மாறும் வேதச் சந்தைக ளறைந்த வாற்றாற் றணிப்பதே தரும மாகும் பொன்பரி திலமி யானை தாதியர் புவிபே ரில்ல முன்பெருங் கொடித்தேர் கன்னி பசுவென மொழிந்த பத்து நன்பெருந் தான மாக நல்கிமா முனிவர் தம்மை யின் புறு தலத்தி லேற்றி யினிய செய்திறைஞ்சி யேத்தே . ( கூ ) அன்றியும் விசேட மிக்க வகமரு டணங்க ளான வென் றிமந் திரங்கள் கொண்டு விழுமிய குருக்க டம்மா லின்றுய ரோமஞ் செய்வித் திடந் தாறுந் தண்ணி னீர்வைத் தொன் றிய வதிதி கட்கு முணவுகல் கென விதித்தார் . ஆங்கவர் விதித்த தூயவருமறைத் திறத்தி லுள்ள மவோங்கிய வறம்பி றங்க வொல்லையிற் செய்த பின்னும் பாங்குறு பிரம சாயை பழுதறு குணத்தான் பிக்க தேங் கம ழலங்கன் மார்பச் செழியனை விட்ட தில்லை . 9ன முறைசெய்வோர்கள் - வேலையாளர் விம்மி முறையிட்டார் . 2 . நீர்வை - பிராயச்சித்தம் . அபாயம் - ஆபத்து ; அம்புனிற்றாவின் கன்ற ரபாபத் தினூடு போகி வந்ததிக்க பாய மன்று ( பெரிய . திருவா ரூர்க் : . கசு உச . ) 4 . திலம் - எள் . க0 . அகமருடணங்களாகிய மந்திரங்கள் - திருவகை வேதமந்திரங்கள் ( பெரிய . திருஞான . சு 0 . ) தண்ணினீர் வைத்து - தண் ணீர்ப்பந்தர்வைத்து விதித்ததற்கு எழுவாய் அந்தணர் அமைச்சர் புரோகிதர் ; . - ஆம் பாட்டிற் காண்க கக பிரமசாயை - பிரமஹத்தி . கஉ . குஞ்சி - தலைமயிர் . ( பி - ம் . ) 1 ' என்பன் ' ? ' அறசெறித்தவத்தில் '