திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சசு.--சோழனைக்கொண்டாழியிற்றாழ்த்த திருவிளையாடல், உருசு வேறு. புக்கவா யிரம்ப ரிக்கோர் புரவியா ளவன மக்கோ மிக்கவா யிரம தல்லா வில்லை வெம் புாங்க டந்த சொக்கனே யடிமை செய்யுங் காரிய மருள்செய் தோன்றக் திக்கெலாம் வென்று நம்மேற் செம்பிய னடைந்தா னென்றான்.(கக) விரிவுடைப் பகைவன் வெய்ய படையையும் விளங்க முன்ன மொருகனக் குள்ள வைய படையையு முள்ளவாறும் பொருவிலா னுண்ணினைக்துப் புறம்புடைத் தீர (60)கி யுரை செயக் கண்டு விண்மீ துரை செய்வா னன்பர்க் கன்பன். (க..) மனநல முடைய பக்தி வழுதிகே னரினக்கே நல்லே மினியாம் முரையைத் தோளைக் கிடா தெதிச்சென் றேறி நினதுறு படையி னேக மமர்போய் நிலக பேக்க ரனைவரு மெச்ச 2வென்றி தருகுவ மையமின்றே, விரைவொடு மென்னா முன்னம் வேந்தனா விக்கெ ழுந்து பெரியவ னன்பர்க்கன்பன் பேரருட் டி லாக் கென்றே தருமர் டுரையைச் சேலைத் தலைமிரை முடிந்து கொண்டு பொருவருந் துதியி னேத்திப் போந்துதன் கோயில் 3புக்கான், (கச) வேறு. மற்ற வன்செய லின்ன தன்மையின் மன்ன வைந்துதினத்தியா முற்றி 4வெஞ்சமர் செய்வ மென்று மொழிந்து முன்னம டைந்தவக் கொற்ற வன்றறு கட்பெரும்படை கொண்டு மண்டல மாசையவே வெற்றி மாமுர செற்றி யாகண டர்ந்து வந்தனன் மேலெழ. (கரு) வளமை யோங்கிய செழிய னாங்கது கண்டு தோற்ற நீறிடா வுளாக யந்தெதிர் சென்ற ணிந்தன னும்பர் (நா தனை நம்பியே களம்விரும்பிய பின்ன ரன்புறு காவ லன்சிறு தானையு மளவில் வெம்படை யாய்வி ளங்கிய கப்பெரும்படை தன்னினும், () கக, புரவியான் அவன் - புர வீரன் அச்சோழன். அடியை - அடி யேன், செம்பியன் - சோழன், க. ஐய - சிறிய, புரம்புடைத்திரனாகி - வெளியே தைரியமுடையவனா கப் புலப்படுத்தி, "அன்பர்க்கன்'': ச, கச. ஆனித்து - முழங்கி, உகரயைச் சேலைத் தலைமீசை முடிந்து கொண்டு. ஆகாயவாணியை ஆடையின் தலைப்பில் 'டித்து தொனம்; இடானம் செய்தல் மரபு கசு, நீறிடா - திருநீறிட்டு, அணித் தனன் - சேனையை வகுத்தனன். களம் - போர்க்களம். அப்பெரும் படை - சோழன். டை, (பி - ம்.) 'புறம்பிடைத் 2 வென்றுதருகுவல்' 3 'சேர்த்தான் 4 'வெம் பல மோசடி'
சசு . - - சோழனைக்கொண்டாழியிற்றாழ்த்த திருவிளையாடல் உருசு வேறு . புக்கவா யிரம்ப ரிக்கோர் புரவியா ளவன மக்கோ மிக்கவா யிரம தல்லா வில்லை வெம் புாங்க டந்த சொக்கனே யடிமை செய்யுங் காரிய மருள்செய் தோன்றக் திக்கெலாம் வென்று நம்மேற் செம்பிய னடைந்தா னென்றான் . ( கக ) விரிவுடைப் பகைவன் வெய்ய படையையும் விளங்க முன்ன மொருகனக் குள்ள வைய படையையு முள்ளவாறும் பொருவிலா னுண்ணினைக்துப் புறம்புடைத் தீர ( 60 ) கி யுரை செயக் கண்டு விண்மீ துரை செய்வா னன்பர்க் கன்பன் . ( . . ) மனநல முடைய பக்தி வழுதிகே னரினக்கே நல்லே மினியாம் முரையைத் தோளைக் கிடா தெதிச்சென் றேறி நினதுறு படையி னேக மமர்போய் நிலக பேக்க ரனைவரு மெச்ச 2வென்றி தருகுவ மையமின்றே விரைவொடு மென்னா முன்னம் வேந்தனா விக்கெ ழுந்து பெரியவ னன்பர்க்கன்பன் பேரருட் டி லாக் கென்றே தருமர் டுரையைச் சேலைத் தலைமிரை முடிந்து கொண்டு பொருவருந் துதியி னேத்திப் போந்துதன் கோயில் 3புக்கான் ( கச ) வேறு . மற்ற வன்செய லின்ன தன்மையின் மன்ன வைந்துதினத்தியா முற்றி 4வெஞ்சமர் செய்வ மென்று மொழிந்து முன்னம டைந்தவக் கொற்ற வன்றறு கட்பெரும்படை கொண்டு மண்டல மாசையவே வெற்றி மாமுர செற்றி யாகண டர்ந்து வந்தனன் மேலெழ . ( கரு ) வளமை யோங்கிய செழிய னாங்கது கண்டு தோற்ற நீறிடா வுளாக யந்தெதிர் சென்ற ணிந்தன னும்பர் ( நா தனை நம்பியே களம்விரும்பிய பின்ன ரன்புறு காவ லன்சிறு தானையு மளவில் வெம்படை யாய்வி ளங்கிய கப்பெரும்படை தன்னினும் ( ) கக புரவியான் அவன் - புர வீரன் அச்சோழன் . அடியை - அடி யேன் செம்பியன் - சோழன் . ஐய - சிறிய புரம்புடைத்திரனாகி - வெளியே தைரியமுடையவனா கப் புலப்படுத்தி அன்பர்க்கன் ' ' : கச . ஆனித்து - முழங்கி உகரயைச் சேலைத் தலைமீசை முடிந்து கொண்டு . ஆகாயவாணியை ஆடையின் தலைப்பில் ' டித்து தொனம் ; இடானம் செய்தல் மரபு கசு நீறிடா - திருநீறிட்டு அணித் தனன் - சேனையை வகுத்தனன் . களம் - போர்க்களம் . அப்பெரும் படை - சோழன் . டை ( பி - ம் . ) ' புறம்பிடைத் 2 வென்றுதருகுவல் ' 3 ' சேர்த்தான் 4 ' வெம் பல மோசடி '