திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கரு அ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், (கசு) வேறு. தெரிதரு கருணைச் சோதியே வலப்பொற் சேவடி யாலுள திருக்கூத் துரை செயி லுலகத் தெங்கணுங் காண வுளத்து புதுமையோ வல்ல வருமையா 2விடப்பொற் சேவடி யாலிங் காடிய திதுபெரும் புதுமை கேருதிகின் றடியே னினியுனை வேண்டிக் கொள்வதோர் காரிய முண்டால். படியக மிசையிற் பரிவுள நினக்கே பரிவுள மதிக்குலம் விளங்க வடிவுறு திருக்கூத் தென்று மிவ் விடத்தே மன்னிட வேண்டுமென் றேத்த முடியுடை வேந்தே யது செய்வ லென்றே முழங்கிட வுயர் திரு வாக்குக், கடிகொள்வான் மிசையிற் றோன்றிடக்கண்டு துதித்தனன் களித்தகண் குளிப்ப வேறு. மன்னிய பெரிய சிற்றம் பலத்தினை வரிசை கூரப் பொன்னினான் மேய்ந்து முத்தாற் புரிவலித் தணிசி றந்த மின்னொளி மாணிக் கத்தால் விளிம்பு சேர்த் திலங்க வெங்கும் பன்மணித் தாம நாற்றிச் சிறப்பித்தான் பண்பு கூர. (20) மதியினை நிகர்த்த முத்தக் கவிகையு 4மாணிக் கத்தாட் கதிர்விடு கொற்றக் கற்றைக் கவரியும் வயிரக்கு 5 சேர்ந்து நிதிதரு கனக சிங்கா தனமுண் முடியும் பூணும் புதியவா சிகையு மற்றுப் புவியும் வேண் டுவ கொடுத்தான். (உக) வேறு, மன்னவர் மன்னன் பன்முறை வணங்கி மகிழ்ச்சிமாக் கட விடை மூழ்கித், தன்னுடை யிடத்துப் போந்தடி யவர்க டம்பெருந் துயரறிந் திரங்கும், பன்னியற் பெருமான் றன்வயின் வைத்த பரி வினைக் கண்டுகண் வெந்து, மின்னொளி விளங்கு மடங்கலா சனத்து மேதினி வியப்பவீற் றிருந்தான். (22) வேறு, அன்று முன் னதிர வீசி யாடுவா னென்று மேவார் குன்றமுன் மாறி யோடிக் கொடியிட்ட பெருமா னென்று மன்றுற வழங்கக் கேட்ட வளவனு மிகல்விட் டன்பிற் சென்று முன் வழுத்தி னானச் சிவனினுஞ் செழியர் கோவை, (உங) ககூ, வடிவுறு திருக்கூத்து - சொக்கத்தாண்டகம், 20. முன், "தென்மதுரை மாநகர்சர் திருச்சிற்றம்பலம் போற்றி" (கடவுள்! கச) என்றார், புரிவலித்தது . சயிறுகட்டி, 2.க, மாணிக்கத்தாள் - மாணிக்கத்தாலாகிய காம்பு, உஉ, இயற்பெருமான் - சொக்ககாயகர்; இயல் - அழகு, உக., மன்று த - பலரறிய; கஈ- இன் குறிப்டைப்பார்க்க, (பி-ம்.) 1' இடப்பாற்' 'வலப்பொத்' 'ேகருதினிங்கு' 4'மாணிக்கக்காத் 6. 'சேர்த்து', 'சேர்த்த' 'வேண்டும் 'பொருந்தடியவர்' 8'சேர்த்த 9' ஆடக்' - - - - - ..-
கரு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் ( கசு ) வேறு . தெரிதரு கருணைச் சோதியே வலப்பொற் சேவடி யாலுள திருக்கூத் துரை செயி லுலகத் தெங்கணுங் காண வுளத்து புதுமையோ வல்ல வருமையா 2விடப்பொற் சேவடி யாலிங் காடிய திதுபெரும் புதுமை கேருதிகின் றடியே னினியுனை வேண்டிக் கொள்வதோர் காரிய முண்டால் . படியக மிசையிற் பரிவுள நினக்கே பரிவுள மதிக்குலம் விளங்க வடிவுறு திருக்கூத் தென்று மிவ் விடத்தே மன்னிட வேண்டுமென் றேத்த முடியுடை வேந்தே யது செய்வ லென்றே முழங்கிட வுயர் திரு வாக்குக் கடிகொள்வான் மிசையிற் றோன்றிடக்கண்டு துதித்தனன் களித்தகண் குளிப்ப வேறு . மன்னிய பெரிய சிற்றம் பலத்தினை வரிசை கூரப் பொன்னினான் மேய்ந்து முத்தாற் புரிவலித் தணிசி றந்த மின்னொளி மாணிக் கத்தால் விளிம்பு சேர்த் திலங்க வெங்கும் பன்மணித் தாம நாற்றிச் சிறப்பித்தான் பண்பு கூர . ( 20 ) மதியினை நிகர்த்த முத்தக் கவிகையு 4மாணிக் கத்தாட் கதிர்விடு கொற்றக் கற்றைக் கவரியும் வயிரக்கு 5 சேர்ந்து நிதிதரு கனக சிங்கா தனமுண் முடியும் பூணும் புதியவா சிகையு மற்றுப் புவியும் வேண் டுவ கொடுத்தான் . ( உக ) வேறு மன்னவர் மன்னன் பன்முறை வணங்கி மகிழ்ச்சிமாக் கட விடை மூழ்கித் தன்னுடை யிடத்துப் போந்தடி யவர்க டம்பெருந் துயரறிந் திரங்கும் பன்னியற் பெருமான் றன்வயின் வைத்த பரி வினைக் கண்டுகண் வெந்து மின்னொளி விளங்கு மடங்கலா சனத்து மேதினி வியப்பவீற் றிருந்தான் . ( 22 ) வேறு அன்று முன் னதிர வீசி யாடுவா னென்று மேவார் குன்றமுன் மாறி யோடிக் கொடியிட்ட பெருமா னென்று மன்றுற வழங்கக் கேட்ட வளவனு மிகல்விட் டன்பிற் சென்று முன் வழுத்தி னானச் சிவனினுஞ் செழியர் கோவை ( உங ) ககூ வடிவுறு திருக்கூத்து - சொக்கத்தாண்டகம் 20 . முன் தென்மதுரை மாநகர்சர் திருச்சிற்றம்பலம் போற்றி ( கடவுள் ! கச ) என்றார் புரிவலித்தது . சயிறுகட்டி 2 . மாணிக்கத்தாள் - மாணிக்கத்தாலாகிய காம்பு உஉ இயற்பெருமான் - சொக்ககாயகர் ; இயல் - அழகு உக . மன்று - பலரறிய ; கஈ - இன் குறிப்டைப்பார்க்க ( பி - ம் . ) 1 ' இடப்பாற் ' ' வலப்பொத் ' 'ேகருதினிங்கு ' 4 ' மாணிக்கக்காத் 6 . ' சேர்த்து ' ' சேர்த்த ' ' வேண்டும் ' பொருந்தடியவர் ' 8 ' சேர்த்த 9 ' ஆடக் ' - - - - - . .