திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கருஉ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். பேமென்று கேட்பச் சொன்னா னிடுகுறிகோத் திரமுதன்மற் றியா வுத் தோன்ற. இன்பமுறு பாகவத னியாவுஞ் சொல்லி யிடுகுறிவே றென்னலு மே யேங்கி நின்சோ , ரன்புமுதற் பலகுணங்க ளுண்டா னாலு மவ னிமீ தொருகுற்றம் யாவர் மாட்டும், துன்பமுற வுண்டாகா திராது வேத சூத்திரங்கோத் திரங்கல்வி யொழுக்க மற்று, நன்புதாப் பெற் றேமென் றாறியாறா நலந்திகழ்மா தாவையுஞ்சொன் னயத்தா லாற்றி. தந்திர நூன் மறைவிதியிற் சாறு செய்தே சடங்குமுடித் துதக நெறி தப்பா வாறு, முந்தவளித் தினியபல நல்கி நல்ல மொழிமொழி ந்து வழிவிடுப்ப வணங்கி னோடுஞ், சிந்தைமகிழ்க் தருமறையோன் மாம னீந்த செல்வமொடுந் தன்பதியிற் செல்லக் கண்ட, பந்தமுறு தந்தைமுத னல்லுற் றார்கள் பரிவுகள் செய் தெதிர்கொண்டார் பண் பின் வாழ்த்தி. ஆங்கினிய பாதேசம் போன பிள்ளை பணிபொலிய மணஞ்செ ய்து மாதினோடு, பாங்கின்வர வென்ன தவஞ் செய்தா யென்று பலர் புகழக் கண்டிருந்தும் பாவி மாதா, வீங்கிவளோர் சைவன்மக ளென் னக் கேட்டா ளெரிதருவெப் பத்தினொடுந் தலையை மோதித், தாங்க லருந் துயருழந்தா ணெடிது யிர்த்தாள் சாற்றுமா றென்னென்றா டணியா ளாகி வளமைமறை யோனிறைவன் செயலா லந்த வடிவு நிறை பவித் திரைபான் மனம்வை யாம, லிளமைதரு பருவத்தே யிருப்ப நாளு மீசனுக்கே மனம்வைத்த கேச வல்லி, யளவிறந்த பாகவதர் புசித்தல் கண்டாண் டாழ்துயருற் றின்னமுது படைத்து நந்தர், தளர்வகல நுதனீறு விளங்க விங்கோர் தவமுனிவர் நணுகாரோ வென்பாள் சாற்றாள். முன்னையவ ணல்வினையான் மாமன் மாமி முதலாவவ் வுழைகின் றும் பிறிதோ ரில்லத், துன்னருமோர் காரணத்தாற் போக வோர்நா ஞற்றவர்கட் குற்றவன்மற் றியாவும் வல்லான், றென்னனையா ளுடை மதுரைச் சொக்கநாதன் றிருநீறு விரன்மூன்றுந் திகழச் சாத்தி, மின் னணி நூன் மணிமார்பில் விளங்க மூத்த விருததர்தள ருருக்கொண் டான் விரும்பி மாதை. (அ) ச. வேதசூத்திரம் - வேத சம்பந்தமான சூத்திரங்கள், ரு. சாறு - கலியாணம், நெறிதப்பாவாறு உதகம் அளித்து; உதகம்- தாரை, இனியபல - ஸ்திரீ தனங்கள்பல. பந்தம் - உறவு, முறை, (பி - ம்.) 1'நன்கு' "நாரியாரும்' 'ேயாமமுது' மின்னொளி
கருஉ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . பேமென்று கேட்பச் சொன்னா னிடுகுறிகோத் திரமுதன்மற் றியா வுத் தோன்ற . இன்பமுறு பாகவத னியாவுஞ் சொல்லி யிடுகுறிவே றென்னலு மே யேங்கி நின்சோ ரன்புமுதற் பலகுணங்க ளுண்டா னாலு மவ னிமீ தொருகுற்றம் யாவர் மாட்டும் துன்பமுற வுண்டாகா திராது வேத சூத்திரங்கோத் திரங்கல்வி யொழுக்க மற்று நன்புதாப் பெற் றேமென் றாறியாறா நலந்திகழ்மா தாவையுஞ்சொன் னயத்தா லாற்றி . தந்திர நூன் மறைவிதியிற் சாறு செய்தே சடங்குமுடித் துதக நெறி தப்பா வாறு முந்தவளித் தினியபல நல்கி நல்ல மொழிமொழி ந்து வழிவிடுப்ப வணங்கி னோடுஞ் சிந்தைமகிழ்க் தருமறையோன் மாம னீந்த செல்வமொடுந் தன்பதியிற் செல்லக் கண்ட பந்தமுறு தந்தைமுத னல்லுற் றார்கள் பரிவுகள் செய் தெதிர்கொண்டார் பண் பின் வாழ்த்தி . ஆங்கினிய பாதேசம் போன பிள்ளை பணிபொலிய மணஞ்செ ய்து மாதினோடு பாங்கின்வர வென்ன தவஞ் செய்தா யென்று பலர் புகழக் கண்டிருந்தும் பாவி மாதா வீங்கிவளோர் சைவன்மக ளென் னக் கேட்டா ளெரிதருவெப் பத்தினொடுந் தலையை மோதித் தாங்க லருந் துயருழந்தா ணெடிது யிர்த்தாள் சாற்றுமா றென்னென்றா டணியா ளாகி வளமைமறை யோனிறைவன் செயலா லந்த வடிவு நிறை பவித் திரைபான் மனம்வை யாம லிளமைதரு பருவத்தே யிருப்ப நாளு மீசனுக்கே மனம்வைத்த கேச வல்லி யளவிறந்த பாகவதர் புசித்தல் கண்டாண் டாழ்துயருற் றின்னமுது படைத்து நந்தர் தளர்வகல நுதனீறு விளங்க விங்கோர் தவமுனிவர் நணுகாரோ வென்பாள் சாற்றாள் . முன்னையவ ணல்வினையான் மாமன் மாமி முதலாவவ் வுழைகின் றும் பிறிதோ ரில்லத் துன்னருமோர் காரணத்தாற் போக வோர்நா ஞற்றவர்கட் குற்றவன்மற் றியாவும் வல்லான் றென்னனையா ளுடை மதுரைச் சொக்கநாதன் றிருநீறு விரன்மூன்றுந் திகழச் சாத்தி மின் னணி நூன் மணிமார்பில் விளங்க மூத்த விருததர்தள ருருக்கொண் டான் விரும்பி மாதை . ( ) . வேதசூத்திரம் - வேத சம்பந்தமான சூத்திரங்கள் ரு . சாறு - கலியாணம் நெறிதப்பாவாறு உதகம் அளித்து ; உதகம் தாரை இனியபல - ஸ்திரீ தனங்கள்பல . பந்தம் - உறவு முறை ( பி - ம் . ) 1 ' நன்கு ' நாரியாரும் ' 'ேயாமமுது ' மின்னொளி